अद्वैतभारती
मन्त्रः ५மந்த்ர꞉ 5 / ७7

एतद्ध स्म वै तद्विद्वांस आहुः पूर्वे महाशाला महाश्रोत्रिया न नोऽद्य कश्चनाश्रुतममतमविज्ञातमुदाहरिष्यतीति ह्येभ्यो विदाञ्चक्रुः ॥ ५ ॥ஏதத்3த4 ஸ்ம வை தத்3வித்3வாம்ஸ ஆஹு꞉ பூர்வே மஹாஶாலா மஹாஶ்ரோத்ரியா ந நோ(அ)த்3ய கஶ்சநாஶ்ருதமமதமவிஜ்ஞாதமுதா3ஹரிஷ்யதீதி ஹ்யேப்4யோ விதா3ஞ்சக்ரு꞉ ॥ 5 ॥

தமிழ்இந்த த்ரிவிருத்கரணத்தை அறிந்த முன்னோர்களாகிய மஹா கிரஹஸ்தர்களும், மஹாச்ரோத்திரியர்களும் இவ்வாறு கூறினார்கள் - அதாவது இப்பொழுது இந்த விஷயத்தை எங்கள் குலத்தில் ஒருவரும் கேட்காதவர்களாகவோ (அஸ்ரோத்திரியர்களோ), இதைக் குறித்து சிந்திக்காதவர்களாகவோ, அறியாதவர்களாகவோ இருக்கின்றனர் என்று கூறமுடியாது. ஏன் எனில் இந்த அக்னி முதலிய திருஷ்டாந்தங்கள் மூலமாக அவைகள் எல்லாம் அறிந்திருந்தார்கள்.
संस्कृतम्
தமிழ்
एतत् विद्वांसः विदितवन्तः पूर्वे अतिक्रान्ताः महाशालाः महाश्रोत्रियाः आहुः ह स्म वै किल । किमुक्तवन्त इति, आह — न नः अस्माकं कुले अद्य इदानीं यथोक्तविज्ञानवतां कश्चन कश्चिदपि अश्रुतममतमविज्ञातम् उदाहरिष्यति नोदाहरिष्यति, सर्वं विज्ञातमेव अस्मत्कुलीनानां सद्विज्ञानवत्त्वात् इत्यभिप्रायः ।ஏதத் வித்3வாம்ஸ꞉ விதி3தவந்த꞉ பூர்வே அதிக்ராந்தா꞉ மஹாஶாலா꞉ மஹாஶ்ரோத்ரியா꞉ ஆஹு꞉ ஹ ஸ்ம வை கில । கிமுக்தவந்த இதி, ஆஹ — ந ந꞉ அஸ்மாகம் குலே அத்3ய இதா3நீம் யதோ2க்தவிஜ்ஞாநவதாம் கஶ்சந கஶ்சித3பி அஶ்ருதமமதமவிஜ்ஞாதம் உதா3ஹரிஷ்யதி நோதா3ஹரிஷ்யதி, ஸர்வம் விஜ்ஞாதமேவ அஸ்மத்குலீநாநாம் ஸத்3விஜ்ஞாநவத்த்வாத் இத்யபி4ப்ராய꞉ ।
ते पुनः कथं सर्वं विज्ञातवन्त इति, आह — एभ्यः त्रिभ्यः रोहितादिरूपेभ्यः त्रिवृत्कृतेभ्यः विज्ञातेभ्यः सर्वमप्यन्यच्छिष्टमेवमेवेति विदाञ्चक्रुः विज्ञातवन्तः यस्मात् , तस्मात्सर्वज्ञा एव सद्विज्ञानात् ते आसुरित्यर्थः । अथवा एभ्यो विदाञ्चक्रुरिति अग्न्यादिभ्यो दृष्टान्तेभ्यो विज्ञातेभ्यः सर्वमन्यद्विदाञ्चक्रुरित्येतत् ॥