संस्कृतम्
தமிழ்
अस्मिन्नध्याये एष वाक्यार्थः — जगदुत्पत्तिस्थितिप्रलयकृदसंसारी सर्वज्ञः सर्वशक्तिः सर्ववित्सर्वमिदं जगत्स्वतोऽन्यद्वस्त्वन्तरमनुपादायैव आकाशादिक्रमेण सृष्ट्वा स्वात्मप्रबोधनार्थं सर्वाणि च प्राणादिमच्छरीराणि स्वयं प्रविवेश ; प्रविश्य च स्वमात्मानं यथाभूतमिदं ब्रह्मास्मीति साक्षात्प्रत्यबुध्यत ; तस्मात्स एव सर्वशरीरेष्वेक एवात्मा, नान्य इति । अन्योऽपि ‘स म आत्मा ब्रह्मास्मीत्येवं विद्यात्’ इति ‘आत्मा वा इदमेक एवाग्र आसीत्’ (ऐ. उ. १ । १ । १) ‘ब्रह्म ततमम्’ (ऐ. उ. १ । ३ । १३) इति चोक्तम् । अन्यत्र चஅஸ்மிந்நத்4யாயே ஏஷ வாக்யார்த2꞉ — ஜக3து3த்பத்திஸ்தி2திப்ரலயக்ருத3ஸம்ஸாரீ ஸர்வஜ்ஞ꞉ ஸர்வஶக்தி꞉ ஸர்வவித்ஸர்வமித3ம் ஜக3த்ஸ்வதோ(அ)ந்யத்3வஸ்த்வந்தரமநுபாதா3யைவ ஆகாஶாதி3க்ரமேண ஸ்ருஷ்ட்வா ஸ்வாத்மப்ரபோ3த4நார்த2ம் ஸர்வாணி ச ப்ராணாதி3மச்ச2ரீராணி ஸ்வயம் ப்ரவிவேஶ ; ப்ரவிஶ்ய ச ஸ்வமாத்மாநம் யதா2பூ4தமித3ம் ப்3ரஹ்மாஸ்மீதி ஸாக்ஷாத்ப்ரத்யபு3த்4யத ; தஸ்மாத்ஸ ஏவ ஸர்வஶரீரேஷ்வேக ஏவாத்மா, நாந்ய இதி । அந்யோ(அ)பி ‘ஸ ம ஆத்மா ப்3ரஹ்மாஸ்மீத்யேவம் வித்3யாத்’ இதி ‘ஆத்மா வா இத3மேக ஏவாக்3ர ஆஸீத்’ (ஐ. உ. 1 । 1 । 1) ‘ப்3ரஹ்ம ததமம்’ (ஐ. உ. 1 । 3 । 13) இதி சோக்தம் । அந்யத்ர ச
सर्वगतस्य सर्वात्मनो वालाग्रमात्रमप्यप्रविष्टं नास्तीति कथं सीमानं विदार्य प्रापद्यत पिपीलिकेव सुषिरम् ।ஸர்வக3தஸ்ய ஸர்வாத்மநோ வாலாக்3ரமாத்ரமப்யப்ரவிஷ்டம் நாஸ்தீதி கத2ம் ஸீமாநம் விதா3ர்ய ப்ராபத்3யத பிபீலிகேவ ஸுஷிரம் ।
नन्वत्यल्पमिदं चोद्यम् । बहु चात्र चोदयितव्यम् । अकरणः सन्नीक्षत । अनुपादाय किञ्चिल्लोकानसृजत । अद्भ्यः पुरुषं समुद्धृत्यामूर्छयत् । तस्याभिध्यानान्मुखादि निर्भिन्नं मुखादिभ्यश्चाग्न्यादयो लोकपालाः । तेषां चाशनायादिसंयोजनं तदायतनप्रार्थनं तदर्थं गवादिप्रदर्शनं तेषां च यथायतनप्रवेशनं सृष्टस्यान्नस्य पलायनं वागादिभिस्तज्जिघृक्षेति । एतत्सर्वं सीमाविदारणप्रवेशसममेव ॥நந்வத்யல்பமித3ம் சோத்3யம் । ப3ஹு சாத்ர சோத3யிதவ்யம் । அகரண꞉ ஸந்நீக்ஷத । அநுபாதா3ய கிஞ்சில்லோகாநஸ்ருஜத । அத்3ப்4ய꞉ புருஷம் ஸமுத்3த்4ருத்யாமூர்ச2யத் । தஸ்யாபி4த்4யாநாந்முகா2தி3 நிர்பி4ந்நம் முகா2தி3ப்4யஶ்சாக்3ந்யாத3யோ லோகபாலா꞉ । தேஷாம் சாஶநாயாதி3ஸம்யோஜநம் ததா3யதநப்ரார்த2நம் தத3ர்த2ம் க3வாதி3ப்ரத3ர்ஶநம் தேஷாம் ச யதா2யதநப்ரவேஶநம் ஸ்ருஷ்டஸ்யாந்நஸ்ய பலாயநம் வாகா3தி3பி4ஸ்தஜ்ஜிக்4ருக்ஷேதி । ஏதத்ஸர்வம் ஸீமாவிதா3ரணப்ரவேஶஸமமேவ ॥
अस्तु तर्हि सर्वमेवेदमनुपपन्नम् ।அஸ்து தர்ஹி ஸர்வமேவேத3மநுபபந்நம் ।
न, अत्रात्माववोधमात्रस्य विवक्षितत्वात्सर्वोऽयमर्थवाद इत्यदोषः । मायाविवद्वा ; महामायावी देवः सर्वज्ञः सर्वशक्तिः सर्वमेतच्चकार सुखावबोधप्रतिपत्त्यर्थं लोकवदाख्यायिकादिप्रपञ्च इति युक्ततरः पक्षः । न हि सृष्ट्याख्यायिकादिपरिज्ञानात्किञ्चित्फलमिष्यते । ऐकात्म्यस्वरूपपरिज्ञानात्तु अमृतत्वं फलं सर्वोपनिषत्प्रसिद्धम् । स्मृतिषु च गीताद्यासु ‘समं सर्वेषु भूतेषु तिष्ठन्तं परमेश्वरम्’ (भ. गी. १३ । २७) इत्यादिना ।ந, அத்ராத்மாவவோத4மாத்ரஸ்ய விவக்ஷிதத்வாத்ஸர்வோ(அ)யமர்த2வாத3 இத்யதோ3ஷ꞉ । மாயாவிவத்3வா ; மஹாமாயாவீ தே3வ꞉ ஸர்வஜ்ஞ꞉ ஸர்வஶக்தி꞉ ஸர்வமேதச்சகார ஸுகா2வபோ3த4ப்ரதிபத்த்யர்த2ம் லோகவதா3க்2யாயிகாதி3ப்ரபஞ்ச இதி யுக்ததர꞉ பக்ஷ꞉ । ந ஹி ஸ்ருஷ்ட்யாக்2யாயிகாதி3பரிஜ்ஞாநாத்கிஞ்சித்ப2லமிஷ்யதே । ஐகாத்ம்யஸ்வரூபபரிஜ்ஞாநாத்து அம்ருதத்வம் ப2லம் ஸர்வோபநிஷத்ப்ரஸித்3த4ம் । ஸ்ம்ருதிஷு ச கீ3தாத்3யாஸு ‘ஸமம் ஸர்வேஷு பூ4தேஷு திஷ்ட2ந்தம் பரமேஶ்வரம்’ (ப4. கீ3. 13 । 27) இத்யாதி3நா ।
