अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / २2

ऋतुषु पञ्चविधꣳ सामोपासीत वसन्तो हिङ्कारो ग्रीष्मः प्रस्तावो वर्षा उद्गीथः शरत्प्रतिहारो हेमन्तो निधनम् ॥ १ ॥ருதுஷு பஞ்சவித4ꣳ ஸாமோபாஸீத வஸந்தோ ஹிங்காரோ க்3ரீஷ்ம꞉ ப்ரஸ்தாவோ வர்ஷா உத்3கீ3த2꞉ ஶரத்ப்ரதிஹாரோ ஹேமந்தோ நித4நம் ॥ 1 ॥

தமிழ்ருதுக்களில் ஐந்துவிதமான ஸாமத்தால் உபாஸனை செய்ய வேண்டும். வசந்த காலம் “हिंकारः” (ஹிம்காரம்) கோடைகாலம் “प्रस्तावः” (பிரஸ்தாவம்), மழைகாலம் “उद्गीथः” (உத்கீதம்) முன்பனிக்காலம் “प्रतिहारः” (பிரதிஹாரம்) பனிக்காலம் “निधनम्” (நிதனம்).
संस्कृतम्
தமிழ்
ऋतुषु पञ्चविधं साम उपासीत । ऋतुव्यवस्थाया यथोक्ताम्बुनिमित्तत्वादानन्तर्यम् । वसन्तो हिङ्कारः, प्राथम्यात् ; ग्रीष्मः प्रस्तावः ; यवादिसङ्ग्रहः प्रस्तूयते हि प्रावृडर्थम् ; वर्षा उद्गीथः, प्राधान्यात् ; शरत् प्रतिहारः, रोगिणां मृतानां च प्रतिहरणात् ; हेमन्तो निधनम् , निवाते निधनात्प्राणिनाम् ॥ருதுஷு பஞ்சவித4ம் ஸாம உபாஸீத । ருதுவ்யவஸ்தா2யா யதோ2க்தாம்பு3நிமித்தத்வாதா3நந்தர்யம் । வஸந்தோ ஹிங்கார꞉, ப்ராத2ம்யாத் ; க்3ரீஷ்ம꞉ ப்ரஸ்தாவ꞉ ; யவாதி3ஸங்க்3ரஹ꞉ ப்ரஸ்தூயதே ஹி ப்ராவ்ருட3ர்த2ம் ; வர்ஷா உத்3கீ3த2꞉, ப்ராதா4ந்யாத் ; ஶரத் ப்ரதிஹார꞉, ரோகி3ணாம் ம்ருதாநாம் ச ப்ரதிஹரணாத் ; ஹேமந்தோ நித4நம் , நிவாதே நித4நாத்ப்ராணிநாம் ॥
ருதுக்களில் ஐந்து விதமான ஸாமத்தை உபாஸிக்க வேண்டும். ருதுக்களின் வரிசையில் நிமித்தமாக முன் கூறிய ஸாமங்கள் இருப்பதால் இப்பொழுது ருதுக்களின் ஸாம உபாஸனை விளக்கப்படுகிறது. முதலில் இருப்பதால் வசந்தகாலம் “हिंकारः” (ஹிம்காரம்), கோடைகாலம் “प्रस्तावः” (பிரஸ்தாவம்) ஏன்எனில் பிராணிகளுக்கு வேண்டிய தானியங்கள் முதலியவைகளை சேகரிப்பதால் ஆகும். பிரதானமாய் இருப்பதால் மழைகாலம் “उद्गीथः” (உத்கீதம்) நோயுற்றவர்களும், மரணமடைபவர்களும் சரத்காலத்தில் வீழ்த்தப்படுகின்றனர், ஆகையால் சரத்காலம் “प्रतिहारः” (பிரதிஹாரம்) பனிக்காலத்தில் காற்று இல்லாமல் அவன் ஒடுங்குவதால் பனிக்காலம் (நிதனம்) “निधनम्” ஆகும்.