मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ४4
स एतेन प्रज्ञेनात्मनास्माल्लोकादुत्क्रम्यामुष्मिन्स्वर्गे लोके सर्वान्कामानाप्त्वामृतः समभवत्समभवत् ॥ ४ ॥ इति पञ्चमः खण्डः ॥ஸ ஏதேந ப்ரஜ்ஞேநாத்மநாஸ்மால்லோகாது3த்க்ரம்யாமுஷ்மிந்ஸ்வர்கே3 லோகே ஸர்வாந்காமாநாப்த்வாம்ருத꞉ ஸமப4வத்ஸமப4வத் ॥ 4 ॥ இதி பஞ்சம꞉ க2ண்ட3꞉ ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
स वामदेवोऽन्यो वा एवं यथोक्तं ब्रह्म वेद प्रज्ञेनात्मना, येनैव प्रज्ञेन आत्मना पूर्वे विद्वांसोऽमृता अभूवन् तथा अयमपि विद्वान् एतेनैव प्रज्ञेन आत्मना अस्मात् लोकात् उत्क्रम्येत्यादि व्याख्यातम् । अस्माल्लोकादुत्क्रम्य अमुष्मिन् स्वर्गे लोके सर्वान्कामान् आप्त्वा अमृतः समभवत्समभवदित्योमिति ॥ஸ வாமதே3வோ(அ)ந்யோ வா ஏவம் யதோ2க்தம் ப்3ரஹ்ம வேத3 ப்ரஜ்ஞேநாத்மநா, யேநைவ ப்ரஜ்ஞேந ஆத்மநா பூர்வே வித்3வாம்ஸோ(அ)ம்ருதா அபூ4வந் ததா2 அயமபி வித்3வாந் ஏதேநைவ ப்ரஜ்ஞேந ஆத்மநா அஸ்மாத் லோகாத் உத்க்ரம்யேத்யாதி3 வ்யாக்2யாதம் । அஸ்மால்லோகாது3த்க்ரம்ய அமுஷ்மிந் ஸ்வர்கே3 லோகே ஸர்வாந்காமாந் ஆப்த்வா அம்ருத꞉ ஸமப4வத்ஸமப4வதி3த்யோமிதி ॥
(ச.பா) அந்த வாம தேவரானவர் முற்கூறப்பட்ட அந்த பிரக்ஞான ஸ்வரூபத்தை பிரஹ்மமாக உணர்ந்து அந்த பிரக்ஞான ஆத்மாவினால் முந்தைய வித்வான்கள் எவ்வாறு அம்ருத ஸ்வரூபத்தை அடைந்தார்களோ அவ்வாறே இந்த வாமதேவரான வித்வானும், இந்த பிரக்ஞான ஆத்மாவாக இந்த லோகத்திலிருந்து வெளிக்கிளம்பினார். என்பன போன்ற இவையாவும் முன்பே விவரிக்கப்பட்டதே, இந்த லோகத்திலிருந்து வெளிக்கிளம்பி தன் ஸ்வரூபமாகிற லோகத்தில் அவாப்த சமஸ்த்தகாமனாய், அம்ருத ஸ்வரூபனாய் ஆனார் என்று ஓம்.