मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ५5
तमु ह परः प्रत्युवाचाह हारेत्वा शूद्र तवैव सह गोभिरस्त्विति तदु ह पुनरेव जानश्रुतिः पौत्रायणः सहस्रं गवां निष्कमश्वतरीरथं दुहितरं तदादाय प्रतिचक्रमे ॥ ३ ॥தமு ஹ பர꞉ ப்ரத்யுவாசாஹ ஹாரேத்வா ஶூத்3ர தவைவ ஸஹ கோ3பி4ரஸ்த்விதி தது3 ஹ புநரேவ ஜாநஶ்ருதி꞉ பௌத்ராயண꞉ ஸஹஸ்ரம் க3வாம் நிஷ்கமஶ்வதரீரத2ம் து3ஹிதரம் ததா3தா3ய ப்ரதிசக்ரமே ॥ 3 ॥
தமிழ்அந்த ராஜாவிடம் ரைக்வர் கூறினார் - ஹே சூத்ர! பசுக்களுடன் இந்த மாலை, ரதங்கள் எல்லாம் உன்னிடமே இருக்கட்டும் என்று. அதன்பின் அந்த ஜான ஸ்ருதி பெளத்தராயணர் ஒரு ஆயிரம் பசுக்களையும், ஒரு ஹாரத்தையும், வேகமான இளம் குதிரைகளுடன் கூடிய ரதத்தையும், தன்னுடைய மகளையும், மேலும் தனத்தையும் எடுத்துக்கொண்டு மறுபடியும் அவரிடம் வந்தார்.
संस्कृतम्
தமிழ்
तम् एवमुक्तवन्तं राजानं प्रत्युवाच परो रैक्वः । अहेत्ययं निपातो विनिग्रहार्थीयोऽन्यत्र, इह त्वनर्थकः, एवशब्दस्य पृथक्प्रयोगात् । हारेत्वा हारेण युक्ता इत्वा गन्त्री सेयं हारेत्वा गोभिः सह तवैवास्तु तवैव तिष्ठतु न मम अपर्याप्तेन कर्मार्थमनेन प्रयोजनमित्यभिप्रायः । हे शूद्रेति ।தம் ஏவமுக்தவந்தம் ராஜாநம் ப்ரத்யுவாச பரோ ரைக்வ꞉ । அஹேத்யயம் நிபாதோ விநிக்3ரஹார்தீ2யோ(அ)ந்யத்ர, இஹ த்வநர்த2க꞉, ஏவஶப்3த3ஸ்ய ப்ருத2க்ப்ரயோகா3த் । ஹாரேத்வா ஹாரேண யுக்தா இத்வா க3ந்த்ரீ ஸேயம் ஹாரேத்வா கோ3பி4꞉ ஸஹ தவைவாஸ்து தவைவ திஷ்ட2து ந மம அபர்யாப்தேந கர்மார்த2மநேந ப்ரயோஜநமித்யபி4ப்ராய꞉ । ஹே ஶூத்3ரேதி ।
ननु राजासौ क्षत्तृसम्बन्धात् , स ह क्षत्तारमुवाचेत्युक्तम् ; विद्याग्रहणाय च ब्राह्मणसमीपोपगमात् शूद्रस्य च अनधिकारात् कथमिदमननुरूपं रैक्वेणोच्यते हे शूद्रेति ।நநு ராஜாஸௌ க்ஷத்த்ருஸம்ப3ந்தா4த் , ஸ ஹ க்ஷத்தாரமுவாசேத்யுக்தம் ; வித்3யாக்3ரஹணாய ச ப்3ராஹ்மணஸமீபோபக3மாத் ஶூத்3ரஸ்ய ச அநதி4காராத் கத2மித3மநநுரூபம் ரைக்வேணோச்யதே ஹே ஶூத்3ரேதி ।
तत्राहुराचार्याः — हंसवचनश्रवणात् शुगेनमाविवेश ; तेनासौ शुचा श्रुत्वा रैक्वस्य महिमानं वा आद्रवतीति ऋषिः आत्मनः परोक्षज्ञतां दर्शयन् शूद्रेत्याहेति । शूद्रवद्वा धनेनैव एवं विद्याग्रहणायोपजागम न च शुश्रूषया । न तु जात्यैव शूद्र इति ।தத்ராஹுராசார்யா꞉ — ஹம்ஸவசநஶ்ரவணாத் ஶுகே3நமாவிவேஶ ; தேநாஸௌ ஶுசா ஶ்ருத்வா ரைக்வஸ்ய மஹிமாநம் வா ஆத்3ரவதீதி ருஷி꞉ ஆத்மந꞉ பரோக்ஷஜ்ஞதாம் த3ர்ஶயந் ஶூத்3ரேத்யாஹேதி । ஶூத்3ரவத்3வா த4நேநைவ ஏவம் வித்3யாக்3ரஹணாயோபஜாக3ம ந ச ஶுஶ்ரூஷயா । ந து ஜாத்யைவ ஶூத்3ர இதி ।
