अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / २2

अभिमन्थति स हिङ्कारो धूमो जायते स प्रस्तावो ज्वलति स उद्गीथोऽङ्गारा भवन्ति स प्रतिहार उपशांयति तन्निधनं संशांयति तन्निधनमेतद्रथन्तरमग्नौ प्रोतम् ॥ १ ॥அபி4மந்த2தி ஸ ஹிங்காரோ தூ4மோ ஜாயதே ஸ ப்ரஸ்தாவோ ஜ்வலதி ஸ உத்3கீ3தோ2(அ)ங்கா3ரா ப4வந்தி ஸ ப்ரதிஹார உபஶாம்யதி தந்நித4நம் ஸம்ஶாம்யதி தந்நித4நமேதத்3ரத2ந்தரமக்3நௌ ப்ரோதம் ॥ 1 ॥

தமிழ்(அக்னிக்காக) கடைவது “हिंकारः” (ஹிம்காரம்) ஆகும். புகை உண்டாவது “प्रस्तावः” (பிரஸ்தாவமாகும்). கொழுந்துவிட்டு எரிவது “उीथः” (உத்கீதமாகும்). கனல் உண்டாவது “प्रतिहारः” (பிரதிஹாரமாகும்). அவ்வாறே சாந்தம் அடைவது “उीथः” (நிதனம்) ஆகும். மேலும் எவ்வகையிலாவது சாந்தம் அடைவதுவும் “निधनम्” (நிதனமாகும்). இந்த “रथतन्तरसाम” (ரதந்தரஸாமம்) அக்னியில் பிரதிஷ்டித்து இருக்கின்றது.
संस्कृतम्
தமிழ்
अभिमन्थति स हिङ्कारः, प्राथंयात् । अग्नेर्धूमो जायते स प्रस्तावः, आनन्तर्यात् । ज्वलति स उद्गीथः, हविःसम्बन्धाच्छ्रैष्ठ्यं ज्वलनस्य । अङ्गारा भवन्ति स प्रतिहारः, अङ्गाराणां प्रतिहृतत्वात् । उपशमः, सावशेषत्वादग्नेः, संशमः निःशेषोपशमः ; समाप्तिसामान्यान्निधनम् । एतद्रथन्तरम् अग्नौ प्रोतम् । मन्थने हि अग्निर्गीयते ॥அபி4மந்த2தி ஸ ஹிங்கார꞉, ப்ராத2ம்யாத் । அக்3நேர்தூ4மோ ஜாயதே ஸ ப்ரஸ்தாவ꞉, ஆநந்தர்யாத் । ஜ்வலதி ஸ உத்3கீ3த2꞉, ஹவி꞉ஸம்ப3ந்தா4ச்ச்2ரைஷ்ட்2யம் ஜ்வலநஸ்ய । அங்கா3ரா ப4வந்தி ஸ ப்ரதிஹார꞉, அங்கா3ராணாம் ப்ரதிஹ்ருதத்வாத் । உபஶம꞉, ஸாவஶேஷத்வாத3க்3நே꞉, ஸம்ஶம꞉ நி꞉ஶேஷோபஶம꞉ ; ஸமாப்திஸாமாந்யாந்நித4நம் । ஏதத்3ரத2ந்தரம் அக்3நௌ ப்ரோதம் । மந்த2நே ஹி அக்3நிர்கீ3யதே ॥
(அக்னிக்காக) கடைகின்றனர். எல்லாவற்றிக்கும் முதலாவதாக இருப்பதால் அது “हिंकारः” (ஹிம்காரம்) ஆகும். அதன் பின்னர் அக்னியிலிருந்து புகை உண்டாவது “प्रस्तावः” (பிரஸ்தாவம்). கொழுந்துவிட்டு எரிவது “उद्गीथः” (உத்கீதம்) ஆகும். ஏன் எனில் ஹவிசுடன் ஸம்பந்தப்பட்டதால் அக்னியின் எரிகின்ற ஜ்வாலை சிரேஷ்டமானதாகும். தணல் எதுவோ அது “प्रतिहारः” (பிரதிஹாரமாகும்). ஏன்எனில் அதை சேகரிப்பதால் “प्रतिहारः” (பிரதிஹாரம்) ஆகிறது. அந்த மிச்சமில்லாமல் உபசமம் அடையும் அக்னி எவ்வகையில் சாந்தம் அடைந்தாலும் அது “संशमः” (சம்ஸாம:) அதாவது முற்றிலும் அதனுடன் சேர்ந்து எல்லாம் ஸமாப்த்தியாவதால் ஸாமானமாகிறது. அதுவே “निधनम्” (நிதனம்) ஆகும். அது இந்த “रथतन्तरमग्नौ” (ரதந்தர அக்னியில்) பிரதிஷ்டித்து இருக்கின்றது. கடைதலால் அல்லவா அக்னி உண்டாகிறது.