ननु त्रय आत्मानो भोक्ता कर्ता संसारी जीव एकः सर्वलोकशास्त्रप्रसिद्धः । अनेकप्राणिकर्मफलोपभोगयोग्यानेकाधिष्ठानवल्लोकदेहनिर्माणेन लिङ्गेन यथाशास्त्रप्रदर्शितेन पुरप्रासादादिनिर्माणलिङ्गेन तद्विषयकौशलज्ञानवांस्तत्कर्ता तक्षादिरिव ईश्वरः सर्वज्ञो जगतः कर्ता द्वितीयश्चेतन आत्मा अवगम्यते । ‘यतो वाचो निवर्तन्ते’ (तै. उ. २ । ४ । १) ‘नेति नेति’ (बृ. उ. ३ । ९ । २६) इत्यादिशास्त्रप्रसिद्ध औपनिषदः पुरुषस्तृतीयः । एवमेते त्रय आत्मानोऽन्योन्यविलक्षणाः । तत्र कथमेक एवात्मा अद्वितीयः असंसारीति ज्ञातुं शक्यते ?நநு த்ரய ஆத்மாநோ போ4க்தா கர்தா ஸம்ஸாரீ ஜீவ ஏக꞉ ஸர்வலோகஶாஸ்த்ரப்ரஸித்3த4꞉ । அநேகப்ராணிகர்மப2லோபபோ4க3யோக்3யாநேகாதி4ஷ்டா2நவல்லோகதே3ஹநிர்மாணேந லிங்கே3ந யதா2ஶாஸ்த்ரப்ரத3ர்ஶிதேந புரப்ராஸாதா3தி3நிர்மாணலிங்கே3ந தத்3விஷயகௌஶலஜ்ஞாநவாம்ஸ்தத்கர்தா தக்ஷாதி3ரிவ ஈஶ்வர꞉ ஸர்வஜ்ஞோ ஜக3த꞉ கர்தா த்3விதீயஶ்சேதந ஆத்மா அவக3ம்யதே । ‘யதோ வாசோ நிவர்தந்தே’ (தை. உ. 2 । 4 । 1) ‘நேதி நேதி’ (ப்3ரு. உ. 3 । 9 । 26) இத்யாதி3ஶாஸ்த்ரப்ரஸித்3த4 ஔபநிஷத3꞉ புருஷஸ்த்ருதீய꞉ । ஏவமேதே த்ரய ஆத்மாநோ(அ)ந்யோந்யவிலக்ஷணா꞉ । தத்ர கத2மேக ஏவாத்மா அத்3விதீய꞉ அஸம்ஸாரீதி ஜ்ஞாதும் ஶக்யதே ?
तत्र जीव एव तावत्कथं ज्ञायते ?தத்ர ஜீவ ஏவ தாவத்கத2ம் ஜ்ஞாயதே ?
नन्वेवं ज्ञायते श्रोता मन्ता द्रष्टा आदेष्टाघोष्टा विज्ञाता प्रज्ञातेति ।நந்வேவம் ஜ்ஞாயதே ஶ்ரோதா மந்தா த்3ரஷ்டா ஆதே3ஷ்டாகோ4ஷ்டா விஜ்ஞாதா ப்ரஜ்ஞாதேதி ।
ननु विप्रतिषिद्धं ज्ञायते यः श्रवणादिकर्तृत्वेन अमतो मन्ता अविज्ञातो विज्ञाता इति च । तथा ‘न मतेर्मन्तारं मन्वीथा न विज्ञातेर्विज्ञातारं विजानीयाः’ (बृ. उ. ३ । ४ । २) इत्यादि च ।நநு விப்ரதிஷித்3த4ம் ஜ்ஞாயதே ய꞉ ஶ்ரவணாதி3கர்த்ருத்வேந அமதோ மந்தா அவிஜ்ஞாதோ விஜ்ஞாதா இதி ச । ததா2 ‘ந மதேர்மந்தாரம் மந்வீதா2 ந விஜ்ஞாதேர்விஜ்ஞாதாரம் விஜாநீயா꞉’ (ப்3ரு. உ. 3 । 4 । 2) இத்யாதி3 ச ।
सत्यं विप्रतिषिद्धम् , यदि प्रत्यक्षेण ज्ञायेत सुखादिवत् । प्रत्यक्षज्ञानं च निवार्यते ‘न मतेर्मन्तारम्’ (बृ. उ. ३ । ४ । २) इत्यादिना । ज्ञायते तु श्रवणादिलिङ्गेन ; तत्र कुतो विप्रतिषेधः ।ஸத்யம் விப்ரதிஷித்3த4ம் , யதி3 ப்ரத்யக்ஷேண ஜ்ஞாயேத ஸுகா2தி3வத் । ப்ரத்யக்ஷஜ்ஞாநம் ச நிவார்யதே ‘ந மதேர்மந்தாரம்’ (ப்3ரு. உ. 3 । 4 । 2) இத்யாதி3நா । ஜ்ஞாயதே து ஶ்ரவணாதி3லிங்கே3ந ; தத்ர குதோ விப்ரதிஷேத4꞉ ।
ननु श्रवणादिलिङ्गेनापि कथं ज्ञायते, यावता यदा शृणोत्यात्मा श्रोतव्यं शब्दम् , तदा तस्य श्रवणक्रिययैव वर्तमानत्वान्मननविज्ञानक्रिये न सम्भवत आत्मनि परत्र वा । तथा अन्यत्रापि मननादिक्रियासु । श्रवणादिक्रियाश्च स्वविषयेष्वेव । न हि मन्तव्यादन्यत्र मन्तुः मननक्रिया सम्भवति ।நநு ஶ்ரவணாதி3லிங்கே3நாபி கத2ம் ஜ்ஞாயதே, யாவதா யதா3 ஶ்ருணோத்யாத்மா ஶ்ரோதவ்யம் ஶப்3த3ம் , ததா3 தஸ்ய ஶ்ரவணக்ரியயைவ வர்தமாநத்வாந்மநநவிஜ்ஞாநக்ரியே ந ஸம்ப4வத ஆத்மநி பரத்ர வா । ததா2 அந்யத்ராபி மநநாதி3க்ரியாஸு । ஶ்ரவணாதி3க்ரியாஶ்ச ஸ்வவிஷயேஷ்வேவ । ந ஹி மந்தவ்யாத3ந்யத்ர மந்து꞉ மநநக்ரியா ஸம்ப4வதி ।
ननु मनसः सर्वमेव मन्तव्यम् ।நநு மநஸ꞉ ஸர்வமேவ மந்தவ்யம் ।
सत्यमेवम् ; तथापि सर्वमपि मन्तव्यं मन्तारमन्तरेण न मन्तुं शक्यम् ।ஸத்யமேவம் ; ததா2பி ஸர்வமபி மந்தவ்யம் மந்தாரமந்தரேண ந மந்தும் ஶக்யம் ।
यद्येवं किं स्यात् ?யத்3யேவம் கிம் ஸ்யாத் ?
