अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / २2

लोम हिङ्कारस्त्वक्प्रस्तावो मांसमुद्गीथोऽस्थि प्रतिहारो मज्जा निधनमेतद्यज्ञायज्ञीयमङ्गेषु प्रोतम् ॥ १ ॥லோம ஹிங்காரஸ்த்வக்ப்ரஸ்தாவோ மாம்ஸமுத்3கீ3தோ2(அ)ஸ்தி2 ப்ரதிஹாரோ மஜ்ஜா நித4நமேதத்3யஜ்ஞாயஜ்ஞீயமங்கே3ஷு ப்ரோதம் ॥ 1 ॥

தமிழ்முடி “हिंकारः” (ஹிம்காரம்), தோல் (த்வக்) “प्रस्तावः” (பிரஸ்தாவம்), மாம்சம் “उद्गीथः” (உத்கீதம்), எலும்பு “प्रतिहारः” (பிரதிஹாரம்), மஜ்ஜை “निधनम्” (நிதனம்) ஆகும். யக்ஞயாக்ஞீய ஸாமத்தை அங்கங்களில் அனுஸ்யூதமாய் உள்ளன.
संस्कृतम्
தமிழ்
लोम हिङ्कारः, देहावयवानां प्राथम्यात् । त्वक् प्रस्तावः, आनन्तर्यात् । मांसम् उद्गीथः, श्रैष्ठ्यात् । अस्थि प्रतिहारः, प्रतिहृतत्वात् । मज्जा निधनम् , आन्त्यात् । एतद्यज्ञायज्ञीयं नाम साम देहावयवेषु प्रोतम् ॥லோம ஹிங்கார꞉, தே3ஹாவயவாநாம் ப்ராத2ம்யாத் । த்வக் ப்ரஸ்தாவ꞉, ஆநந்தர்யாத் । மாம்ஸம் உத்3கீ3த2꞉, ஶ்ரைஷ்ட்2யாத் । அஸ்தி2 ப்ரதிஹார꞉, ப்ரதிஹ்ருதத்வாத் । மஜ்ஜா நித4நம் , ஆந்த்யாத் । ஏதத்3யஜ்ஞாயஜ்ஞீயம் நாம ஸாம தே3ஹாவயவேஷு ப்ரோதம் ॥
தேஹ அவயவங்களுள் முதன்மையானதால் முடி “हिंकारः” (ஹிம்காரம்). அதற்கு அடுத்து இருப்பதால் த்வக் (தோல்) “प्रस्तावः” (பிரஸ்தாவம்). உத்கிருஷ்டமாய் இருப்பதால் மாமிசம் “उद्गीथः” (உத்கீதம்). கடைசியாக இருப்பதால் மஜ்ஜை “निधनम्” (நிதனம்) ஆகும். இந்த யக்ஞாயக்ஞீயம் எனப்படம் ஸாமம் தேஹ அவயவங்களில் அனுஸ்யூதமாய் உள்ளது.