अपरे पुनराहुः अल्पं धनमाहृतमिति रुषैव एवमुक्तवान् शूद्रेति । लिङ्गं च बह्वाहरणे उपादानं धनस्येति ।அபரே புநராஹு꞉ அல்பம் த4நமாஹ்ருதமிதி ருஷைவ ஏவமுக்தவாந் ஶூத்3ரேதி । லிங்க3ம் ச ப3ஹ்வாஹரணே உபாதா3நம் த4நஸ்யேதி ।
तदु ह ऋषेर्मतं ज्ञात्वा पुनरेव जानश्रुतिः पौत्रायणो गवां सहस्रमधिकं जायां च ऋषेरभिमतां दुहितरमात्मनः तदादाय प्रतिचक्रमे क्रान्तवान् ॥தது3 ஹ ருஷேர்மதம் ஜ்ஞாத்வா புநரேவ ஜாநஶ்ருதி꞉ பௌத்ராயணோ க3வாம் ஸஹஸ்ரமதி4கம் ஜாயாம் ச ருஷேரபி4மதாம் து3ஹிதரமாத்மந꞉ ததா3தா3ய ப்ரதிசக்ரமே க்ராந்தவாந் ॥
இவ்வாறு கூறிய ராஜாவிடம் இவ்வாறு கூறினார் - இதில் “अह” (அஹ) என்ற நிபாதம் தடை என்ற அர்த்தமுடையது. ஆனால் இங்கு “एव” (எவ) என்று தனியாக பிரயோகம் செய்யப்பட்டுள்ளதால் அர்த்தமற்றதாகிறது. மாலையுடன் கூடி ரதத்துடனும் பசுக்களும் உன்னிடமே இருக்கட்டும். ஹே சூத்ரனே! எது கர்மத்திற்கு இது போதுமானது அல்லவோ அவ்வாறே இந்த தனத்தால் எனக்கு பிரயோஜனம் இல்லை.
சங்கை - சேவகனுடன் சம்பந்தப்பட்டதால் அந்த ராஜா ஜான சுருதி முன்பு தன் சேவகனிடம் (ஹே சூத்ர என்று) இவ்வாறு கூறினார். அவ்வாறு சூத்ரனுக்கு அதிகாரம் இல்லாததால் பிராஹ்மணனிடம் வித்யையை கிரஹிப்பதற்காக சென்ற காரணத்தால் எவ்வாறு ஹே! சூத்ர என்று உசிதமில்லாத இந்த சப்தத்தைக் கூறினார்?
இந்த விஷயத்தில் ஆச்சாரியர்கள் இவ்வாறு கூறுகின்றனர் - ஹம்சத்தின் வசனத்தைக் கேட்டு அவருக்கு சோகம் உண்டாயிற்று. ஆகையால் அவர் சோகம் அடைந்தார். அதாவது ரைக்வருடைய மஹிமையைக் கேட்டு அவர் நெகிழ்ந்து இருப்பதால் ரிஷியானவர் தன்னுடைய அறியமுடியாத உண்மை தன்மையை (परोक्षज्ञता) தெரிவிப்பதற்காக அவரை “சூத்ர” என்று அழைத்தார். அல்லது சூத்திரனைப் போன்று சிசுருஷை செய்யாமல் தனம் அளித்து வித்யையை கிரஹிப்பதற்கு என்பதற்காகவே அவரிடம் கூறினாரே அன்றி சூத்ர ஜாதியினால் என்பது அல்ல.
ஆனால் மற்றவர்கள் குறைந்த தனம் கொண்டுவந்தார் என்பதற்காக சூத்ரன் என்றார் என்று கூறுகின்றனர். மேலும் அதிக தனம் பெறவேண்டும் என்பதற்கான சூச்சனை செய்கிறார் என்கின்றனர்.
அப்பொழுது ஜானஸ்ருதி பெளத்ராயணர் ரிஷியின் அபிப்பிராயத்தை அறிந்து மறுபடியும் ஆயிரத்திற்கு அதிகமான பசுக்களுடன் அவர் விரும்பிய பத்தினி ரூபமான தன்னுடைய ஒரு புத்ரியையும் அவருக்காக கொண்டுவந்தார்.