अद्वैतभारती
मन्त्रः १०மந்த்ர꞉ 10 / १२12

तस्मै तृणं निदधावेतदादत्स्वेति तदुपप्रेयाय सर्वजवेन तन्न शशाकादातुं स तत एव निववृते नैतदशकं विज्ञातुं यदेतद्यक्षमिति ॥ १० ॥தஸ்மை த்ருணம் நித3தா4வேததா3த3த்ஸ்வேதி தது3பப்ரேயாய ஸர்வஜவேந தந்ந ஶஶாகாதா3தும் ஸ தத ஏவ நிவவ்ருதே நைதத3ஶகம் விஜ்ஞாதும் யதே3தத்3யக்ஷமிதி ॥ 10 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अथ अनन्तरं वायुमब्रुवन् हे वायो एतद्विजानीहीत्यादि समानार्थं पूर्वेण । वानाद्गमनाद्गन्धनाद्वा वायुः । मातर्यन्तरिक्षे श्वयतीति मातरिश्वा । इदं सर्वमपि आददीय गृह्णीयाम् । यदिदं पृथिव्यामित्यादि समानमेव ॥அத2 அநந்தரம் வாயுமப்3ருவந் ஹே வாயோ ஏதத்3விஜாநீஹீத்யாதி3 ஸமாநார்த2ம் பூர்வேண । வாநாத்3க3மநாத்3க3ந்த4நாத்3வா வாயு꞉ । மாதர்யந்தரிக்ஷே ஶ்வயதீதி மாதரிஶ்வா । இத3ம் ஸர்வமபி ஆத3தீ3ய க்3ருஹ்ணீயாம் । யதி3த3ம் ப்ருதி2வ்யாமித்யாதி3 ஸமாநமேவ ॥
பின் வாயுவை குறித்து ஹே வாயுவே என்பது முதலியவை பிரஹ்மம் முன்பு கூறியது போலவே கூறியது எல்லாம் சமான அர்த்தமுடையது ஆகும்.வாயு வீசும் பொழுது வாசனையை கொண்டு செல்வதால் வாயு எனப்படுகிறது. அந்தரிக்ஷத்தில் வீசுகிறது என்பதால் மாதரிஷ்வா என்றபெயராகும். இங்கு பிருதிவியில் உள்ள எல்லாவற்றையும் கிரஹிக்கமுடியும். மற்றதெல்லாம் முன்போல் ஆகும்.