मन्त्रः १மந்த்ர꞉ 1 / ३3
अथ सप्तविधस्य वाचि सप्तविधꣳ सामोपासीत यत्किञ्च वाचो हुमिति स हिङ्कारो युत्प्रेति स प्रस्तावो यदेति स आदिः ॥ १ ॥அத2 ஸப்தவித4ஸ்ய வாசி ஸப்தவித4ꣳ ஸாமோபாஸீத யத்கிஞ்ச வாசோ ஹுமிதி ஸ ஹிங்காரோ யுத்ப்ரேதி ஸ ப்ரஸ்தாவோ யதே3தி ஸ ஆதி3꞉ ॥ 1 ॥
தமிழ்இப்பொழுது ஏழுவித ஸாமத்தின் உபாஸனை (ஆரம்பிக்கப்படுகிறது). வாக்கில் ஏழுவித ஸாமத்தை உபாஸனை செய்யவேண்டும். வாக்கில் எந்த “हुं” (ஹும்) என்ற ஸ்வரூபம் உள்ளதோ அது “हिंकारः” (ஹிம்காரம்). எந்த “प्र” என்ற ஸ்வரூபம் உள்ளதோ அது “प्रस्तावः” (பிரஸ்தாவம்), என்த ஒரு “आ” (ஆ) என்ற ஸ்வரூபம் உள்ளதோ அது “आदिः” (ஆதி) யாகும்.
संस्कृतम्
தமிழ்
अथ अनन्तरं सप्तविधस्य समस्तस्य साम्न उपासनं साध्विदमारभ्यते । वाचि इति सप्तमी पूर्ववत् , वाग्दृष्टिविशिष्टं सप्तविधं सामोपासीतेत्यर्थः । यत्किञ्च वाचः शब्दस्य हुमिति यो विशेषः स हिङ्कारः, हकारसामान्यात् । यत्प्रेति शब्दरूपं स प्रस्तावः, प्र - सामान्यात् । यत् आ इति स आदिः, आकारसामान्यात् । आदिरित्योङ्कारः, सर्वादित्वात् ॥அத2 அநந்தரம் ஸப்தவித4ஸ்ய ஸமஸ்தஸ்ய ஸாம்ந உபாஸநம் ஸாத்4வித3மாரப்4யதே । வாசி இதி ஸப்தமீ பூர்வவத் , வாக்3த்3ருஷ்டிவிஶிஷ்டம் ஸப்தவித4ம் ஸாமோபாஸீதேத்யர்த2꞉ । யத்கிஞ்ச வாச꞉ ஶப்3த3ஸ்ய ஹுமிதி யோ விஶேஷ꞉ ஸ ஹிங்கார꞉, ஹகாரஸாமாந்யாத் । யத்ப்ரேதி ஶப்3த3ரூபம் ஸ ப்ரஸ்தாவ꞉, ப்ர - ஸாமாந்யாத் । யத் ஆ இதி ஸ ஆதி3꞉, ஆகாரஸாமாந்யாத் । ஆதி3ரித்யோங்கார꞉, ஸர்வாதி3த்வாத் ॥
அதன்பின் ஏழுவிதமான எல்லா ஸாமங்களின் ஸாது உபாஸனை ஆரம்பிக்கப்படுகிறது. वाचि (வாசி - வாக்கில்) என்பதில் உள்ள ஏழாவது வேற்றுமையை முன்போல் அறிந்துகொள்ள வேண்டும். வாக் திருஷ்டியுடன் கூடிய ஏழுவிதமான ஸாமம் உபாஸனை செய்யவேண்டும் என்பது பொருள். எந்த ஒரு வாக்கின் சப்தம் “हुम्” (ஹும்) என்ற விசேஷமோ அது “हकारः” (ஹகாரம்) ஸாமான்யமாய் இருப்பதால் “हिंकारः” (ஹிம்காரம்). எந்த “प्र” (ப்ர) என்ற ஸப்தரூபம் அது “प्र” (ப்ர) ஸமானமாக இருப்பதால் “प्रस्तावः” (பிரஸ்தாவம்). எது “आ” என்பதோ அது “आदिः” (ஆதி). ஏன் எனில் ஆகாரத்திற்கு ஸமானமாக இருப்பதால் ஆகும். எல்லாவற்றிற்கும் ஆதியாக இருப்பதால் “आदिः” (ஆதி) என்பது “ओारः” (ஓம்காரம்) என்று அறிந்து கொள்ள வேண்டும்.