इदमत्र स्यात् — सर्वस्य योऽयं मन्ता, स मन्तैवेति न स मन्तव्यः स्यात् । न च द्वितीयो मन्तुर्मन्तास्ति । यदा स आत्मनैव मन्तव्यः, तदा येन च मन्तव्य आत्मा आत्मना, यश्च मन्तव्य आत्मा, तौ द्वौ प्रसज्येयाताम् । एक एव आत्मा द्विधा मन्तृमन्तव्यत्वेन द्विशकलीभवेद्वंशादिवत् , उभयथाप्यनुपपत्तिरेव । यथा प्रदीपयोः प्रकाश्यप्रकाशकत्वानुपपत्तिः, समत्वात् , तद्वत् ।இத3மத்ர ஸ்யாத் — ஸர்வஸ்ய யோ(அ)யம் மந்தா, ஸ மந்தைவேதி ந ஸ மந்தவ்ய꞉ ஸ்யாத் । ந ச த்3விதீயோ மந்துர்மந்தாஸ்தி । யதா3 ஸ ஆத்மநைவ மந்தவ்ய꞉, ததா3 யேந ச மந்தவ்ய ஆத்மா ஆத்மநா, யஶ்ச மந்தவ்ய ஆத்மா, தௌ த்3வௌ ப்ரஸஜ்யேயாதாம் । ஏக ஏவ ஆத்மா த்3விதா4 மந்த்ருமந்தவ்யத்வேந த்3விஶகலீப4வேத்3வம்ஶாதி3வத் , உப4யதா2ப்யநுபபத்திரேவ । யதா2 ப்ரதீ3பயோ꞉ ப்ரகாஶ்யப்ரகாஶகத்வாநுபபத்தி꞉, ஸமத்வாத் , தத்3வத் ।
न च मन्तुर्मन्तव्ये मननव्यापारशून्यः कालेऽस्त्यात्ममननाय । यदापि लिङ्गेनात्मानं मनुते मन्ता, तदापि पूर्ववदेव लिङ्गेन मन्तव्य आत्मा, यश्च तस्य मन्ता, तौ द्वौ प्रसज्येयाताम् ; एक एव वा द्विधेति पूर्वोक्तो दोषः । न प्रत्यक्षेण, नाप्यनुमानेन ज्ञायते चेत् , कथमुच्यते ‘स म आत्मेति विद्यात्’ (कौ. उ. ३ । ९) इति, कथं वा श्रोता मन्तेत्यादि ?ந ச மந்துர்மந்தவ்யே மநநவ்யாபாரஶூந்ய꞉ காலே(அ)ஸ்த்யாத்மமநநாய । யதா3பி லிங்கே3நாத்மாநம் மநுதே மந்தா, ததா3பி பூர்வவதே3வ லிங்கே3ந மந்தவ்ய ஆத்மா, யஶ்ச தஸ்ய மந்தா, தௌ த்3வௌ ப்ரஸஜ்யேயாதாம் ; ஏக ஏவ வா த்3விதே4தி பூர்வோக்தோ தோ3ஷ꞉ । ந ப்ரத்யக்ஷேண, நாப்யநுமாநேந ஜ்ஞாயதே சேத் , கத2முச்யதே ‘ஸ ம ஆத்மேதி வித்3யாத்’ (கௌ. உ. 3 । 9) இதி, கத2ம் வா ஶ்ரோதா மந்தேத்யாதி3 ?
ननु श्रोतृत्वादिधर्मवानात्मा, अश्रोतृत्वादि च प्रसिद्धमात्मनः ; किमत्र विषमं पश्यसि ?நநு ஶ்ரோத்ருத்வாதி3த4ர்மவாநாத்மா, அஶ்ரோத்ருத்வாதி3 ச ப்ரஸித்3த4மாத்மந꞉ ; கிமத்ர விஷமம் பஶ்யஸி ?
यद्यपि तव न विषमम् ; तथापि मम तु विषमं प्रतिभाति । कथम् ? यदासौ श्रोता, तदा न मन्ता ; यदा मन्ता, तदा न श्रोता । तत्रैवं सति, पक्षे श्रोता मन्ता, पक्षे न श्रोता नापि मन्ता । तथा अन्यत्रापि च ।யத்3யபி தவ ந விஷமம் ; ததா2பி மம து விஷமம் ப்ரதிபா4தி । கத2ம் ? யதா3ஸௌ ஶ்ரோதா, ததா3 ந மந்தா ; யதா3 மந்தா, ததா3 ந ஶ்ரோதா । தத்ரைவம் ஸதி, பக்ஷே ஶ்ரோதா மந்தா, பக்ஷே ந ஶ்ரோதா நாபி மந்தா । ததா2 அந்யத்ராபி ச ।
यदैवम् , तदा श्रोतृत्वादिधर्मवानात्मा अश्रोतृत्वादिधर्मवान्वेति संशयस्थाने कथं तव न वैषम्यम् ? यदा देवदत्तो गच्छति, तदा न स्थाता, गन्तैव । यदा तिष्ठति, न गन्ता, स्थातैव ; तदास्य पक्ष एव गन्तृत्वं स्थातृत्वं च, न नित्यं गन्तृत्वं स्थातृत्वं वा, तद्वत् ।யதை3வம் , ததா3 ஶ்ரோத்ருத்வாதி3த4ர்மவாநாத்மா அஶ்ரோத்ருத்வாதி3த4ர்மவாந்வேதி ஸம்ஶயஸ்தா2நே கத2ம் தவ ந வைஷம்யம் ? யதா3 தே3வத3த்தோ க3ச்ச2தி, ததா3 ந ஸ்தா2தா, க3ந்தைவ । யதா3 திஷ்ட2தி, ந க3ந்தா, ஸ்தா2தைவ ; ததா3ஸ்ய பக்ஷ ஏவ க3ந்த்ருத்வம் ஸ்தா2த்ருத்வம் ச, ந நித்யம் க3ந்த்ருத்வம் ஸ்தா2த்ருத்வம் வா, தத்3வத் ।
तथैवात्र काणादादयः पश्यन्ति । पक्षप्राप्तेनैव श्रोतृत्वादिना आत्मोच्यते श्रोता मन्तेत्यादिवचनात् । संयोगजत्वमयौगपद्यं च ज्ञानस्य ह्याचक्षते । दर्शयन्ति च अन्यत्रमना अभूवं नादर्शम् इत्यादि युगपज्ज्ञानानुत्पत्तिर्मनसो लिङ्गमिति च न्याय्यम् ।ததை2வாத்ர காணாதா3த3ய꞉ பஶ்யந்தி । பக்ஷப்ராப்தேநைவ ஶ்ரோத்ருத்வாதி3நா ஆத்மோச்யதே ஶ்ரோதா மந்தேத்யாதி3வசநாத் । ஸம்யோக3ஜத்வமயௌக3பத்3யம் ச ஜ்ஞாநஸ்ய ஹ்யாசக்ஷதே । த3ர்ஶயந்தி ச அந்யத்ரமநா அபூ4வம் நாத3ர்ஶம் இத்யாதி3 யுக3பஜ்ஜ்ஞாநாநுத்பத்திர்மநஸோ லிங்க3மிதி ச ந்யாய்யம் ।
भवत्वेवं किं तव नष्टं यद्येवं स्यात् ?ப4வத்வேவம் கிம் தவ நஷ்டம் யத்3யேவம் ஸ்யாத் ?
