अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / २2

अग्निर्हिङ्कारो वायुः प्रस्ताव आदित्य उद्गीथो नक्षत्राणि प्रतिहारश्चन्द्रमा निधनमेतद्राजनं देवतासु प्रोतम् ॥ १ ॥அக்3நிர்ஹிங்காரோ வாயு꞉ ப்ரஸ்தாவ ஆதி3த்ய உத்3கீ3தோ2 நக்ஷத்ராணி ப்ரதிஹாரஶ்சந்த்3ரமா நித4நமேதத்3ராஜநம் தே3வதாஸு ப்ரோதம் ॥ 1 ॥

தமிழ்அக்னி “हिंकारः” (ஹிம்காரம்), வாயு “प्रस्तावः” (பிரஸ்தாவம்), ஆதித்யன் “उद्गीथः” (உத்கீத:) நக்ஷத்திரம் “प्रतिहारः” (பிரதிஹாரம்), சந்திரன் “निधनम्” (நிதனம்) ஆகும். இந்த ராஜனஸாமம் தேவதைகளில் அனுஸ்யூதமாய் உள்ளன.
संस्कृतम्
தமிழ்
अग्निः हिङ्कारः, प्रथमस्थानत्वात् । वायुः प्रस्तावः, आनन्तर्यसामान्यात् । आदित्यः उद्गीथः, श्रैष्ठ्यात् । नक्षत्राणि प्रतिहारः, प्रतिहृतत्वात् । चन्द्रमा निधनम् , कर्मिणां तन्निधनात् । एतद्राजनं देवतासु प्रोतम् , देवतानां दीप्तिमत्त्वात् ॥அக்3நி꞉ ஹிங்கார꞉, ப்ரத2மஸ்தா2நத்வாத் । வாயு꞉ ப்ரஸ்தாவ꞉, ஆநந்தர்யஸாமாந்யாத் । ஆதி3த்ய꞉ உத்3கீ3த2꞉, ஶ்ரைஷ்ட்2யாத் । நக்ஷத்ராணி ப்ரதிஹார꞉, ப்ரதிஹ்ருதத்வாத் । சந்த்3ரமா நித4நம் , கர்மிணாம் தந்நித4நாத் । ஏதத்3ராஜநம் தே3வதாஸு ப்ரோதம் , தே3வதாநாம் தீ3ப்திமத்த்வாத் ॥
विद्वत्फलम् —வித்3வத்ப2லம் —
முதல் ஸ்தானத்தில் இருப்பதால் அக்னி “हिंकारः” (ஹிம்காரம்) அதற்கு அடுத்து இருப்பதற்கு ஸமானமாக இருப்பதால் வாயு “प्रस्तावः” (பிரஸ்தாவம்), உத்கிருஷ்டமாய் இருப்பதால் ஆதித்தியன் “उीथः” (உத்கீதம்). நக்ஷத்திரங்கள் எல்லாம் ஒன்று சேர்வதால் “प्रतिहारः” (பிரதிஹாரம்). அவ்வாறே சந்திரன் “निधनम्” (நிதனம்) ஆகும். ஏன்எனில் கர்ம காண்டிகள் அதில் நிலைபெறுவதால். இந்த ராஜனஸாமத்தை தேவதைகளில் அனுஸ்யூதமாய் உள்ளது. ஏன்எனில் தேவகணங்கள் ஒளிமயமாய் திகழ்வதால் ஆகும்.
இந்த உபாஸனையை அறிந்தவனுடைய பலன் -