अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / २2

पृथिवी हिङ्कारोऽन्तरिक्षं प्रस्तावो द्यौरुद्गीथो दिशः प्रतिहारः समुद्रो निधनमेताः शक्वर्यो लोकेषु प्रोताः ॥ १ ॥ப்ருதி2வீ ஹிங்காரோ(அ)ந்தரிக்ஷம் ப்ரஸ்தாவோ த்3யௌருத்3கீ3தோ2 தி3ஶ꞉ ப்ரதிஹார꞉ ஸமுத்3ரோ நித4நமேதா꞉ ஶக்வர்யோ லோகேஷு ப்ரோதா꞉ ॥ 1 ॥

தமிழ்பிருதிவீ “हिंकारः” (ஹிம்காரம்) அந்தரிக்ஷம் “प्रस्तावः” (பிரஸ்தாவம்) த்யுலோகம் “उीथः” (உத்கீதம்) திசைகள் “प्रतिहारः” (பிரதிஹாரம்). ஸமுத்திரம் “निधनम्” (நிதனம்). அந்த சக்வரீ ஸாமம் உலகங்களில் ப்ரோதமாய் (ஊடுருவி) உள்ளது.
संस्कृतम्
தமிழ்
पृथिवी हिङ्कार इत्यादि पूर्ववत् । शक्वर्य इति नित्यं बहुवचनं रेवत्य इव । लोकेषु प्रोताः ॥ப்ருதி2வீ ஹிங்கார இத்யாதி3 பூர்வவத் । ஶக்வர்ய இதி நித்யம் ப3ஹுவசநம் ரேவத்ய இவ । லோகேஷு ப்ரோதா꞉ ॥
பிருதிவீ ஹிம்காரம் முதலியவை முன்போல். “शक्वर्य” (ஷக்வர்ய) என்ற பதம் “रेवत्य” (ரேவத்ய) என்ற பதம்போல் எப்பொழுதும் பஹுவசனமாகும். லோகங்களில் “शक्वर्य”(சக்வர்ய) ஸாமம் அனுஸ்யூதமாய் உள்ளது.