अद्वैतभारती
मन्त्रः ६மந்த்ர꞉ 6 / १२12

तस्मै तृणं निदधावेतद्दहेति तदुपप्रेयाय सर्वजवेन तन्न शशाक दग्धुं स तत एव निववृते नैतदशकं विज्ञातुं यदेतद्यक्षमिति ॥ ६ ॥தஸ்மை த்ருணம் நித3தா4வேதத்3த3ஹேதி தது3பப்ரேயாய ஸர்வஜவேந தந்ந ஶஶாக த3க்3து4ம் ஸ தத ஏவ நிவவ்ருதே நைதத3ஶகம் விஜ்ஞாதும் யதே3தத்3யக்ஷமிதி ॥ 6 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
ते तदजानन्तो देवाः सान्तर्भयास्तद्विजिज्ञासवः अग्निम् अग्रगामिनं जातवेदसं सर्वज्ञकल्पम् अब्रुवन् उक्तवन्तः । हे जातवेदः एतत् अस्मद्गोचरस्थं यक्षं विजानीहि विशेषतो बुध्यस्व त्वं नस्तेजस्वी किमेतद्यक्षमिति ।தே தத3ஜாநந்தோ தே3வா꞉ ஸாந்தர்ப4யாஸ்தத்3விஜிஜ்ஞாஸவ꞉ அக்3நிம் அக்3ரகா3மிநம் ஜாதவேத3ஸம் ஸர்வஜ்ஞகல்பம் அப்3ருவந் உக்தவந்த꞉ । ஹே ஜாதவேத3꞉ ஏதத் அஸ்மத்3கோ3சரஸ்த2ம் யக்ஷம் விஜாநீஹி விஶேஷதோ பு3த்4யஸ்வ த்வம் நஸ்தேஜஸ்வீ கிமேதத்3யக்ஷமிதி ।
तथा अस्तु इति तत् यक्षम् अभि अद्रवत् तत्प्रति गतवानग्निः । तं च गतवन्तं पिपृच्छिषुं तत्समीपेऽप्रगल्भत्वात्तूष्णीम्भूतं तद्यक्षम् अभ्यवदत् अग्निं प्रति अभाषत कोऽसीति । एवं ब्रह्मणा पृष्टोऽग्निः अब्रवीत् अग्निर्वै अग्निर्नामाहं प्रसिद्धो जातवेदा इति च नामद्वयेन प्रसिद्धतयात्मानं श्लाघयन्निति ।ததா2 அஸ்து இதி தத் யக்ஷம் அபி4 அத்3ரவத் தத்ப்ரதி க3தவாநக்3நி꞉ । தம் ச க3தவந்தம் பிப்ருச்சி2ஷும் தத்ஸமீபே(அ)ப்ரக3ல்ப4த்வாத்தூஷ்ணீம்பூ4தம் தத்3யக்ஷம் அப்4யவத3த் அக்3நிம் ப்ரதி அபா4ஷத கோ(அ)ஸீதி । ஏவம் ப்3ரஹ்மணா ப்ருஷ்டோ(அ)க்3நி꞉ அப்3ரவீத் அக்3நிர்வை அக்3நிர்நாமாஹம் ப்ரஸித்3தோ4 ஜாதவேதா3 இதி ச நாமத்3வயேந ப்ரஸித்3த4தயாத்மாநம் ஶ்லாக4யந்நிதி ।
एवमुक्तवन्तं ब्रह्मावोचत् तस्मिन् एवं प्रसिद्धगुणनामवति त्वयि किं वीर्यं सामर्थ्यम् इति । सोऽब्रवीत् इदं जगत् सर्वं दहेयं भस्मीकुर्यां यत् इदं स्थावरादि पृथिव्याम् इति । पृथिव्यामित्युपलक्षणार्थम् , यतोऽन्तरिक्षस्थमपि दह्यत एवाग्निना ।ஏவமுக்தவந்தம் ப்3ரஹ்மாவோசத் தஸ்மிந் ஏவம் ப்ரஸித்3த4கு3ணநாமவதி த்வயி கிம் வீர்யம் ஸாமர்த்2யம் இதி । ஸோ(அ)ப்3ரவீத் இத3ம் ஜக3த் ஸர்வம் த3ஹேயம் ப4ஸ்மீகுர்யாம் யத் இத3ம் ஸ்தா2வராதி3 ப்ருதி2வ்யாம் இதி । ப்ருதி2வ்யாமித்யுபலக்ஷணார்த2ம் , யதோ(அ)ந்தரிக்ஷஸ்த2மபி த3ஹ்யத ஏவாக்3நிநா ।
तस्मै एवमभिमानवते ब्रह्म तृणं निदधौ पुरोऽग्नेः स्थापितवत् । ब्रह्मणा ‘एतत् तृणमात्रं ममाग्रतः दह ; न चेदसि दग्धुं समर्थः, मुञ्च दग्धृत्वाभिमानं सर्वत्र’ इत्युक्तः तत् तृणम् उपप्रेयाय तृणसमीपं गतवान् सर्वजवेन सर्वोत्साहकृतेन वेगेन । गत्वा तत् न शशाक नाशकत् दग्धुम् ।தஸ்மை ஏவமபி4மாநவதே ப்3ரஹ்ம த்ருணம் நித3தௌ4 புரோ(அ)க்3நே꞉ ஸ்தா2பிதவத் । ப்3ரஹ்மணா ‘ஏதத் த்ருணமாத்ரம் மமாக்3ரத꞉ த3ஹ ; ந சேத3ஸி த3க்3து4ம் ஸமர்த2꞉, முஞ்ச த3க்3த்4ருத்வாபி4மாநம் ஸர்வத்ர’ இத்யுக்த꞉ தத் த்ருணம் உபப்ரேயாய த்ருணஸமீபம் க3தவாந் ஸர்வஜவேந ஸர்வோத்ஸாஹக்ருதேந வேகே3ந । க3த்வா தத் ந ஶஶாக நாஶகத் த3க்3து4ம் ।
