अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / २2

उपमन्त्रयते स हिङ्कारो ज्ञपयते स प्रस्तावः स्त्रिया सह शेते स उद्गीथः प्रति स्त्रीं सह शेते स प्रतिहारः कालं गच्छति तन्निधनं पारं गच्छति तन्निधनमेतद्वामदेव्यं मिथुने प्रोतम् ॥ १ ॥உபமந்த்ரயதே ஸ ஹிங்காரோ ஜ்ஞபயதே ஸ ப்ரஸ்தாவ꞉ ஸ்த்ரியா ஸஹ ஶேதே ஸ உத்3கீ3த2꞉ ப்ரதி ஸ்த்ரீம் ஸஹ ஶேதே ஸ ப்ரதிஹார꞉ காலம் க3ச்ச2தி தந்நித4நம் பாரம் க3ச்ச2தி தந்நித4நமேதத்3வாமதே3வ்யம் மிது2நே ப்ரோதம் ॥ 1 ॥

தமிழ்சந்திப்பது முதலாவதாக இருப்பதால் “हिंकारः” (ஹிம்காரம்). சந்தோஷப்படுத்துவதால் “प्रस्तावः” (பிரஸ்தாவம்). ச்ரேஷ்டமாய் இருப்பதால் சேர்ந்து சயனித்தல் “उीथः” (உத்கீதமாகும்). ஒவ்வொரு ஸ்திரீயை சயனிப்பது ஸ்திரீயின் அபிமுக பாவம் “प्रतिहारः” (பிரிதிஹாரம்). மிதுனத்தின் காலம் முடிவது “निधनम्” (நிதனம்) இந்த வாமதேவ்யமான மிதுனம் வாயு, ஜல ஸம்பந்தத்தால் பிரதிஷ்டிதமாய் உள்ளது.
संस्कृतम्
தமிழ்
उपमन्त्रयते सङ्केतं करोति, प्राथम्यात् स हिङ्कारः । ज्ञपयते तोषयति, स प्रस्तावः । सहशयनम् एकपर्यङ्कगमनम् , स उद्गीथः, श्रैष्ठ्यात् । प्रति स्त्रीं शयनं स्त्रिया अभिमुखीभावः, स प्रतिहारः । कालं गच्छति मैथुनेन, पारं समाप्तिं गच्छति तन्निधनम् ; एतद्वामदेव्यं मिथुने प्रोतम् , वाय्वम्बुमिथुनसम्बन्धात् ॥உபமந்த்ரயதே ஸங்கேதம் கரோதி, ப்ராத2ம்யாத் ஸ ஹிங்கார꞉ । ஜ்ஞபயதே தோஷயதி, ஸ ப்ரஸ்தாவ꞉ । ஸஹஶயநம் ஏகபர்யங்கக3மநம் , ஸ உத்3கீ3த2꞉, ஶ்ரைஷ்ட்2யாத் । ப்ரதி ஸ்த்ரீம் ஶயநம் ஸ்த்ரியா அபி4முகீ2பா4வ꞉, ஸ ப்ரதிஹார꞉ । காலம் க3ச்ச2தி மைது2நேந, பாரம் ஸமாப்திம் க3ச்ச2தி தந்நித4நம் ; ஏதத்3வாமதே3வ்யம் மிது2நே ப்ரோதம் , வாய்வம்பு3மிது2நஸம்ப3ந்தா4த் ॥
சமிக்ஞை செய்தல் முதலாவதாக அனுகுதல் இருப்பதால் அது हिंकारः (ஹிம்காரம்) மகிழ்விப்பது சந்தோஷபடுத்துவது அது प्रस्तावः (ப்ரஸ்தாவமாகும்) சேர்ந்து சயநித்தல் ஒரு கட்டிலில் இருப்பது ச்ரேஸ்டமாக இருப்பதால் அது उद्गीथः உத்கீதமாகும். ஒவ்வொரு ஸ்தீரிகளுடனும் (மனைவிகளுடனும்) சயனிப்பது ஸ்தீரிகளுக்கு சாதகமாக இருப்பது அது प्रतिहारः ப்ரதிஹாரமாகும். சேர்ந்திருந்து காலம் முடிவது கடைசியில் முடிவை அடைவது அது निधनम् (நிதனமாகும்.) இது வாமதேவ்யமான மிதுநத்தில் கோர்க்கபட்டது. காற்று, நீர் சம்பந்தத்தால்.