मन्त्रः १மந்த்ர꞉ 1 / २2
उद्यन्हिङ्कार उदितः प्रस्तावो मध्यन्दिन उद्गीथोऽपराह्णः प्रतिहारोऽस्तं यन्निधनमेतद्बृहदादित्ये प्रोतम् ॥ १ ॥உத்3யந்ஹிங்கார உதி3த꞉ ப்ரஸ்தாவோ மத்4யந்தி3ந உத்3கீ3தோ2(அ)பராஹ்ண꞉ ப்ரதிஹாரோ(அ)ஸ்தம் யந்நித4நமேதத்3ப்3ருஹதா3தி3த்யே ப்ரோதம் ॥ 1 ॥
தமிழ்உதிக்கின்ற சூரியன் “हिंकारः” (ஹிம்காரம்). உதித்த சூரியன் “प्रस्तावः” (பிரஸ்தாவம்) ஆகும். மத்தியான ஸமயத்தில் சூரியன் “उद्गीथः” (உத்கீதம்) ஆகும். மத்தியானத்திற்கு பிந்திய காலம் “प्रतिहारः” (பிரதிஹாரம்) ஆகும். மேலும் அஸ்தமிக்கும் (மறையும்) நேரம் சூரியன் “निधनम्” (நிதனம்) ஆகும். இந்த பிருஹத் ஸாமம் சூரியனில் ப்ரோதமாகியுள்ளது.
संस्कृतम्
தமிழ்
उद्यन्सविता स हिङ्कारः, प्राथंयाद्दर्शनस्य । उदितः प्रस्तावः, प्रस्तवनहेतुत्वात्कर्मणाम् । मध्यन्दिन उद्गीथः, श्रैष्ठ्यात् । अपराह्णः प्रतिहारः, पश्वादीनां गृहान्प्रति हरणात् । यदस्तं यंस्तन्निधनम् , रात्रौ गृहे निधानात्प्राणिनाम् । एतद्बृहत् आदित्ये प्रोतम् , बृहतः आदित्यदैवत्यत्वात् ॥உத்3யந்ஸவிதா ஸ ஹிங்கார꞉, ப்ராத2ம்யாத்3த3ர்ஶநஸ்ய । உதி3த꞉ ப்ரஸ்தாவ꞉, ப்ரஸ்தவநஹேதுத்வாத்கர்மணாம் । மத்4யந்தி3ந உத்3கீ3த2꞉, ஶ்ரைஷ்ட்2யாத் । அபராஹ்ண꞉ ப்ரதிஹார꞉, பஶ்வாதீ3நாம் க்3ருஹாந்ப்ரதி ஹரணாத் । யத3ஸ்தம் யம்ஸ்தந்நித4நம் , ராத்ரௌ க்3ருஹே நிதா4நாத்ப்ராணிநாம் । ஏதத்3ப்3ருஹத் ஆதி3த்யே ப்ரோதம் , ப்3ருஹத꞉ ஆதி3த்யதை3வத்யத்வாத் ॥
உதிக்கப்போகும் சூரியன் “हिंकारः” (ஹிம்காரம்). ஏன்எனில் முதலாவதாக தோன்றுவதால், உதித்த சூரியன் கர்மங்களின் பிரஸ்தாவன ஹேதுவாய் இருப்பதால் உதித்த சூரியன் “प्रस्तावः” (பிரஸ்தாவமாகும்). மத்தியானத்தில் தோன்றும் சூரியன் சிரேஷ்டமாக இருப்பதால் “उद्गीथः” (உத்கீதம்) ஆகும். பிற்பகலில் பசுக்கள் முதலியவை வீடுகளுக்குத் திரும்புவதால் “प्रतिहारः” (பிரதிஹாரம்) ஆகும். அஸ்தமித்தபின் எல்லா பிராணிகளும் தங்களுடைய வீட்டில் (இருப்பதால்) தங்குவதால் (நிதனம் ஆவதால்) அது “निधनम्” (நிதனம் ஆகும்). இது பிரஹத் ஆதித்தியனிடத்தில் ப்ரோதமாய் நிலை பெற்றுள்ளது. ஏன் எனில் ப்ரஹதம் ஆதித்யனின் தேவதை ஆகும்.