मन्त्रः १மந்த்ர꞉ 1 / ४4
मद्गुष्टे पादं वक्तेति स ह श्वोभूते गा अभिप्रस्थापयाञ्चकार ता यत्राभि सायं बभूवुस्तत्राग्निमुपसमाधाय गा उपरुध्य समिधमाधाय पश्चादग्नेः प्राङुपोपविवेश ॥ १ ॥மத்3கு3ஷ்டே பாத3ம் வக்தேதி ஸ ஹ ஶ்வோபூ4தே கா3 அபி4ப்ரஸ்தா2பயாஞ்சகார தா யத்ராபி4 ஸாயம் ப3பூ4வுஸ்தத்ராக்3நிமுபஸமாதா4ய கா3 உபருத்4ய ஸமித4மாதா4ய பஶ்சாத3க்3நே꞉ ப்ராஙுபோபவிவேஶ ॥ 1 ॥
தமிழ்நீர் பறவை உனக்கு (நான்காவது) பாதத்தைக் கூறும் (என்று கூறிவிட்டு ஹம்சம் சென்றுவிட்டது). மறுநாள் சத்யகாமன் பசுக்களைக் குருகுலம் நோக்கி ஓட்டிச்சென்றான். சாயங்காலம் ஆனவுடன் அவைகள் ஒன்று சேர்ந்தன. அதன்பின் சமித்துக்களால் தீயை மூட்டி அதன்முன்னால் கிழக்கு முகமாக அமர்ந்தான்.
संस्कृतम्
தமிழ்
हंसोऽपि मद्गुष्टे पादं वक्तेत्युपरराम । मद्गुः उदकचरः पक्षी, स च अप्सम्बन्धात्प्राणः । स ह श्वोभूते इत्यादि पूर्ववत् ॥ஹம்ஸோ(அ)பி மத்3கு3ஷ்டே பாத3ம் வக்தேத்யுபரராம । மத்3கு3꞉ உத3கசர꞉ பக்ஷீ, ஸ ச அப்ஸம்ப3ந்தா4த்ப்ராண꞉ । ஸ ஹ ஶ்வோபூ4தே இத்யாதி3 பூர்வவத் ॥
ஹம்சமும் உனக்கு நீர் பறவை, (मद्गुः) (நான்காவது) பாதத்தைக் கூறும் என்று கூறி சென்றுவிட்டது. मद्गुः (மத்கு:) என்றால் நீரில் செல்லும் பக்ஷி. அதற்கு ஜல சம்பந்தம் இருப்பதால் பிராணன் ஆகும். “स ह श्वोभूते” (ச ஹ ச்வோபூதே = அவன் மறுநாள்) என்பது முதலிய வாக்கியங்களில் தாத்பர்யம் முன் கூறியது போல் ஆகும்.