मन्त्रः ९மந்த்ர꞉ 9 / ९9
यः सर्वज्ञः सर्वविद्यस्य ज्ञानमयं तपः ।
तस्मादेतद्ब्रह्म नाम रूपमन्नं च जायते ॥ ९ ॥ய꞉ ஸர்வஜ்ஞ꞉ ஸர்வவித்3யஸ்ய ஜ்ஞாநமயம் தப꞉ ।
தஸ்மாதே3தத்3ப்3ரஹ்ம நாம ரூபமந்நம் ச ஜாயதே ॥ 9 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यः उक्तलक्षणोऽक्षराख्यः सर्वज्ञः सामान्येन सर्वं जानातीति सर्वज्ञः । विशेषेण सर्वं वेत्तीति सर्ववित् । यस्य ज्ञानमयं ज्ञानविकारमेव सार्वज्ञ्यलक्षणं तपः अनायासलक्षणम् , तस्मात् यथोक्तात्सर्वज्ञात् एतत् उक्तं कार्यलक्षणं ब्रह्म हिरण्यगर्भाख्यं जायते । किञ्च, नाम असौ देवदत्तो यज्ञदत्त इत्यादिलक्षणम् , रूपम् इदं शुक्लं नीलमित्यादि, अन्नं च व्रीहियवादिलक्षणम् , जायते पूर्वमन्त्रोक्तक्रमेणेत्यविरोधो द्रष्टव्यः ॥ ९ ॥ய꞉ உக்தலக்ஷணோ(அ)க்ஷராக்2ய꞉ ஸர்வஜ்ஞ꞉ ஸாமாந்யேந ஸர்வம் ஜாநாதீதி ஸர்வஜ்ஞ꞉ । விஶேஷேண ஸர்வம் வேத்தீதி ஸர்வவித் । யஸ்ய ஜ்ஞாநமயம் ஜ்ஞாநவிகாரமேவ ஸார்வஜ்ஞ்யலக்ஷணம் தப꞉ அநாயாஸலக்ஷணம் , தஸ்மாத் யதோ2க்தாத்ஸர்வஜ்ஞாத் ஏதத் உக்தம் கார்யலக்ஷணம் ப்3ரஹ்ம ஹிரண்யக3ர்பா4க்2யம் ஜாயதே । கிஞ்ச, நாம அஸௌ தே3வத3த்தோ யஜ்ஞத3த்த இத்யாதி3லக்ஷணம் , ரூபம் இத3ம் ஶுக்லம் நீலமித்யாதி3, அந்நம் ச வ்ரீஹியவாதி3லக்ஷணம் , ஜாயதே பூர்வமந்த்ரோக்தக்ரமேணேத்யவிரோதோ4 த்3ரஷ்டவ்ய꞉ ॥ 9 ॥
व्यष्टिरूपेण अविद्याख्येन उपाधिना अनन्तजीवभावम् आपच्चः सः एव सर्वं स्व-उपाधिः तत् संसृष्टं च वेत्ति इति अधिदैवतम् अध्या तं च त्वाभेदः सूचितः ।வ்யஷ்டிரூபேண அவித்3யாக்2யேந உபாதி4நா அநந்தஜீவபா4வம் ஆபச்ச꞉ ஸ꞉ ஏவ ஸர்வம் ஸ்வ-உபாதி4꞉ தத் ஸம்ஸ்ருஷ்டம் ச வேத்தி இதி அதி4தை3வதம் அத்4யா தம் ச த்வாபே4த3꞉ ஸூசித꞉ ।
यः (ய:) எவன் முற்கூறப்பட்ட லக்ஷணங்களுடன் கூடிய அக்ஷரம் எனப்படும். सर्वज्ञः (சர்வக்ஞ:) சாமான்யமாய் எல்லாவற்றையும் அறியும் சர்வக்ஞனோ सर्ववित् (சர்வவித்) எல்லாவற்றையும் விசேஷமாய் அறிபவனோ यस्त -(யஸ்ய) எந்த பரமாத்மாவிற்கு ज्ञानमयं- (ஞானமயம்) - ஞானவிகாரமோ எல்லாவற்றையும் அறியும் லக்ஷணமுடைய, ஆயாசமற்ற तपः (தப:) தவமோ तस्मात् (தஸ்மாத்) - கூறப்பட்ட சர்வக்ஞனிடமிருந்து एतत् ब्रहा (ஏதத் பிரஹ்ம) - ஹிரண்ய கர்பன் எனப்படும் இந்த காரியரூபமான பிரஹ்மமானது உண்டாகிறது. மேலும் नाम (நாம) - இவன் தேவதத்தன், இவன் யக்ஞதத்தன் என்ற பெயர் உடைய லக்ஷணங்களும், रूपं (ரூபம்) வெண்மை, கருப்பு போன்ற ரூபங்களும், अत्रं च (அன்னம் ச) நெல், கோதுமை போன்ற உணவுகளும் जायते- உண்டாகின்றன.
வியஷ்டி ரூபமான அவித்யா எனப்படும் உபாதியினால் முடிவற்ற ஜீவ பாவம் அடைந்து அவனே எல்லாம் தன்னுடைய உபாதியினால் சிருஷ்டிக்கப்பட்டது என்று அறிபவர் என்பதால் அதிதெய்வம், அத்யாத்மம் என்று தத்துவத்தின் அபேதமானது சுருக்கமாகக் கூறப்பட்டது.