मन्त्रः २மந்த்ர꞉ 2 / १४14
सोऽपोऽभ्यतपत्ताभ्योऽभितप्ताभ्यो मूर्तिरजायत । या वै सा मूर्तिरजायतान्नं वै तत् ॥ २ ॥ஸோ(அ)போ(அ)ப்4யதபத்தாப்4யோ(அ)பி4தப்தாப்4யோ மூர்திரஜாயத । யா வை ஸா மூர்திரஜாயதாந்நம் வை தத் ॥ 2 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सः ईश्वरः अन्नं सिसृक्षुः ता एव पूर्वोक्ता अपः उद्दिश्य अभ्यतपत् । ताभ्यः अभितप्ताभ्यः उपादानभूताभ्यः मूर्तिः घनरूपं धारणसमर्थं चराचरलक्षणम् अजायत उत्पन्नम् । अन्नं वै तत् मूर्तिरूपं या वै सा मूर्तिरजायत ॥ஸ꞉ ஈஶ்வர꞉ அந்நம் ஸிஸ்ருக்ஷு꞉ தா ஏவ பூர்வோக்தா அப꞉ உத்3தி3ஶ்ய அப்4யதபத் । தாப்4ய꞉ அபி4தப்தாப்4ய꞉ உபாதா3நபூ4தாப்4ய꞉ மூர்தி꞉ க4நரூபம் தா4ரணஸமர்த2ம் சராசரலக்ஷணம் அஜாயத உத்பந்நம் । அந்நம் வை தத் மூர்திரூபம் யா வை ஸா மூர்திரஜாயத ॥
(ச.பா) அந்த ஈஸ்வரனானவர் இவைகளுக்கு அன்னம் படைக்க விரும்பி முற்கூறப்பட்ட அப் (अप्) திரவியத்தையே அடைந்தார். அவ்வாறு தியானித்து அடையப்பட்டதும் உபாதானமாயும் உள்ள ’அப்’ திரவியத்திலிருந்து ஒரு உருவத்தை தரிக்கும் சாமர்த்தியத்தோடு கூடியதும் ஒரு உருவத்தை உடையதும் சராசர லக்ஷணமாய் உள்ள அன்னங்கள் உண்டாயின. எதனால் அந்த மூர்த்தத்தை அடைந்ததோ அதனால் கை கால்களுடன் கூடியதாயும், வேறு இடங்களில் நெல் முதலியவைகள் போன்று ஒரு உருவத்தைப் பெற்றவையாயும் அந்த அன்னங்கள் ஆயின.