सः जातवेदाः तृणं दग्धुमशक्तो व्रीडितो हतप्रतिज्ञः तत एव यक्षादेव तूष्णीं देवान्प्रति निववृते निवृत्तः प्रतिगतवान् न एतत् यक्षम् अशकं शक्तवानहं विज्ञातुं विशेषतः यदेतद्यक्षमिति ॥ஸ꞉ ஜாதவேதா3꞉ த்ருணம் த3க்3து4மஶக்தோ வ்ரீடி3தோ ஹதப்ரதிஜ்ஞ꞉ தத ஏவ யக்ஷாதே3வ தூஷ்ணீம் தே3வாந்ப்ரதி நிவவ்ருதே நிவ்ருத்த꞉ ப்ரதிக3தவாந் ந ஏதத் யக்ஷம் அஶகம் ஶக்தவாநஹம் விஜ்ஞாதும் விஶேஷத꞉ யதே3தத்3யக்ஷமிதி ॥
அதை என்னவென்று அறியாமல் உள்ளே பயந்தவர்களாகி அதை அறிவதில் இச்சை உடையவர்களாகிய அந்த தேவர்கள் முன்னே செல்லக்கூடியதும், செல்லும் பொழுது அறியும் தன்மை உடைய சர்வக்ஞனுக்கு ஒப்பான அக்னியைக் குறித்து இவ்வாறு கூறினார் ஹே ஜாதவேத நீ எங்களைக் காட்டிலும் தேஜஸ் பொருந்தியவன். இந்த யக்ஷன் யார் என்று அதாவது நமக்கு முன்னால் கண்களுக்கு கோச்சரமாகும் இந்த யக்ஷன் யார் என்று விசேஷமாக அறிவாயாக.
அவ்வாறு ஒப்புக்கொண்டு அக்னி அந்த யக்ஷனை நோக்கிச் சென்றது. சென்று அதைக் குறித்து கேட்டு அறிந்து கொள்ள இச்சை கொண்டு சமீபத்தில்  சென்றதும் ஒன்றும் அறியாமல் பேசாமல் இருந்தது. அந்த அக்னியை நோக்கி அந்த யக்ஷன் இவ்வாறு பேசியது. நீ யார் என்று கேட்டது. அவ்வாறு பிரஹ்மத்தினால் கேட்கப்பட்ட அக்னி இவ்வாறு கூறிற்று. நான் அக்னிதேவன். எனக்கு அக்னி என்றபெயர் பிரசித்தமானது. ஜாதவேதா என்றும் இரண்டு பெயர்களால் பிரசித்தமாய் இருக்கிறேன் என்று தன்னை பெருமையாகக் கூறிக்கொண்டது.
இவ்வாறு கூறப்பட்டவனைக் குறித்து பிரஹ்மம் இவ்வாறு கூறிற்று. இவ்வாறு பிரசித்தமான பெயருடைய உன்னிடத்தில் என்ன சாமர்த்தியம் இருக்கிறது என்று. அந்த அக்னி கூறியதாவது  பிருதிவியில் உள்ள ஸ்தாவரம் முதலியவைகளுடன் கூடிய இந்த ஜகத் முழுவதையும் பஸ்மமாக்கிவிடுவேன் என்று. பிருதிவியில் என்று கூறியது அந்தரிக்ஷம் முதலியவைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக உபலக்ஷணமாகக் கூறப்பட்டது. ஏன்எனில் அந்தரிக்ஷத்தில் உள்ளதும் அக்னியினால் தஹிக்கக்கூடியதே.
இவ்வாறு அந்த அபிமானமுடைய அக்னியின் முன் திருணத்தை (துறும்பை) வைத்தது. பிரஹ்மம் இவ்வாறு கூறிற்று. இந்த துரும்பை மாத்திரம் என் முன் எரி, எரிப்பதற்கு சாமர்த்தியம் இல்லையெனில் எல்லா இடத்திலும் தஹிக்கும் தன்மையின் அபிமானத்தை விடு என்று, கூறப்பட்ட அந்த அக்னி துரும்பை எரிப்பதற்காக மிகவும் உற்சாகமாகவும், வேகமாகவும் துரும்பின் பக்கத்தில் சென்றது. அது அங்கு சென்று அதனால் தஹிக்க முடியவில்லை.
(அனுவாதம்) அந்த ஜாதவேதஸ் துரும்பை எரிக்க முடியவில்லை.பின்னர் வெட்கமடைந்து பிரதிக்ஞையை இழந்து இந்தயக்ஷம் யாதென அறிய சக்தியற்றவனாக இருக்கிறேன் என்று அவ் யக்ஷத்தினிடமிருந்து மௌனமாகத் தேவர்களைக் குறித்து திரும்பிவந்தான்.