अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / २2

पशुषु पञ्चविधꣳ सामोपासीताजा हिङ्कारोऽवयः प्रस्तावो गाव उद्गीथोऽश्वाः प्रतिहारः पुरुषो निधनम् ॥ १ ॥பஶுஷு பஞ்சவித4ꣳ ஸாமோபாஸீதாஜா ஹிங்காரோ(அ)வய꞉ ப்ரஸ்தாவோ கா3வ உத்3கீ3தோ2(அ)ஶ்வா꞉ ப்ரதிஹார꞉ புருஷோ நித4நம் ॥ 1 ॥

தமிழ்மிருகங்களில் ஐந்து விதமாக ஸாமத்தை உபாஸனை செய்யவேண்டும். ஆடு “हिंकारः” (ஹிம்காரம்), செம்மறியாடு “प्रस्तावः” (பிரஸ்தாவம்), பசு “उीथः” (உத்கீதம்), குதிரை “प्रतिहारः” (பிரதிஹாரம்), புருஷன் “निधनम्” (நிதனம்).
संस्कृतम्
தமிழ்
पशुषु पञ्चविधं साम उपासीत । संयग्वृत्तेष्वृतुषु पशव्यः काल इत्यानन्तर्यम् । अजा हिङ्कारः, प्राधान्यात् , प्राथम्याद्वा — ‘अजः पशूनां प्रथमः’ ( ? ) इति श्रुतेः ; अवयः प्रस्तावः, साहचर्यदर्शनादजावीनाम् ; गाव उद्गीथः, श्रैष्ठ्यात् ; अश्वाः प्रतिहारः, प्रतिहारणात्पुरुषाणाम् ; पुरुषो निधनम् , पुरुषाश्रयत्वात्पशूनाम् ॥பஶுஷு பஞ்சவித4ம் ஸாம உபாஸீத । ஸம்யக்3வ்ருத்தேஷ்வ்ருதுஷு பஶவ்ய꞉ கால இத்யாநந்தர்யம் । அஜா ஹிங்கார꞉, ப்ராதா4ந்யாத் , ப்ராத2ம்யாத்3வா — ‘அஜ꞉ பஶூநாம் ப்ரத2ம꞉’ ( ? ) இதி ஶ்ருதே꞉ ; அவய꞉ ப்ரஸ்தாவ꞉, ஸாஹசர்யத3ர்ஶநாத3ஜாவீநாம் ; கா3வ உத்3கீ3த2꞉, ஶ்ரைஷ்ட்2யாத் ; அஶ்வா꞉ ப்ரதிஹார꞉, ப்ரதிஹாரணாத்புருஷாணாம் ; புருஷோ நித4நம் , புருஷாஶ்ரயத்வாத்பஶூநாம் ॥
வீட்டு மிருகங்களில் ஐந்துவிதமான ஸாமத்தை உபாஸனை செய்யவேண்டும். ருதுக்கள் நன்றாக அமைந்தால் மிருகங்களுக்கு அனுகூலமாவதால் அதற்குப்பின் விளக்கப்படுகிறது. பிரதானமாய் இருப்பதாலோ அல்லது முதலாவதாக இருப்பதாலோ ஆடு “हिंकारः” (ஹிம்காரம்), “अजः पशूनां प्रथमः” (அஜ: பசூனாம் பிரதம:) என்ற சுருதி வாக்கியத்தால் சித்திக்கின்றது. மற்ற ஆடுகளுடன் சேர்ந்து ஸஞ்சரிப்பதால் செம்மறியாடு “प्रस्तावः” (பிரஸ்தாவம்) ஸ்ரேஷ்டமாவதால் குதிரை“उद्गीथः” (உத்கீதம்). குதிரைகள் மற்றவர்களை ஏற்றிச் செல்வதால் “प्रतिहारः” (பிரதிஹாரம்). மிருகங்கள் புருஷனை ஆஸ்ரயிப்பதால் புருஷன் “निधनम्” (நிதனம்).