अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.

संस्कृतम्
தமிழ்
ननु उदाहृताभ्यां प्रश्नप्रतिवचनाभ्यां केवलाभिरद्भिः सम्परिष्वक्तो रंहतीति प्राप्नोति, अप्शब्दश्रवणसामर्थ्यात् । तत्र कथं सामान्येन प्रतिज्ञायते — सर्वैरेव भूतसूक्ष्मैः सम्परिष्वक्तो रंहतीति ? अत उत्तरं पठति —நநு உதா3ஹ்ருதாப்4யாம் ப்ரஶ்நப்ரதிவசநாப்4யாம் கேவலாபி4ரத்3பி4꞉ ஸம்பரிஷ்வக்தோ ரம்ஹதீதி ப்ராப்நோதி, அப்ஶப்3த3ஶ்ரவணஸாமர்த்2யாத் । தத்ர கத2ம் ஸாமாந்யேந ப்ரதிஜ்ஞாயதே — ஸர்வைரேவ பூ4தஸூக்ஷ்மை꞉ ஸம்பரிஷ்வக்தோ ரம்ஹதீதி ? அத உத்தரம் பட2தி —
எடுத்துக்காட்டின் கேள்வி பதில் இவைகளிலி ருந்து, வெறும் ஜலத்தினால் மட்டும் சூழப்பட்டுப் போகிறான் என்பதுதானே ஏற்படுகிறது. “ஜலம்” என்ற சப்தம் சொல்லப்பட்டு இருக்கும் பலத்தினால்? அப்படி யிருக்க, பொதுவாக எல்லா பூத ஸூக்ஷ்மங்களாலுமே சூழப்பட்டவனாகப் போகிறான் என்று எப்படி பிரதிக்ஞை செய்யப்படுகிறது. இவ்விஷயத்தில் பதில் சொல்கிறார்.
सूत्रम् २ஸூத்ரம் 2 / २७27
तदन्तरप्रतिपत्त्यधिकरणम्தத3ந்தரப்ரதிபத்த்யதி4கரணம்

त्र्यात्मकत्वात्तु भूयस्त्वात् ॥ २ ॥த்ர்யாத்மகத்வாத்து பூ4யஸ்த்வாத் ॥ 2 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तुशब्देन चोदितामाशङ्कामुच्छिनत्ति । त्र्यात्मिका हि आपः, त्रिवृत्करणश्रुतेः । तास्वारम्भिकास्वभ्युपगतास्वितरदपि भूतद्वयमवश्यमभ्युपगन्तव्यं भवति । त्र्यात्मकश्च देहः, त्रयाणामपि तेजोबन्नानां तस्मिन्कार्योपलब्धेः । पुनश्च त्र्यात्मकः, त्रिधातुत्वात् — त्रिभिर्वातपित्तश्लेष्मभिः । न स भूतान्तराणि प्रत्याख्याय केवलाभिरद्भिरारब्धुं शक्यते । तस्माद्भूयस्त्वापेक्षोऽयम् — ‘आपः पुरुषवचसः’ इति — प्रश्नप्रतिवचनयोरप्शब्दः, न कैवल्यापेक्षः । सर्वदेहेषु हि रसलोहितादिद्रवद्रव्यभूयस्त्वं दृश्यते ।துஶப்3தே3ந சோதி3தாமாஶங்காமுச்சி2நத்தி । த்ர்யாத்மிகா ஹி ஆப꞉, த்ரிவ்ருத்கரணஶ்ருதே꞉ । தாஸ்வாரம்பி4காஸ்வப்4யுபக3தாஸ்விதரத3பி பூ4தத்3வயமவஶ்யமப்4யுபக3ந்தவ்யம் ப4வதி । த்ர்யாத்மகஶ்ச தே3ஹ꞉, த்ரயாணாமபி தேஜோப3ந்நாநாம் தஸ்மிந்கார்யோபலப்3தே4꞉ । புநஶ்ச த்ர்யாத்மக꞉, த்ரிதா4துத்வாத் — த்ரிபி4ர்வாதபித்தஶ்லேஷ்மபி4꞉ । ந ஸ பூ4தாந்தராணி ப்ரத்யாக்2யாய கேவலாபி4ரத்3பி4ராரப்3து4ம் ஶக்யதே । தஸ்மாத்3பூ4யஸ்த்வாபேக்ஷோ(அ)யம் — ‘ஆப꞉ புருஷவசஸ꞉’ இதி — ப்ரஶ்நப்ரதிவசநயோரப்ஶப்3த3꞉, ந கைவல்யாபேக்ஷ꞉ । ஸர்வதே3ஹேஷு ஹி ரஸலோஹிதாதி3த்3ரவத்3ரவ்யபூ4யஸ்த்வம் த்3ருஶ்யதே ।
ननु पार्थिवो धातुर्भूयिष्ठो देहेषूपलक्ष्यते । नैष दोषः — इतरापेक्षया अपां बाहुल्यं भविष्यति । दृश्यते च शुक्रशोणितलक्षणेऽपि देहबीजे द्रवबाहुल्यम् । कर्म च निमित्तकारणं देहान्तरारम्भे । कर्माणि च अग्निहोत्रादीनि सोमाज्यपयःप्रभृतिद्रवद्रव्यव्यपाश्रयाणि । कर्मसमवायिन्यश्च आपः श्रद्धाशब्दोदिताः सह कर्मभिर्द्युलोकाख्येऽग्नौ हूयन्त इति वक्ष्यति । तस्मादप्यपां बाहुल्यप्रसिद्धिः । बाहुल्याच्च अप्शब्देन सर्वेषामेव देहबीजानां भूतसूक्ष्माणामुपादानमिति निरवद्यम् ॥ २ ॥நநு பார்தி2வோ தா4துர்பூ4யிஷ்டோ2 தே3ஹேஷூபலக்ஷ்யதே । நைஷ தோ3ஷ꞉ — இதராபேக்ஷயா அபாம் பா3ஹுல்யம் ப4விஷ்யதி । த்3ருஶ்யதே ச ஶுக்ரஶோணிதலக்ஷணே(அ)பி தே3ஹபீ3ஜே த்3ரவபா3ஹுல்யம் । கர்ம ச நிமித்தகாரணம் தே3ஹாந்தராரம்பே4 । கர்மாணி ச அக்3நிஹோத்ராதீ3நி ஸோமாஜ்யபய꞉ப்ரப்4ருதித்3ரவத்3ரவ்யவ்யபாஶ்ரயாணி । கர்மஸமவாயிந்யஶ்ச ஆப꞉ ஶ்ரத்3தா4ஶப்3தோ3தி3தா꞉ ஸஹ கர்மபி4ர்த்3யுலோகாக்2யே(அ)க்3நௌ ஹூயந்த இதி வக்ஷ்யதி । தஸ்மாத3ப்யபாம் பா3ஹுல்யப்ரஸித்3தி4꞉ । பா3ஹுல்யாச்ச அப்ஶப்3தே3ந ஸர்வேஷாமேவ தே3ஹபீ3ஜாநாம் பூ4தஸூக்ஷ்மாணாமுபாதா3நமிதி நிரவத்3யம் ॥ 2 ॥
‘தான்’ வார்த்தையினால் கேட்ட ஸந்தேஹத்தை போக்கடிக்கிறார், ஜலம், த்ரிவிருத்கரணத்தை (மூன்றாகச் செய்தது என்பதை சொல்லும் வேத வாக்கியத்தினால், மூன்று தன்மையுள்ளதல்லவா? அது (ஜலம்) (தேஹத்தை) ஆரம்பிக்கிறதென்று ஒப்புக்கொள்ளும் விஷயத்தில் மற்ற இரண்டு பூதங்களும் அவசியம் ஒப்புக் கொள்ளப்பட்டதாக ஆகிவிடுகிறது.

