मन्त्रः १மந்த்ர꞉ 1 / २2
वृष्टौ पञ्चविधं सामोपासीत पुरोवातो हिङ्कारो मेघो जायते स प्रस्तावो वर्षति स उद्गीथो विद्योतते स्तनयति स प्रतिहार उद्गृह्णाति तन्निधनम् ॥ १ ॥வ்ருஷ்டௌ பஞ்சவித4ம் ஸாமோபாஸீத புரோவாதோ ஹிங்காரோ மேகோ4 ஜாயதே ஸ ப்ரஸ்தாவோ வர்ஷதி ஸ உத்3கீ3தோ2 வித்3யோததே ஸ்தநயதி ஸ ப்ரதிஹார உத்3க்3ருஹ்ணாதி தந்நித4நம் ॥ 1 ॥
தமிழ்மழையின் ஐந்துவிதமான ஸாமத்தை உபாஸனை செய். (மழைக்கு) முந்திய வாயு “हिंकार” (ஹிம்காரம்), மேகம் உற்பத்தியாவது, “प्रस्तावः” (பிரஸ்தாவம்), பொழிவது “उीथः” (உத்கீதம்), மின்னுவதும், இடி இடிப்பதுவும் “प्रतिहारः” (பிரதிஹாரம்) ஆகும்.
संस्कृतम्
தமிழ்
वृष्टौ पञ्चविधं साम उपासीत । लोकस्थितेः वृष्टिनिमित्तत्वादानन्तर्यम् । पुरोवातो हिङ्कारः । पुरोवाताद्युद्ग्रहणान्ता हि वृष्टिः, यथा साम हिङ्कारादिनिधनान्तम् ; अतः पुरोवातो हिङ्कारः, प्राथम्यात् । मेघो जायते स प्रस्तावः ; प्रावृषि मेघजनने वृष्टेः प्रस्ताव इति हि प्रसिद्धिः ; वर्षति स उद्गीथः, श्रैष्ठ्यात् ; विद्योतते स्तनयति स प्रतिहारः, प्रतिहृतत्वात् ।வ்ருஷ்டௌ பஞ்சவித4ம் ஸாம உபாஸீத । லோகஸ்தி2தே꞉ வ்ருஷ்டிநிமித்தத்வாதா3நந்தர்யம் । புரோவாதோ ஹிங்கார꞉ । புரோவாதாத்3யுத்3க்3ரஹணாந்தா ஹி வ்ருஷ்டி꞉, யதா2 ஸாம ஹிங்காராதி3நித4நாந்தம் ; அத꞉ புரோவாதோ ஹிங்கார꞉, ப்ராத2ம்யாத் । மேகோ4 ஜாயதே ஸ ப்ரஸ்தாவ꞉ ; ப்ராவ்ருஷி மேக4ஜநநே வ்ருஷ்டே꞉ ப்ரஸ்தாவ இதி ஹி ப்ரஸித்3தி4꞉ ; வர்ஷதி ஸ உத்3கீ3த2꞉, ஶ்ரைஷ்ட்2யாத் ; வித்3யோததே ஸ்தநயதி ஸ ப்ரதிஹார꞉, ப்ரதிஹ்ருதத்வாத் ।
மழையின் ஐந்துவித ஸாமத்தை உபாஸனை செய். லோகத்தின் ஸ்திதிக்கு மழை நிமித்தமாவதால் லோக ஸம்பந்தமான உபாஸனைக்குப்பின் விளக்கப்படுகிறது. மழைக்குமுன் உள்ள வாயு “हिंकार” (ஹிம்கார:). எவ்வாறு ஹிம்கார முதல் நிதனம் வரை ஸாமம் எனப்படுவதில் ஹிம்காரம் முதலாவதாக உள்ளது அவ்வாறே முன் வாயு மழை வரை உள்ளதில் முன் வாயுவும் முதலாவதாக உள்ளது. ஆகையால் “पुरोवातो” மழைக்கு முந்திய (காற்று) வாயு “हिंकार” (ஹிம்காரம்). மேகம் உற்பத்தியாவதால் அது “प्रस्तावः” (பிரஸ்தாவம்), வர்ஷ காலத்தில் மேகம் உண்டாவதால் மழைக்கு பிரஸ்தாவம் என்பது பிரஸித்தம். மழை பெய்வது ஸ்ரேஷ்டமாவதால் “उद्गीथ” (உத்கீதம்) ஆகும். மின்னுவதும் இடிப்பதும் இங்கும் அங்கும் அலைவதால் “प्रतिहारः” (பிரதிஹாரம்) என்பதாகும்.