अस्त्वेवं तवेष्टं चेत् ; श्रुत्यर्थस्तु न सम्भवति ।அஸ்த்வேவம் தவேஷ்டம் சேத் ; ஶ்ருத்யர்த2ஸ்து ந ஸம்ப4வதி ।
किं न श्रोता मन्तेत्यादिश्रुत्यर्थः ?கிம் ந ஶ்ரோதா மந்தேத்யாதி3ஶ்ருத்யர்த2꞉ ?
न, न श्रोता न मन्तेत्यादिवचनात् ।ந, ந ஶ்ரோதா ந மந்தேத்யாதி3வசநாத் ।
ननु पाक्षिकत्वेन प्रत्युक्तं त्वया ;நநு பாக்ஷிகத்வேந ப்ரத்யுக்தம் த்வயா ;
न, नित्यमेव श्रोतृत्वाद्यभ्युपगमात् ,‘न हि श्रोतुः श्रुतेर्विपरिलोपो विद्यते’ (बृ. उ. ४ । ३ । २७) इत्यादिश्रुतेः ।ந, நித்யமேவ ஶ்ரோத்ருத்வாத்3யப்4யுபக3மாத் ,‘ந ஹி ஶ்ரோது꞉ ஶ்ருதேர்விபரிலோபோ வித்3யதே’ (ப்3ரு. உ. 4 । 3 । 27) இத்யாதி3ஶ்ருதே꞉ ।
एवं तर्हि नित्यमेव श्रोतृत्वाद्यभ्युपगमे, प्रत्यक्षविरुद्धा युगपज्ज्ञानोत्पत्तिः अज्ञानाभावश्चात्मनः कल्पितः स्यात् । तच्चानिष्टमिति ।ஏவம் தர்ஹி நித்யமேவ ஶ்ரோத்ருத்வாத்3யப்4யுபக3மே, ப்ரத்யக்ஷவிருத்3தா4 யுக3பஜ்ஜ்ஞாநோத்பத்தி꞉ அஜ்ஞாநாபா4வஶ்சாத்மந꞉ கல்பித꞉ ஸ்யாத் । தச்சாநிஷ்டமிதி ।
नोभयदोषोपपत्तिः, आत्मनः श्रुत्यादिश्रोतृत्वादिधर्मवत्त्वश्रुतेः । अनित्यानां मूर्तानां च चक्षुरादीनां दृष्ट्याद्यनित्यमेव संयोगवियोगधर्मिणाम् । यथा अग्नेर्ज्वलनं तृणादिसंयोगजत्वात् , तद्वत् । न तु नित्यस्यामूर्तस्यासंयोगविभागधर्मिणः संयोगजदृष्ट्याद्यनित्यधर्मवत्त्वं सम्भवति । तथा च श्रुतिः ‘न हि द्रष्टुर्दृष्टेर्विपरिलोपो विद्यते’ (बृ. उ. ४ । ३ । २३) इत्याद्या । एवं तर्हि द्वे दृष्टी चक्षुषोऽनित्या दृष्टिः, नित्या चात्मनः । तथा च द्वे श्रुती श्रोत्रस्यानित्या, नित्या चात्मस्वरूपस्य । तथा द्वे मती विज्ञाती बाह्याबाह्ये । एवं ह्येव चेयं श्रुतिरुपपन्ना भवति — ‘दृष्टेर्द्रष्टा श्रुतेः श्रोता’ इत्याद्या ।நோப4யதோ3ஷோபபத்தி꞉, ஆத்மந꞉ ஶ்ருத்யாதி3ஶ்ரோத்ருத்வாதி3த4ர்மவத்த்வஶ்ருதே꞉ । அநித்யாநாம் மூர்தாநாம் ச சக்ஷுராதீ3நாம் த்3ருஷ்ட்யாத்3யநித்யமேவ ஸம்யோக3வியோக3த4ர்மிணாம் । யதா2 அக்3நேர்ஜ்வலநம் த்ருணாதி3ஸம்யோக3ஜத்வாத் , தத்3வத் । ந து நித்யஸ்யாமூர்தஸ்யாஸம்யோக3விபா4க3த4ர்மிண꞉ ஸம்யோக3ஜத்3ருஷ்ட்யாத்3யநித்யத4ர்மவத்த்வம் ஸம்ப4வதி । ததா2 ச ஶ்ருதி꞉ ‘ந ஹி த்3ரஷ்டுர்த்3ருஷ்டேர்விபரிலோபோ வித்3யதே’ (ப்3ரு. உ. 4 । 3 । 23) இத்யாத்3யா । ஏவம் தர்ஹி த்3வே த்3ருஷ்டீ சக்ஷுஷோ(அ)நித்யா த்3ருஷ்டி꞉, நித்யா சாத்மந꞉ । ததா2 ச த்3வே ஶ்ருதீ ஶ்ரோத்ரஸ்யாநித்யா, நித்யா சாத்மஸ்வரூபஸ்ய । ததா2 த்3வே மதீ விஜ்ஞாதீ பா3ஹ்யாபா3ஹ்யே । ஏவம் ஹ்யேவ சேயம் ஶ்ருதிருபபந்நா ப4வதி — ‘த்3ருஷ்டேர்த்3ரஷ்டா ஶ்ருதே꞉ ஶ்ரோதா’ இத்யாத்3யா ।
लोकेऽपि प्रसिद्धं चक्षुषस्तिमिरागमापाययोः नष्टा दृष्टिः जाता दृष्टिः इति चक्षुर्दृष्टेरनित्यत्वम् । तथा च श्रुतिमत्यादीनामात्मदृष्ट्यादीनां च नित्यत्वं प्रसिद्धमेव लोके । वदति ह्युद्धृतचक्षुः स्वप्नेऽद्य मया भ्राता दृष्ट इति । तथा अवगतबाधिर्यः स्वप्ने श्रुतो मन्त्रोऽद्येत्यादि । यदि चक्षुःसंयोगजैवात्मनो नित्या दृष्टिस्तन्नाशे नश्येत् , तदा उद्धृतचक्षुः स्वप्ने नीलपीतादि न पश्येत् । ‘न हि द्रष्टुर्दृष्टेः’ (बृ. उ. ४ । ३ । २३) इत्याद्या च श्रुतिः अनुपपन्ना स्यात् । ‘तच्चक्षुः पुरुषे येन स्वप्नं पश्यति’ इत्याद्या च श्रुतिः ।லோகே(அ)பி ப்ரஸித்3த4ம் சக்ஷுஷஸ்திமிராக3மாபாயயோ꞉ நஷ்டா த்3ருஷ்டி꞉ ஜாதா த்3ருஷ்டி꞉ இதி சக்ஷுர்த்3ருஷ்டேரநித்யத்வம் । ததா2 ச ஶ்ருதிமத்யாதீ3நாமாத்மத்3ருஷ்ட்யாதீ3நாம் ச நித்யத்வம் ப்ரஸித்3த4மேவ லோகே । வத3தி ஹ்யுத்3த்4ருதசக்ஷு꞉ ஸ்வப்நே(அ)த்3ய மயா ப்4ராதா த்3ருஷ்ட இதி । ததா2 அவக3தபா3தி4ர்ய꞉ ஸ்வப்நே ஶ்ருதோ மந்த்ரோ(அ)த்3யேத்யாதி3 । யதி3 சக்ஷு꞉ஸம்யோக3ஜைவாத்மநோ நித்யா த்3ருஷ்டிஸ்தந்நாஶே நஶ்யேத் , ததா3 உத்3த்4ருதசக்ஷு꞉ ஸ்வப்நே நீலபீதாதி3 ந பஶ்யேத் । ‘ந ஹி த்3ரஷ்டுர்த்3ருஷ்டே꞉’ (ப்3ரு. உ. 4 । 3 । 23) இத்யாத்3யா ச ஶ்ருதி꞉ அநுபபந்நா ஸ்யாத் । ‘தச்சக்ஷு꞉ புருஷே யேந ஸ்வப்நம் பஶ்யதி’ இத்யாத்3யா ச ஶ்ருதி꞉ ।
