मन्त्रः १மந்த்ர꞉ 1 / २2
वसन्तो हिङ्कारो ग्रीष्मः प्रस्तावो वर्षा उद्गीथः शरत्प्रतिहारो हेमन्तो निधनमेतद्वैराजमृतुषु प्रोतम् ॥ १ ॥வஸந்தோ ஹிங்காரோ க்3ரீஷ்ம꞉ ப்ரஸ்தாவோ வர்ஷா உத்3கீ3த2꞉ ஶரத்ப்ரதிஹாரோ ஹேமந்தோ நித4நமேதத்3வைராஜம்ருதுஷு ப்ரோதம் ॥ 1 ॥
தமிழ்வஸந்தகாலம் (ருது) “हिंकारः” (ஹிம்காரம்), கோடைகாலம் “प्रस्तावः” (பிரஸ்தாவம்), மழைகாலம் “उद्गीथः” (உத்கீதம்), இலையுதிர்காலம் “प्रतिहारः” (பிரதிஹாரம்), குளிர்காலம் “निधनम्” (நிதனம்). இந்த வைராஜ ஸாமம் ருதுக்காலங்களில் அனுஸ்யூதமாய் இருக்கிறது.
संस्कृतम्
தமிழ்
वसन्तो हिङ्कारः, प्राथम्यात् । ग्रीष्मः प्रस्तावः इत्यादि पूर्ववत् ॥வஸந்தோ ஹிங்கார꞉, ப்ராத2ம்யாத் । க்3ரீஷ்ம꞉ ப்ரஸ்தாவ꞉ இத்யாதி3 பூர்வவத் ॥
வஸந்தகாலம் முதலாவதாக இருப்பதால் “हिंकारः” (ஹிம்காரம்) கோடைகாலம் “प्रस्तावः” (பிரஸ்தாவம்) என்பன முதலியவை முன்பு போல்.