मन्त्रः १மந்த்ர꞉ 1 / २2
सर्वास्वप्सु पञ्चविधꣳ सामोपासीत मेघो यत्सम्प्लवते स हिङ्कारो यद्वर्षति स प्रस्तावो याः प्राच्यः स्यन्दन्ते स उद्गीथो याः प्रतीच्यः स प्रतिहारः समुद्रो निधनम् ॥ १ ॥ஸர்வாஸ்வப்ஸு பஞ்சவித4ꣳ ஸாமோபாஸீத மேகோ4 யத்ஸம்ப்லவதே ஸ ஹிங்காரோ யத்3வர்ஷதி ஸ ப்ரஸ்தாவோ யா꞉ ப்ராச்ய꞉ ஸ்யந்த3ந்தே ஸ உத்3கீ3தோ2 யா꞉ ப்ரதீச்ய꞉ ஸ ப்ரதிஹார꞉ ஸமுத்3ரோ நித4நம் ॥ 1 ॥
தமிழ்இவ்வாறு ஜலத்தை ஐந்து வகையான ஸாமத்தால் உபாஸனை செய். மேகம் எப்பொழுது அடர்த்தியாகிறதோ (திரள்கிறதோ) அது “हिंकारः” (ஹிம்காரம்). மழை பொழிவது “प्रस्तावः” (பிரஸ்தாவம்). (நதிகள்) கிழக்கு திக்கில் பிரவஹிப்பது “उद्गीथः” (உத்கீதம்). அவ்வாறே மேற்கில் பிரவஹிப்பது “प्रतिहारः” (பிரதிஹாரம்). ஸமுத்திரம் “निधनम्” (நிதனம்) ஆகும்.
संस्कृतम्
தமிழ்
सर्वास्वप्सु पञ्चविधं साम उपासीत । वृष्टिपूर्वकत्वात्सर्वासामपामानन्तर्यम् । मेघो यत्सम्प्लवते एकीभावेनेतरेतरं घनीभवति मेघः यदा उन्नतः, तदा सम्प्लवते इत्युच्यते, तदा अपामारभ्भः स हिङ्कारः ; यद्वर्षति स प्रस्तावः ; आपः सर्वतो व्याप्तुं प्रस्तुताः । याः प्राच्यः स्यन्दन्ते स उद्गीथः, श्रौष्ठ्यात् ; याः प्रतीच्यः स प्रतिहारः, प्रतिशब्दसामान्यात् ; समुद्रो निधनम् , तन्निधनत्वादपाम् ॥ஸர்வாஸ்வப்ஸு பஞ்சவித4ம் ஸாம உபாஸீத । வ்ருஷ்டிபூர்வகத்வாத்ஸர்வாஸாமபாமாநந்தர்யம் । மேகோ4 யத்ஸம்ப்லவதே ஏகீபா4வேநேதரேதரம் க4நீப4வதி மேக4꞉ யதா3 உந்நத꞉, ததா3 ஸம்ப்லவதே இத்யுச்யதே, ததா3 அபாமாரப்4ப4꞉ ஸ ஹிங்கார꞉ ; யத்3வர்ஷதி ஸ ப்ரஸ்தாவ꞉ ; ஆப꞉ ஸர்வதோ வ்யாப்தும் ப்ரஸ்துதா꞉ । யா꞉ ப்ராச்ய꞉ ஸ்யந்த3ந்தே ஸ உத்3கீ3த2꞉, ஶ்ரௌஷ்ட்2யாத் ; யா꞉ ப்ரதீச்ய꞉ ஸ ப்ரதிஹார꞉, ப்ரதிஶப்3த3ஸாமாந்யாத் ; ஸமுத்3ரோ நித4நம் , தந்நித4நத்வாத3பாம் ॥
எல்லா விதமான ஜலத்திலும் ஐந்துவிதமான ஸாமத்தை உபாஸனை செய்யவேண்டும். தண்ணீர் முழுவதும் மழையினால் உண்டாவதால் மழை உபாஸனைக்குப் பின்னர் ஜல உபாஸனைக் கூறப்படுகிறது. மேகம் எப்பொழுது மேல் எழுந்து ஒன்றுக்கொன்று சேர்ந்து ஒரே பாவத்தை அடைந்து (திடமாகிறது) அடர்த்தியாகிறது. மேகம் எப்பொழுது எழுகிறதோ அதை “संप्लवत” அடர்த்தியாகிறது என்று கூறப்படுகிறது. இது தண்ணீர் ஆவதற்கு ஆரம்பம். ஆதலால் அது “हिंकारः” (ஹிம்காரம்). மழை பொழிவது “प्रस्तावः” (பிரஸ்தாவமாகும். ஏன் எனில் தண்ணீர் எங்கும் பரவுவதாலும், சிரேஷ்டமானதாலும் “उद्गीथ” (உத்கீதம்) கிழக்கு ஆகும். “प्रति” சப்தம் ஸமானமாக இருப்பதால் “प्रतीच्यः” கிழக்கு நோக்கி ப்ரவஹிப்பதாலும் முகமாய் நதி பிரவஹிப்பது “प्रतिहारः” (பிரதிஹாரம்) ஆகும். அந்த ஸமுத்திரத்தில் ஜலம் போய் சேர்வதால் ஸமுத்திரம் “निधनम्” (நிதனம்) ஆகும்.