नित्या आत्मनो दृष्टिर्बाह्यानित्यदृष्टेर्ग्राहिका । बाह्यदृष्टेश्च उपजनापायाद्यनित्यधर्मवत्त्वात् ग्राहिकाया आत्मदृष्टेस्तद्वदवभासत्वमनित्यत्वादि भ्रान्तिनिमित्तं लोकस्येति युक्तम् । यथा भ्रमणादिधर्मवदलातादिवस्तुविषयदृष्टिरपि भ्रमतीव, तद्वत् । तथा च श्रुतिः‘ध्यायतीव लेलायतीव’ (बृ. उ. ४ । ३ । ७) इति । तस्मादात्मदृष्टेर्नित्यत्वान्न यौगपद्यमयौगपद्यं वा अस्ति ।நித்யா ஆத்மநோ த்3ருஷ்டிர்பா3ஹ்யாநித்யத்3ருஷ்டேர்க்3ராஹிகா । பா3ஹ்யத்3ருஷ்டேஶ்ச உபஜநாபாயாத்3யநித்யத4ர்மவத்த்வாத் க்3ராஹிகாயா ஆத்மத்3ருஷ்டேஸ்தத்3வத3வபா4ஸத்வமநித்யத்வாதி3 ப்4ராந்திநிமித்தம் லோகஸ்யேதி யுக்தம் । யதா2 ப்4ரமணாதி3த4ர்மவத3லாதாதி3வஸ்துவிஷயத்3ருஷ்டிரபி ப்4ரமதீவ, தத்3வத் । ததா2 ச ஶ்ருதி꞉‘த்4யாயதீவ லேலாயதீவ’ (ப்3ரு. உ. 4 । 3 । 7) இதி । தஸ்மாதா3த்மத்3ருஷ்டேர்நித்யத்வாந்ந யௌக3பத்3யமயௌக3பத்3யம் வா அஸ்தி ।
बाह्यानित्यदृष्ट्युपाधिवशात्तु लोकस्य तार्किकाणां च आगमसम्प्रदायवर्जितत्वात् अनित्या आत्मनो दृष्टिरिति भ्रान्तिरुपपन्नैव । जीवेश्वरपरमात्मभेदकल्पना च एतन्निमित्तैव । तथा अस्ति, नास्ति, इत्याद्याश्च यावन्तो वाङ्मनसयोर्भेदा यत्रैकं भवन्ति, तद्विषयाया नित्याया दृष्टेर्निर्विशेषायाः । अस्ति नास्ति, एकं नाना, गुणवदगुणम् , जानाति न जानाति, क्रियावदक्रियम् , फलवदफलम् , सबीजं निर्बीजम् , सुखं दुःखम् , मध्यममध्यम् , शून्यमशून्यम् , परोऽहमन्यः, इति वा सर्ववाक्प्रत्ययागोचरे स्वरूपे यो विकल्पयितुमिच्छति, स नूनं खमपि चर्मवद्वेष्टयितुमिच्छति, सोपानमिव च पद्भ्यामारोढुम् ; जले खे च मीनानां वयसां च पदं दिदृक्षते ; ‘नेति नेति’ (बृ. उ. ३ । ९ । २६) ‘यतो वाचो निवर्तन्ते’ (तै. उ. २ । ४ । १) इत्यादिश्रुतिभ्यः, ‘को अद्धा वेद’ (ऋ. सं. १ । ३० । ६) इत्यादिमन्त्रवर्णात् ॥பா3ஹ்யாநித்யத்3ருஷ்ட்யுபாதி4வஶாத்து லோகஸ்ய தார்கிகாணாம் ச ஆக3மஸம்ப்ரதா3யவர்ஜிதத்வாத் அநித்யா ஆத்மநோ த்3ருஷ்டிரிதி ப்4ராந்திருபபந்நைவ । ஜீவேஶ்வரபரமாத்மபே4த3கல்பநா ச ஏதந்நிமித்தைவ । ததா2 அஸ்தி, நாஸ்தி, இத்யாத்3யாஶ்ச யாவந்தோ வாங்மநஸயோர்பே4தா3 யத்ரைகம் ப4வந்தி, தத்3விஷயாயா நித்யாயா த்3ருஷ்டேர்நிர்விஶேஷாயா꞉ । அஸ்தி நாஸ்தி, ஏகம் நாநா, கு3ணவத3கு3ணம் , ஜாநாதி ந ஜாநாதி, க்ரியாவத3க்ரியம் , ப2லவத3ப2லம் , ஸபீ3ஜம் நிர்பீ3ஜம் , ஸுக2ம் து3꞉க2ம் , மத்4யமமத்4யம் , ஶூந்யமஶூந்யம் , பரோ(அ)ஹமந்ய꞉, இதி வா ஸர்வவாக்ப்ரத்யயாகோ3சரே ஸ்வரூபே யோ விகல்பயிதுமிச்ச2தி, ஸ நூநம் க2மபி சர்மவத்3வேஷ்டயிதுமிச்ச2தி, ஸோபாநமிவ ச பத்3ப்4யாமாரோடு4ம் ; ஜலே கே2 ச மீநாநாம் வயஸாம் ச பத3ம் தி3த்3ருக்ஷதே ; ‘நேதி நேதி’ (ப்3ரு. உ. 3 । 9 । 26) ‘யதோ வாசோ நிவர்தந்தே’ (தை. உ. 2 । 4 । 1) இத்யாதி3ஶ்ருதிப்4ய꞉, ‘கோ அத்3தா4 வேத3’ (ரு. ஸம். 1 । 30 । 6) இத்யாதி3மந்த்ரவர்ணாத் ॥
कथं तर्हि तस्य स म आत्मेति वेदनम् ; ब्रूहि केन प्रकारेण तमहं स म आत्मेति विद्याम् ।கத2ம் தர்ஹி தஸ்ய ஸ ம ஆத்மேதி வேத3நம் ; ப்3ரூஹி கேந ப்ரகாரேண தமஹம் ஸ ம ஆத்மேதி வித்3யாம் ।
