मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ४4
ब्रह्मणः सोम्य ते पादं ब्रवाणीति ब्रवीतु मे भगवानिति तस्मै होवाच प्राणः कला चक्षुः कला श्रोत्रं कला मनः कलैष वै सोम्य चतुष्कलः पादो ब्रह्मण आयतनवान्नाम ॥ ३ ॥ப்3ரஹ்மண꞉ ஸோம்ய தே பாத3ம் ப்3ரவாணீதி ப்3ரவீது மே ப4க3வாநிதி தஸ்மை ஹோவாச ப்ராண꞉ கலா சக்ஷு꞉ கலா ஶ்ரோத்ரம் கலா மந꞉ கலைஷ வை ஸோம்ய சதுஷ்கல꞉ பாதோ3 ப்3ரஹ்மண ஆயதநவாந்நாம ॥ 3 ॥
தமிழ்(நீர் பறவை கூறியது) - ஹே செளம்ய! நான் உனக்கு பிரஹ்மத்தின் (நான்காவது) பாதத்தைக் கூறுகிறேன் என்று. (சத்யகாமன் கூறினான்) - பகவானே எனக்குக் கூறுங்கள் என்று. அப்பொழுது அது அவனிடம் கூறியது - பிராணன் கலை, சக்ஷு கலை, ஸ்ரோத்திரம் கலை, மனம் ஒரு கலை என்று. ஹே செளம்ய! இந்த பிரஹ்மத்தின் நான்கு கலை பாதம் “आयतनवान्” (ஆயதனவான் - இருப்பிடம் உடையவன்) என்ற பெயர் உடையது.
संस्कृतम्
தமிழ்
स च मद्गुः प्राणः स्वविषयमेव च दर्शनमुवाच प्राणः कलेत्याद्यायतनवानित्येवं नाम । आयतनं नाम मनः सर्वकरणोपहृतानां भोगानां तद्यस्मिन्पादे विद्यत इत्यायतनवान्नाम पादः ॥ஸ ச மத்3கு3꞉ ப்ராண꞉ ஸ்வவிஷயமேவ ச த3ர்ஶநமுவாச ப்ராண꞉ கலேத்யாத்3யாயதநவாநித்யேவம் நாம । ஆயதநம் நாம மந꞉ ஸர்வகரணோபஹ்ருதாநாம் போ4கா3நாம் தத்3யஸ்மிந்பாதே3 வித்3யத இத்யாயதநவாந்நாம பாத3꞉ ॥
அந்த நீர் பறவையான பிராணன் பிராண கலை முதலியவை “आयतनवान्” (ஆயதனவான் = இடம் அளிப்பது) என்ற பெயருடைய பாதம் ஆகும் இவ்வாறு கூறி தன்னுடைய சம்பந்தமான தர்சனத்தை விளக்கிக்கூறியது. எல்லா இந்திரியங்களின் வழியாக கிரஹிக்கப்படும் போகங்களின் இருப்பிடமாய் மனம் இருப்பதால் இந்த பாதம் “आयतनवान्” (ஆயதனவான்) என்ற நாமம் உடையதாகிறது.