சரீரமும் மூன்று தன்மையுள்ளது. தேஜஸ், ஜலம் ' அன்னம் என்ற மூன்றின் கார்யம் அதில் தெரிவதால், தவிரவும் வாதம் பித்தம் சிலேஷ்மம் என்ற மூன்றினால் சரீரம் மூன்று "தாதுக்களுடன் கூடியதால் மூன்று தன்மையுள்ளதாகும். மற்ற பூதங்களைத் தள்ளிவிட்டு வெறும் ஜலத்தினாலேயே சரீரம் ஏற்பட முடியாது. ஆகையினால் "ஜலம் புருஷன் என்ற பெயருள்ளதாய்" என்று கேள்வி. பதில் இவைகளிலுள்ள ஜலம் என்ற சப்தம் அதிகமாய் இருக்கும் தன்மையினால்தான், தனித்திருக்கும் தன்மையை அபேக்ஷிக்கவில்லை. எல்லா சரீரங்களிலுமே அன்னரஸம், ரக்தம் முதலான திரவமான திரவியங்கள் அதிகமாயிருக்கும் தன்மை காணப்படுகிறது அல்லவா?
தேஹங்களில் பிருதிவீ ஸம்பந்தமான தாது அல்லவா அதிகமாகக் காணப்படுகிறது? என்றால் இது தோஷமில்லை. மற்றவைகளை உத்தேசித்து ஜலத்திற்கே அதிகமாயிருக்கும் தன்மை இருக்கும். தவிரவும், தேஹத்திற்கு பீஜமாயுள்ள ரேதஸ் சோணிதமென்பதிலும் திரவமாயுள்ளது அதிகமாயிருக்கிறது.

மேலும், சரீரம் ஏற்படுவதில் நிமித்தகாரணம் கர்மா. அக்னிஹோத்ரம் முதலான கர்மாக்களும், ஸோமம், நெய், பால் முதலான திரவமான திரவியங்களை ஆசிரயித் திருக்கின்றன; கர்மாவுடன் ஸம்பந்தப்பட்ட தாய், சிரத்தை யென்ற சப்தத்தினால் சொல்லப்படுவதாய் இருக்கும் ஜலம் கர்மாக்களுடன்கூட த்யுலோகம் என்று சொல்லப் படுகிற அக்னியில் ஆஹுதி செய்யப்படுகிறது என்று சொல்கிறது. ஆகையாலும் ஜலத்திற்கு அதிகமாயிருக்கும் தன்மை ஸித்திக்கிறது. அதிகமாயிருப்பதினால் ஜலம் என்ற சப்தத்தினால் தேஹத்திற்கு பீஜங்களாயுள்ள எல்லா பூத ஸூக்ஷ்மங்களுக்குமே எடுத்தல் என்பது தோஷமற்றது.