अत्राख्यायिकामाचक्षते — कश्चित्किल मनुष्यो मुग्धः कैश्चिदुक्तः कस्मिंश्चिदपराधे सति धिक्त्वां नासि मनुष्य इति । स मुग्धतया आत्मनो मनुष्यत्वं प्रत्याययितुं कञ्चिदुपेत्याह — ब्रवीतु भवान्कोऽहमस्मीति । स तस्य मुग्धतां ज्ञात्वा आह — क्रमेण बोधयिष्यामीति । स्थावराद्यात्मभावमपोह्य न त्वममनुष्य इत्युक्त्वोपरराम । स तं मुग्धः प्रत्याह — भवान्मां बोधयितुं प्रवृत्तस्तूष्णीं बभूव, किं न बोधयतीति । तादृगेव तद्भवतो वचनम् । नास्यमनुष्य इत्युक्तेऽपि मनुष्यत्वमात्मनो न प्रतिपद्यते यः, स कथं मनुष्योऽसीत्युक्तोऽपि मनुष्यत्वमात्मनः प्रतिपद्येत ?அத்ராக்2யாயிகாமாசக்ஷதே — கஶ்சித்கில மநுஷ்யோ முக்3த4꞉ கைஶ்சிது3க்த꞉ கஸ்மிம்ஶ்சித3பராதே4 ஸதி தி4க்த்வாம் நாஸி மநுஷ்ய இதி । ஸ முக்3த4தயா ஆத்மநோ மநுஷ்யத்வம் ப்ரத்யாயயிதும் கஞ்சிது3பேத்யாஹ — ப்3ரவீது ப4வாந்கோ(அ)ஹமஸ்மீதி । ஸ தஸ்ய முக்3த4தாம் ஜ்ஞாத்வா ஆஹ — க்ரமேண போ3த4யிஷ்யாமீதி । ஸ்தா2வராத்3யாத்மபா4வமபோஹ்ய ந த்வமமநுஷ்ய இத்யுக்த்வோபரராம । ஸ தம் முக்3த4꞉ ப்ரத்யாஹ — ப4வாந்மாம் போ3த4யிதும் ப்ரவ்ருத்தஸ்தூஷ்ணீம் ப3பூ4வ, கிம் ந போ3த4யதீதி । தாத்3ருகே3வ தத்3ப4வதோ வசநம் । நாஸ்யமநுஷ்ய இத்யுக்தே(அ)பி மநுஷ்யத்வமாத்மநோ ந ப்ரதிபத்3யதே ய꞉, ஸ கத2ம் மநுஷ்யோ(அ)ஸீத்யுக்தோ(அ)பி மநுஷ்யத்வமாத்மந꞉ ப்ரதிபத்3யேத ?
तस्माद्यथाशास्त्रोपदेश एवात्मावबोधविधिः, नान्यः । न ह्यग्नेर्दाह्यं तृणादि अन्येन केनचिद्दग्धुं शक्यम् । अत एव शास्त्रमात्मस्वरूपं बोधयितुं प्रवृत्तं सत् अमनुष्यत्वप्रतिषेधेनेव ‘नेति नेति’ (बृ. उ. ३ । ९ । २६) इत्युक्त्वोपरराम । तथा ‘अनन्तरमबाह्यम्’ (बृ. उ. २ । ५ । १९) (बृ. उ. ३ । ८ । ८) ‘अयमात्मा ब्रह्म सर्वानुभूः’ (बृ. उ. २ । ५ । १९) इत्यनुशासनम् ; ‘तत्त्वमसि’ (छा. उ. ६ । ८ । ७) ‘यत्र त्वस्य सर्वमात्मैवाभूत्तत्केन कं पश्येत्’ (बृ. उ. २ । ४ । १४) (बृ. उ. ४ । ५ । १५) इत्येवमाद्यपि च ।தஸ்மாத்3யதா2ஶாஸ்த்ரோபதே3ஶ ஏவாத்மாவபோ3த4விதி4꞉, நாந்ய꞉ । ந ஹ்யக்3நேர்தா3ஹ்யம் த்ருணாதி3 அந்யேந கேநசித்3த3க்3து4ம் ஶக்யம் । அத ஏவ ஶாஸ்த்ரமாத்மஸ்வரூபம் போ3த4யிதும் ப்ரவ்ருத்தம் ஸத் அமநுஷ்யத்வப்ரதிஷேதே4நேவ ‘நேதி நேதி’ (ப்3ரு. உ. 3 । 9 । 26) இத்யுக்த்வோபரராம । ததா2 ‘அநந்தரமபா3ஹ்யம்’ (ப்3ரு. உ. 2 । 5 । 19) (ப்3ரு. உ. 3 । 8 । 8) ‘அயமாத்மா ப்3ரஹ்ம ஸர்வாநுபூ4꞉’ (ப்3ரு. உ. 2 । 5 । 19) இத்யநுஶாஸநம் ; ‘தத்த்வமஸி’ (சா2. உ. 6 । 8 । 7) ‘யத்ர த்வஸ்ய ஸர்வமாத்மைவாபூ4த்தத்கேந கம் பஶ்யேத்’ (ப்3ரு. உ. 2 । 4 । 14) (ப்3ரு. உ. 4 । 5 । 15) இத்யேவமாத்3யபி ச ।
यावदयमेव यथोक्तमिममात्मानं न वेत्ति, तावदयं ब्राह्मानित्यदृष्टिलक्षणमुपाधिमात्मत्वेनोपेत्य अविद्यया उपाधिधर्मानात्मनो मन्यमानो ब्रह्मादिस्तम्बपर्यन्तेषु स्थानेषु पुनः पुनरावर्तमानः अविद्याकामकर्मवशात्संसरति । स एवं संसरन् उपात्तदेहेन्द्रियसङ्घातं त्यजति । त्यक्त्वा अन्यमुपादत्ते । पुनः पुनरेवमेव नदीस्रोतोवज्जन्ममरणप्रबन्धाविच्छेदेन वर्तमानः काभिरवस्थाभिर्वर्तते इत्येतमर्थं दर्शयन्त्याह श्रुतिः वैराग्यहेतोः —யாவத3யமேவ யதோ2க்தமிமமாத்மாநம் ந வேத்தி, தாவத3யம் ப்3ராஹ்மாநித்யத்3ருஷ்டிலக்ஷணமுபாதி4மாத்மத்வேநோபேத்ய அவித்3யயா உபாதி4த4ர்மாநாத்மநோ மந்யமாநோ ப்3ரஹ்மாதி3ஸ்தம்ப3பர்யந்தேஷு ஸ்தா2நேஷு புந꞉ புநராவர்தமாந꞉ அவித்3யாகாமகர்மவஶாத்ஸம்ஸரதி । ஸ ஏவம் ஸம்ஸரந் உபாத்ததே3ஹேந்த்3ரியஸங்கா4தம் த்யஜதி । த்யக்த்வா அந்யமுபாத3த்தே । புந꞉ புநரேவமேவ நதீ3ஸ்ரோதோவஜ்ஜந்மமரணப்ரப3ந்தா4விச்சே2தே3ந வர்தமாந꞉ காபி4ரவஸ்தா2பி4ர்வர்ததே இத்யேதமர்த2ம் த3ர்ஶயந்த்யாஹ ஶ்ருதி꞉ வைராக்3யஹேதோ꞉ —