தே புந꞉ கத2ம் ஸர்வம் விஜ்ஞாதவந்த இதி, ஆஹ — ஏப்4ய꞉ த்ரிப்4ய꞉ ரோஹிதாதி3ரூபேப்4ய꞉ த்ரிவ்ருத்க்ருதேப்4ய꞉ விஜ்ஞாதேப்4ய꞉ ஸர்வமப்யந்யச்சி2ஷ்டமேவமேவேதி விதா3ஞ்சக்ரு꞉ விஜ்ஞாதவந்த꞉ யஸ்மாத் , தஸ்மாத்ஸர்வஜ்ஞா ஏவ ஸத்3விஜ்ஞாநாத் தே ஆஸுரித்யர்த2꞉ । அத2வா ஏப்4யோ விதா3ஞ்சக்ருரிதி அக்3ந்யாதி3ப்4யோ த்3ருஷ்டாந்தேப்4யோ விஜ்ஞாதேப்4ய꞉ ஸர்வமந்யத்3விதா3ஞ்சக்ருரித்யேதத் ॥
மேலும் அவர்கள் எவ்வாறு எல்லாவற்றையும் அறிந்தார்கள்? அதற்கு கூறப்படுகிறது - இந்த மூன்று செம்மை ரூபம் முதலியவற்றின் த்ரிவிருத்கரணத்தின் ஞானத்தால் மீதம் இல்லாமல் அறிந்துகொண்டார்களோ அதனால் அவர்கள் சர்வக்ஞர்களே. ஏன்எனில் அவர்கள் சத்தை அறிந்து இருந்தால் அவ்வாறு ஆனார்கள். அல்லது “एभ्यो विदाक्रुः” (ஏப்ய: விதாஞ்சக்ரு = இவைகளினால் அறிந்துகொண்டார்கள்) என்பதின் தாத்பர்யம் என்னவெனில் அக்னி முதலிய திருஷ்டாந்தங்களால் அறிந்தவர்கள் மற்ற எல்லாவற்றையும் அறிந்தவர்களாகின்றனர் என்பதாகும்.மேலும் அவர்கள் எவ்வாறு எல்லாவற்றையும் அறிந்தார்கள்? அதற்கு கூறப்படுகிறது - இந்த மூன்று செம்மை ரூபம் முதலியவற்றின் த்ரிவிருத்கரணத்தின் ஞானத்தால் மீதம் இல்லாமல் அறிந்துகொண்டார்களோ அதனால் அவர்கள் சர்வக்ஞர்களே. ஏன்எனில் அவர்கள் சத்தை அறிந்து இருந்தால் அவ்வாறு ஆனார்கள். அல்லது “ஏப்4யோ விதா3க்ரு꞉” (ஏப்ய: விதாஞ்சக்ரு = இவைகளினால் அறிந்துகொண்டார்கள்) என்பதின் தாத்பர்யம் என்னவெனில் அக்னி முதலிய திருஷ்டாந்தங்களால் அறிந்தவர்கள் மற்ற எல்லாவற்றையும் அறிந்தவர்களாகின்றனர் என்பதாகும்.
कथम् ?கத2ம் ?
இந்த த்ரிவிருத்கரணத்தை அறிந்த முன்னோர்களான மஹா கிரஹஸ்தர்கள் அவ்வாறே மஹா ச்ரோத்திரியர்கள் இவ்வாறு கூறுகின்றனர்- எவ்வாறு? இவ்வாறு கூறுகின்றனர்- எங்களுடைய குலத்தில் இன்றளவும் முன்பு கூறப்பட்ட த்ரிவிருத்கரணத்தை அறிந்தவர்கள் எவர் ஒருவரும் நான் அஸ்ருதம் (நான் கேட்கவில்லை), நான் சிந்திக்கவில்லை, நான் அறியவில்லை என்று கூறமாட்டார்கள். எங்கள் குலத்தில் உள்ளவர்கள் சத் (உண்மை) அறிந்தவர்கள் ஆனதால் எல்லாம் அறிந்தவர்கள் என்பது அபிப்பிராயம்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
எவ்வாறு? -