संस्कृतम्
தமிழ்
ब्रह्मविद्यासाधनकृतसर्वात्मभावफलावाप्तिं वामदेवाद्याचार्यपरम्परया पारम्पर्यश्रुत्यावद्योत्यमानां ब्रह्मवित्परिषद्यत्यन्तप्रसिद्धाम् उपलभमाना मुमुक्षवो ब्राह्मणा अधुनातनाः ब्रह्म जिज्ञासवः अनित्यात्साध्यसाधनलक्षणात्संसारात् आ जीवभावाद्व्याविवृत्सवो विचारयन्तः अन्योन्यं पृच्छन्ति । कथम् ? —ப்3ரஹ்மவித்3யாஸாத4நக்ருதஸர்வாத்மபா4வப2லாவாப்திம் வாமதே3வாத்3யாசார்யபரம்பரயா பாரம்பர்யஶ்ருத்யாவத்3யோத்யமாநாம் ப்3ரஹ்மவித்பரிஷத்3யத்யந்தப்ரஸித்3தா4ம் உபலப4மாநா முமுக்ஷவோ ப்3ராஹ்மணா அது4நாதநா꞉ ப்3ரஹ்ம ஜிஜ்ஞாஸவ꞉ அநித்யாத்ஸாத்4யஸாத4நலக்ஷணாத்ஸம்ஸாராத் ஆ ஜீவபா4வாத்3வ்யாவிவ்ருத்ஸவோ விசாரயந்த꞉ அந்யோந்யம் ப்ருச்ச2ந்தி । கத2ம் ? —
(ச.பா) (அ.கை) வாமதேவர் முதலிய ஆச்சாரிய பரம்பரையாலும், சுருதிகளாலும், புலப்படுத்தப்பட்டதும், பிரஹ்மவித்தியா சாதனத்தால் அடையத்தக்க சர்வாத்மபலப்பிராப்தியை அடைய விரும்பிய பிரஹ்மசாரிகளும், சந்நியாசிகளும் ஆன முமூக்ஷுக்களான பரிஷத் (கூட்டங்கள்) அதாவது பிரஹ்மத்தை அறிய விரும்பிய பிராஹ்மணர்களான இன்றைய முமூக்ஷீக்கள் பிரஹ்மத்தை அறிய விரும்பியவர்களாகி அநித்தியமான சாத்திய, சாதன லக்ஷணங்களோடு கூடிய சம்சாரத்தினின்று ஜீவிக்கும் நிலையிலேயே விடுபட விரும்புபவராகி ஒருவருக்கொருவர் விசாரம் செய்துக்கொண்டு, ஒருவர் மற்றவனை இந்த ஆத்மா எத்தகையவன்? இவன் யார்? நாம் எந்த ஆத்மாவை இவனே ஆத்மாவென்று நேரிடையாக அறிந்து உபாசிப்போம். யார் அந்த ஆத்மா? என்று கேட்டுக்கொள்கின்றனர்.