(ச.பா) இந்த நான்காவது அத்தியாயத்தில் கூறப்பட்ட பொருள் என்னவெனில் ஜகத்தினுடைய உற்பத்தி, ஸ்திதி, லயம் இவைகளை செய்பவனாயும், ஆனால் அதேசமயம் அசம்சாரியாயும், சர்வக்ஞனாயும் எல்லாசக்தியும் படைத்தவனாயும், எல்லாவற்றையும் அறிந்தவனாயும், எல்லா இந்த ஜகத்தும் தன்னைக்காட்டிலும் வேறு வஸ்துவாய் இன்றி தன்னையே உபாதானமாகக் கொண்டு ஆகாசம் முதலான கிரமப்படி ஸ்ருஷ்டித்து தன்னுடைய ஆத்ம பிரபோதத்திற்காக பிராணனுடன் கூடிய எல்லா சரீரங்களிலும் நுழைந்தார். அவ்வாறு நுழைந்தபின்பும், தன்னுடைய ஆத்மா முன்போலவே பிரஹ்மமாய் இருக்கிறது. அதாவது நான் பிரஹ்மமாய் இருக்கிறேன் என்று சாக்ஷாத்தாக அறியவும் செய்தது. ஆகையால் அவனே எல்லா சரீரங்களிலும் ஒரே ஆத்மாவாக விளங்குகிறான். அவரைத் தவிர வேறு ஒருவன் இல்லை என்பது உறுதியாயிற்று. ஆத்மாவிற்கு சமமான மற்றொரு ஆத்மா இல்லை என்பதை விளக்குவதற்காகவே “इदं एकं एव अग्र आसीत्” என்று கூறப்பட்டது. “ब्रह्मततमम्” பிரஹ்மமாகவே எங்கும் விரிந்து, பரந்து உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
(ச.பா) (பூர்வ) மேலும் வேறு இடங்களில் எங்கும் நிறைந்தவனாய், சர்வாத்மாவாய், இருப்பவனின் வால் மட்டும் நுழையவில்லை என்று பொருள் கொண்டுவிடக்கூடாது என்றே சீமாவை பிளந்துகொண்டு உள்ளே நுழைந்தார் என்று கூறப்பட்டது. அது எதுபோல் எனில் எறும்பு பொந்தில் நுழைவது போல்.
(ச.பா) (சித்தாந்தீ) மேலும் இது மிகவும் சிறிய கேள்வி. இங்கு மிகவும் கேட்கப்பட வேண்டியது உள்ளது. கரணமற்றவனாய் இருந்துகொண்டு பார்ப்பவனாயும், எந்த உபாதானமும் இன்றி தண்ணீரிலிருந்து சில லோகங்களையும் அவ்வாறே தண்ணீர்மயமான நிலையிலிருந்து புருஷனை எடுத்து ஒரு உருவத்தை உண்டாக்கினார். அவருடைய தியான மாத்திரத்தால் முகம் முதலான துவாரங்கள் பிளவுபட்டன. அவ்வாறு பிளவுபட்ட முகம் முதலான துவாரங்களிலிருந்து அக்னி முதலான லோகபாலர்களும் அவர்களுக்கு உணவு, தாகம் முதலியவைகளை கற்பித்து இணைத்தலும் ஏற்பட்டது. அவைகள் தாம் வாழ ஒரு இடத்தைப் பிரார்த்திக்க அதற்காக பசு முதலான ரூபங்களைக் காட்டிலும் அதில் அவைகள் தன் இருப்பிடத்தில் நுழைந்ததும், அவ்வாறு படைக்கப்பட்டவைகளுக்காக படைக்கப்பட்ட அன்னங்கள் ஓடுதலும் அவைகளை வாக் முதலிய இந்திரிய வியாபாரங்களால் பற்ற முயன்றதும் கூறப்பட்டது. இவையாவும், வகுட்டின் மத்தியில் பிளந்துகொண்டு உள்ளே ஜீவாத்மாவாய் நுழைந்ததற்கு சமானமானவையே.
(ச.பா) (பூர்வ) இருக்கட்டும், இவையாவும் பொருந்தாதவையே என்று கூறுவானேயானால்
(ச.பா) (சித்தாந்தீ) அது அவ்வாறல்ல. இவையாவும் இங்கு ஆத்மா அவபோதனத்திற்கு மாத்திரமே விவக்ஷிக்கப்பட்டதால் இவையாவும் அர்த்தவாதம் என்பதால் தோஷம் ஆகாது. மாயாவி போல் பெரிய மாயாவியாக உள்ள தேவன், எல்லாம் அறிந்தவன். எல்லா சக்தியும் படைத்தவன். இதை யாவற்றையும் செய்தான் என்று கூறுவது சுகமாய் பிரஹ்மத்தை அவபோதனம் அடைவதற்காக ஆகும். எனவேதான் உலகத்தில் கூறப்படும் கதைகள் போல் இதுவும் கூறப்பட்டது என்பது மிகவும் உக்தமான பக்ஷமாகும். சிருஷ்ட்டி முதலிய கிரமத்தையோ அல்லது அவைகளைப் பற்றி அறிவதனாலோ எவ்வித பயனும் கிடைப்பது இல்லை. ஆத்மாவின் ஏகத்துவ சொரூபத்தை அறிவதால் ஏற்படும் அம்ருதத்துவம் என்ற பலமே எல்லா உபநிஷத்திலும் பிரசித்தமானது. ஸ்மிருதிகளான கீதை முதலானவைகளில் “समं सर्वेषु भूतेषु तिष्द्भन्तं परमेश्वरम्” எல்லா பூதங்களிலும் சமானமாய் இருக்கக்கூடிய பரமேஸ்வரனை அறிவோம் என்பது போன்ற வாக்கியங்களாலும் இந்த தத்துவமே உணர்த்தப்படுகிறது.
