अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / २2

अभ्राणि सम्प्लवन्ते स हिङ्कारो मेघो जायते स प्रस्तावो वर्षति स उद्गीथो विद्योतते स्तनयति स प्रतिहार उद्गृह्णाति तन्निधनमेतद्वैरूपं पर्जन्ये प्रोतम् ॥ १ ॥அப்4ராணி ஸம்ப்லவந்தே ஸ ஹிங்காரோ மேகோ4 ஜாயதே ஸ ப்ரஸ்தாவோ வர்ஷதி ஸ உத்3கீ3தோ2 வித்3யோததே ஸ்தநயதி ஸ ப்ரதிஹார உத்3க்3ருஹ்ணாதி தந்நித4நமேதத்3வைரூபம் பர்ஜந்யே ப்ரோதம் ॥ 1 ॥

தமிழ்மேகங்கள் ஒன்றாய் சேர்வது “हिंकारः” (ஹிம்காரம்) ஆகும் மேகம் உருவாவது “प्रस्तावः” (பிரஸ்தாவம்). மழை பெய்வது “उद्गीथः” (உத்கீதம்) ஆகும். மின்னல் மின்னுவது இடி இடிப்பது “प्रतिहारः” (பிரதிஹாரம்) ஆகும். அவ்வாறே மழை நிற்பது “निधनम्” (நிதனம்) ஆகும். இந்த வைரூப ஸாமம் மேகத்தில் அனுஸ்யூதமாய் உள்ளது.
संस्कृतम्
தமிழ்
अभ्राणि अब्भरणात् । मेघः उदकसेक्तृत्वात् । उक्तार्थमन्यत् । एतद्वैरूपं नाम साम पर्जन्ये प्रोतम् । अनेकरूपत्वात् अभ्रादिभिः पर्जन्यस्य, वैरूप्यम् ॥அப்4ராணி அப்3ப4ரணாத் । மேக4꞉ உத3கஸேக்த்ருத்வாத் । உக்தார்த2மந்யத் । ஏதத்3வைரூபம் நாம ஸாம பர்ஜந்யே ப்ரோதம் । அநேகரூபத்வாத் அப்4ராதி3பி4꞉ பர்ஜந்யஸ்ய, வைரூப்யம் ॥
மேகங்கள் ஜலத்தைத் தாங்குவதால் (தரிப்பதால்) மேகம் எனப்படுகிறது. மற்றவை முன்போல், இந்த ரூப ஸாமமே மேகத்தில் பிரதிஷ்டித்திருக்கின்றது. மேகங்கள் முதலிய அநேக ரூபமாய் இருப்பதால் மழை மேகங்களுக்கு அநேக ரூபங்கள் உடையதாய் இருக்கின்றது.