अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / ४4

त्रयी विद्या हिङ्कारस्त्रय इमे लोकाः स प्रस्तावोऽग्निर्वायुरादित्यः स उद्गीथो नक्षत्राणि वयांसि मरीचयः स प्रतिहारः सर्पा गन्धर्वाः पितरस्तन्निधनमेतत्साम सर्वस्मिन्प्रोतम् ॥ १ ॥த்ரயீ வித்3யா ஹிங்காரஸ்த்ரய இமே லோகா꞉ ஸ ப்ரஸ்தாவோ(அ)க்3நிர்வாயுராதி3த்ய꞉ ஸ உத்3கீ3தோ2 நக்ஷத்ராணி வயாம்ஸி மரீசய꞉ ஸ ப்ரதிஹார꞉ ஸர்பா க3ந்த4ர்வா꞉ பிதரஸ்தந்நித4நமேதத்ஸாம ஸர்வஸ்மிந்ப்ரோதம் ॥ 1 ॥

தமிழ்மூன்று வித்யை “हिंकारः” (ஹிம்காரம்). இந்த மூன்று உலகங்கள் “प्रस्तावः” (பிரஸ்தாவம்). அக்னி, வாயு, ஆதித்தியன் ஆகியவை “उद्गीथः” (உத்கீதம்). நக்ஷத்திரம், பக்ஷு (பறவைகள்) கிரணங்கள் ஆகியவை “प्रतिहारः” (பிரதிஹாரம்) ஆகும். சர்ப்பம், கந்தர்வர்கள், பித்ருகணங்கள் ஆகியவை “निधनम्” (நிதனம்) ஆகும். இந்த ஸாம உபாசனை எல்லாவற்றிலும் அனுஸ்யூதமாய் உள்ளது.
संस्कृतम्
தமிழ்
त्रयी विद्या हिङ्कारः । अग्न्यादिसाम्न आनन्तर्यं त्रयीविद्याया अग्न्यादिकार्यत्वश्रुतेः । हिङ्कारः प्राथंयात्सर्वकर्तव्यानाम् । त्रय इमे लोकास्तत्कार्यत्वादनन्तरा इति प्रस्तावः । अग्न्यादीनामुद्गीथत्वं श्रैष्ठ्यात् । नक्षत्रादीनां प्रतिहृतत्वात्प्रतिहारत्वम् । सर्पादीनां धकारसामान्यान्निधनत्वम् ।த்ரயீ வித்3யா ஹிங்கார꞉ । அக்3ந்யாதி3ஸாம்ந ஆநந்தர்யம் த்ரயீவித்3யாயா அக்3ந்யாதி3கார்யத்வஶ்ருதே꞉ । ஹிங்கார꞉ ப்ராத2ம்யாத்ஸர்வகர்தவ்யாநாம் । த்ரய இமே லோகாஸ்தத்கார்யத்வாத3நந்தரா இதி ப்ரஸ்தாவ꞉ । அக்3ந்யாதீ3நாமுத்3கீ3த2த்வம் ஶ்ரைஷ்ட்2யாத் । நக்ஷத்ராதீ3நாம் ப்ரதிஹ்ருதத்வாத்ப்ரதிஹாரத்வம் । ஸர்பாதீ3நாம் த4காரஸாமாந்யாந்நித4நத்வம் ।
एतत्साम नामविशेषाभावात्सामसमुदायः सामशब्दः सर्वस्मिन् प्रोतम् । त्रयीविद्यादि हि सर्वम् । त्रयीविद्यादिदृष्ट्या हिङ्कारादिसामभक्तय उपास्याः । अतीतेष्वपि सामोपासनेषु येषु येषु प्रोतं यद्यत्साम, तद्दृष्ट्या तदुपास्यमिति । कर्माङ्गानां दृष्टिविशेषेणेवाज्यस्य संस्कार्यत्वात् ॥ஏதத்ஸாம நாமவிஶேஷாபா4வாத்ஸாமஸமுதா3ய꞉ ஸாமஶப்3த3꞉ ஸர்வஸ்மிந் ப்ரோதம் । த்ரயீவித்3யாதி3 ஹி ஸர்வம் । த்ரயீவித்3யாதி3த்3ருஷ்ட்யா ஹிங்காராதி3ஸாமப4க்தய உபாஸ்யா꞉ । அதீதேஷ்வபி ஸாமோபாஸநேஷு யேஷு யேஷு ப்ரோதம் யத்3யத்ஸாம, தத்3த்3ருஷ்ட்யா தது3பாஸ்யமிதி । கர்மாங்கா3நாம் த்3ருஷ்டிவிஶேஷேணேவாஜ்யஸ்ய ஸம்ஸ்கார்யத்வாத் ॥
த்ரயீ (மூன்று) வித்யா “हिंकारः” (ஹிம்காரம் ஆகும்). அக்னி முதலிய காரியத்துவ சுருதியினால் திரயீ வித்யாவின் காரியமான அக்னி ஸாமம் அதற்குப் பின்னால் வருவதால் ஆகும். எல்லா கர்த்தவ்யங்களுக்கும் “हिंकारः” (ஹிம்காரம்) முதன்மை-யாவதால் இந்த மூன்று உலகங்களும் அதன் காரியமாவதால் அதற்கு பின்னால் வருவதால் “प्रस्तावः” (பிரஸ்தாவம்) உத்கிருஷ்டமாய் இருப்பதால் அக்னி முதலியவைகள் “उद्गीथः” (உத்கீதம்). நக்ஷத்திரங்கள் முதலியவை கூட்டமாய் சேர்வதால் “प्रतिहारत्वम्” (பிரதிஹாரத்துவம்) ஆகும். சர்ப்பம் முதலியவைகள் “धकारः” (தகார) ஸாமான்யத்தால் “निधनम्” (நிதனம்) “सर्पः” சப்தத்தின் பரியாய பதம் “विषधरः” “पणधरः” என்பது முதலியவைகளில் “धकारम्” (தகாரம்) இருப்பதால் ஆகும்.
இந்த ஸாமம் நாமவிசேஷம் அற்றதால் ஸாமக் கூட்டம் முழுவதும் ஸாம சப்தம் எல்லாவற்றிலும் ஊடுருவி உள்ளது. எல்லாம் த்ரயீ வித்யையே. த்ரி வித்யா முதலிய திருஷ்டியினால் “ஹீம்” காரம் முதலிய ஸாம பக்திகள் உபாஸிக்க வேண்டியவைகள். இதற்குமுன் கூறிய ஸாம உபாஸனைகளில் எது ஊடுருவி உள்ளதோ அது அது ஸாமம். அந்த திருஷ்டியால் அதை உபாஸிக்க வேண்டும். நெய் போன்று கர்ம அங்கங்களின் திருஷ்டி விசேஷத்தால் ஸம்ஸ்காரியம் (சுத்தி) ஆகிறது.