अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / २2

प्राणेषु पञ्चविधं परोवरीयः सामोपासीत प्राणो हिङ्कारो वाक्प्रस्तावश्चक्षुरुद्गीथः श्रोत्रं प्रतिहारो मनो निधनं परोवरीयांसि वा एतानि ॥ १ ॥ப்ராணேஷு பஞ்சவித4ம் பரோவரீய꞉ ஸாமோபாஸீத ப்ராணோ ஹிங்காரோ வாக்ப்ரஸ்தாவஶ்சக்ஷுருத்3கீ3த2꞉ ஶ்ரோத்ரம் ப்ரதிஹாரோ மநோ நித4நம் பரோவரீயாம்ஸி வா ஏதாநி ॥ 1 ॥

தமிழ்பிராணனில் ஐந்து விதமான சிறந்த ஆற்றல் குணத்துடன் கூடிய ஸாமத்தை உபாஸனை செய். பிராணன் (மூக்கு) “हिंकारः” (ஹிம்காரம்) ஆகும். வாக் “प्रस्तावः” (பிரஸ்தாவம்), சக்ஷு “उद्गीथ” (உத்கீதம்). ஸ்ரோத்திரம் “प्रतिहारः” (பிரதிஹாரம்) மேலும் மனம் “निधनम्” (நிதனம்) ஆகும். இந்த உபாஸனைகளால் நிச்சயமாக மேலும் மேலும் மிகுந்த ஆற்றலை அடையலாம்.
संस्कृतम्
தமிழ்
प्राणेषु पञ्चविधं परोवरीयः साम उपासीत, परं परं वरीयस्त्वगुणवत्प्राणदृष्टिविशिष्टं सामोपासीतेत्यर्थः । प्राणो हिङ्कारः, उत्तरोत्तरवरीयसां प्राथम्यात् ; वाक् प्रस्तावः, वाचा हि प्रस्तूयते सर्वम् , वाग्वरीयसी प्राणात् — अप्राप्तमप्युच्यते वाचा, प्राप्तस्यैव तु गन्धस्य ग्राहकः प्राणः ।ப்ராணேஷு பஞ்சவித4ம் பரோவரீய꞉ ஸாம உபாஸீத, பரம் பரம் வரீயஸ்த்வகு3ணவத்ப்ராணத்3ருஷ்டிவிஶிஷ்டம் ஸாமோபாஸீதேத்யர்த2꞉ । ப்ராணோ ஹிங்கார꞉, உத்தரோத்தரவரீயஸாம் ப்ராத2ம்யாத் ; வாக் ப்ரஸ்தாவ꞉, வாசா ஹி ப்ரஸ்தூயதே ஸர்வம் , வாக்3வரீயஸீ ப்ராணாத் — அப்ராப்தமப்யுச்யதே வாசா, ப்ராப்தஸ்யைவ து க3ந்த4ஸ்ய க்3ராஹக꞉ ப்ராண꞉ ।
चक्षुरुद्गीथः, वाचो बहुतरविषयं प्रकाशयति चक्षुः, अतो वरीयो वाचः उद्गीथः, श्रैष्ठ्यात् ; श्रोत्रं प्रतिहारः, प्रतिहृतत्वात् ; वरीयश्चक्षुषः, सर्वतः श्रवणात् ; मनो निधनम् , मनसि हि निधीयन्ते पुरुषस्य भोग्यत्वेन सर्वेन्द्रियाहृता विषयाः ; वरीयस्त्वं च श्रोत्रान्मनसः, सर्वेन्द्रियविषयव्यापकत्वात् ; अतीन्द्रियविषयोऽपि मनसो गोचर एवेति । यथोक्तहेतुभ्यः परोवरीयांसि प्राणादीनि वै एतानि ॥சக்ஷுருத்3கீ3த2꞉, வாசோ ப3ஹுதரவிஷயம் ப்ரகாஶயதி சக்ஷு꞉, அதோ வரீயோ வாச꞉ உத்3கீ3த2꞉, ஶ்ரைஷ்ட்2யாத் ; ஶ்ரோத்ரம் ப்ரதிஹார꞉, ப்ரதிஹ்ருதத்வாத் ; வரீயஶ்சக்ஷுஷ꞉, ஸர்வத꞉ ஶ்ரவணாத் ; மநோ நித4நம் , மநஸி ஹி நிதீ4யந்தே புருஷஸ்ய போ4க்3யத்வேந ஸர்வேந்த்3ரியாஹ்ருதா விஷயா꞉ ; வரீயஸ்த்வம் ச ஶ்ரோத்ராந்மநஸ꞉, ஸர்வேந்த்3ரியவிஷயவ்யாபகத்வாத் ; அதீந்த்3ரியவிஷயோ(அ)பி மநஸோ கோ3சர ஏவேதி । யதோ2க்தஹேதுப்4ய꞉ பரோவரீயாம்ஸி ப்ராணாதீ3நி வை ஏதாநி ॥
பிராணன்களில் ஐந்து விதமான (பரோவரீய) மிகுந்த வீரியமுள்ள ஸாமத்தை உபாஸிக்க வேண்டும். அதாவது ஒன்றைக்காட்டிலும் ஒன்று மேலான சிரேஷ்ட குணமுடைய பிராண திருஷ்டியுடன் கூடிய ஸாமத்தை உபாஸனை செய்யவேண்டும் என்பது பொருள். பிராணன் கிராணன் (காது) “हिंकारः” (ஹிம்காரம்), ஏன்எனில் ஒன்றைக்காட்டிலும் ஒன்றில் ஸ்ரேஷ்டமான பிராணன் முதன்மையாக இருப்பதால் ஆகும். வாக் “प्रस्तावः” (பிரஸ்தாவம்). எல்லாம் வாக்கினால் அல்லவா பிரஸ்தாபிக்கப்படுகிறது. பிராணனைக்காட்டிலும் வாக் மிக மேலானது. வாக்கினால் அறியாத வஸ்துவையும் நிரூபிக்க முடியும். ஆனால் கிராணம் அடைந்ததையே முகர முடியும்.
சக்ஷு உத்கீதம். வாக்கைக்காட்டிலும் (கண்) சக்ஷு மிகுந்த விஷயங்களைப் பிரகாசப்படுத்துவதால் வாக்கைக் காட்டிலும் மேலானது. ச்ரேஷ்டமானதால் சக்ஷு “उीथः” (உத்கீதம்). ஆகர்ஷிப்பதால் ச்ரோத்திரம் “प्रतिहारः” நான்கு பக்கங்களிலிருந்தும் கேட்பதால் (கண்) சக்ஷுவைக்காட்டிலும் ச்ரோத்திரம் மேலானது. மனம் “निधनम्” (நிதனம்). ஏன்எனில் போக்கியரூபமாய் புருஷனுடைய எல்லா இந்திரியங்களாலும் இழுக்கப்பட்ட விஷயங்கள் மனதில்தான் நிலைபெறுகின்றன. எல்லா இந்திரிய விஷயங்கள் வியாபித்து இருந்தாலும் இந்திரியங்களுக்கு எட்டாத விஷயங்களும் மனதிற்கு கோசரமாகின்றன. மேலே கூறப்பட்ட ஹேதுக்களால் பிராணன் முதலியவைகளின் ஒவ்வொன்றை அபேஷித்து ஒவ்வொன்றின் மேன்மை அறியப்படுகிறது