(ச.பா) (பூர்வ) மேலும் ஜீவன் ஈஸ்வரன் நிர்விசேஷப் பிரஹ்மா என்று மூன்று ஆத்மாக்கள். போக்த்தா, கர்த்தா, சம்சாரி என்பவன் ஜீவன் என்று சர்வலோகத்திலும் உள்ள சாஸ்திரங்களில் பிரசித்தமாகும். அநேக பிராணிகளின் கர்மபல போகத்திற்கு யோக்கியமான அநேக அதிஷ்ட்டானங்கள் போல் உலக இயல்படி தேக நிர்மானம் என்ற காரணத்தால் சாஸ்த்திரத்தில் காட்டியபடி விளக்கப்பட்டு உள்ளது. பட்டணம், உப்பரிகைகள் மாளிகைகள் இவைகளைப் படைக்கும் காரணத்தால், அந்த கட்டிட விஷயமான விசேஷ புத்திக்ஞானத்தை உடைய கொத்தன், தச்சன், இவர்களைப் போன்று ஈஸ்வரன் சர்வக்ஞனாயும், ஜகத்திற்கு கர்த்தாவாயும், இரண்டாவது சேதன ஆத்மா போல் புரிந்து கொள்ளப்படுகிறான். “यतो वाचो निवर्तन्ते” “नेति नेति” எவ்விடத்தை எட்ட முடியாது வாக்குகள் திரும்புகின்றனவோ, இது அல்ல. இது அல்ல என்பது போன்ற வாக்கியங்களினால் சாஸ்திரங்களில் பிரசித்தமான உபநிஷத்துக்களால் பிரதிபாதனம் செய்யப்பட்ட புருஷன் மூன்றாமவன். இவ்வாறு இந்த மூன்று ஆத்மாக்களும் ஒன்றுக்கொன்று விலக்ஷணமானவை. இங்கு எவ்வாறு ஒரே ஆத்மாவாயும், தனக்கு இரண்டாவது அற்றவனாயும் அசம்சாரியாயும் உள்ள ஆத்மா அறியமுடியும். அங்கு ஜீவன்தான் எவ்வாறு அறியமுடியும்?
(ச.பா) (சித்தாந்தீ) இங்கு ஜீவன்தான் இவ்வாறு அறியப்படுகிறது. எவ்வாறு எனில்.
(ச.பா) (பூர்வ) கேட்பவன், நினைப்பவன், பார்ப்பவன், கட்டளையிடுபவன், கோசம் செய்பவன், விக்ஞானத்தால் அறிபவன், பிரக்ஞானத்தால் அறிபவன் என்று அறியப்படுகிறது.
(ச.பா) (சித்தாந்தீ) மேலும் ஒன்றுக்கொன்று முரண்பாடாகவும் அறியப்படுகிறது சிரவணாதி கருத்திருவத்தால் எண்ணப்பட்டவனாயும். மனனம் செய்பவன் விக்ஞானம் அற்றவனாயும், சில சமயம் விக்ஞானவனாயும் அறியப்படுகிறான். அவ்வாறு அல்ல. புத்தியை எண்ணுபவனாயும் அவ்வாறு எண்ணுபவன் விக்ஞானத்தை அறியாதவனாயும் இருக்கிறான் என்பதை அறிவாயாக என்பன போன்ற வாக்கியங்களால் இது முரன்பாடாகவே தோன்றுகிறது.
(ச.பா) (பூர்வ) சத்யம். (ஆத்மா) சுகம் முதலானவைகள் போல் பிரத்தியக்ஷ ஞானத்தால் அறியப்படுமேயானால். அப்பொழுது பிரத்தியக்ஷ ஞானமானது “न मतेर्मन्तारम् मन्वीथाः” (ந மதேர்மந்தாரம் மந்வீதா:) ஒன்றை வேறோன்றாக பார்த்தல் என்பன போன்ற வாக்கியங்களால் நிவராணம் செய்யபடுவதும் இல்லை. சிரவணம் முதலான ஹேதுக்களால் அங்கு எங்கோ ஓர் இடத்தில் விரோதம் இல்லாமல் எவ்வாறு இருக்கும்?
(ச.பா) (சித்தாந்தீ) மேலும் சிரவணம் முதலான ஹேதுக்களால் எப்பொழுது ஆத்மாவானவன் கேட்க வேண்டிய சப்தத்தைக் கேட்கிறான் என்று கூறப்பட்டதால் அப்பொழுது அவனுக்கு சிரவணம் என்ற செயலே உள்ளதால் மனனம் விக்ஞானம் என்ற செயல்கள் ஆத்மாவிலோ அல்லது வேறு இடத்திலோ ஏற்படுவது இல்லை. அவ்வாறே வேறு பல எண்ணுதல் போன்ற காரியங்களில் சிரவணம் முதலான காரியங்கள் தன்னுடைய விஷயத்திலேயே இருக்கின்றனவே அன்றி மற்ற விஷயங்களில் ஏற்படுவது இல்லை. நிலுனப்பவனுக்கு நினைத்தல் என்ற மனனக்கிரியையைத் தவிர வேறு ஏதும் சம்பவிப்பது இல்லை.
(ச.பா) (பூர்வ) மேலும் மனதாலேயே எல்லாம் நினைக்கத்தக்க (மனனம் செய்யத்தக்க) தாகும்.
(ச.பா) (சித்தாந்தீ) சத்தியம் (உண்மை) அது அவ்வாறே இருப்பினும் நினைக்கத்தகுந்தயாவும், நினைப்பவன் ஒருவன் இன்றி நினைக்க முடியாதவையாகும்.
(ச.பா) (பூர்வ) அவ்வாறு எனில் என்ன ஏற்படும்.?
(ச.பா) (சித்தாந்தீ) கூறப்போவதே ஏற்படும். இவையாவற்றையும் எவன் ஒருவன் நினைக்கிறானோ, அவன் நினைப்பவனாக அறிகிறானே அன்றி, நினைக்கத்தக்கவனாக ஆவது இல்லை. எண்ணுபவனை எண்ணக்கூடிய இரண்டாவது ஒருவன் இல்லை. எப்பொழுது அவன் ஆத்மாவினாலேயே எண்ணத்தக்கவனாக ஆகிறானோ அப்பொழுது எதனால் அவன் எண்ணப்படுகிறானோ அப்பொழுது ஆத்மாவினாலேயே ஆத்மா எண்ணப்பட்டதாக ஆகிறது. அப்பொழுது எண்ணும் (நினைக்கும்) ஆத்மா, நினைக்கப்படும் ஆத்மா என்று இரண்டு ஆத்மாக்கள் ஏற்படும். ஒரே ஆத்மா நினைப்பவன், நினைக்கப்படுபவன் என்று மூங்கில் பிளப்பது போல் இரண்டாக பிளவுபடுகிறான் என்று கூறுவதும் பொருந்தாது. இவ்விரண்டுமே பொருத்தமற்றது. எவ்வாறு எனில் தீ பந்தத்திற்கு பிரகாசிக்கும் தன்மை, பிரகாசப்படுத்தும் தன்மை இரண்டுமே ஒரே சமானமாய் இருப்பதால் அதை அநுபபத்தி என்று கூறினோமோ அவ்வாறே இங்கும் அநுபபத்தி ஏற்படும்.
(ச.பா) மேலும் நினைப்பவனுக்கு நினைக்கும் (மனனம் செய்யும்) விஷயத்தில் மனன வியாபார சூன்யமான காலமானது இல்லை, ஆத்மா சொரூப மனனத்திற்கு அவனுக்கு மனனமற்ற(நினைப்பு அற்ற) காலம் இல்லை. எப்பொழுதாவது மிகவும் சூக்ஷ்மமாக ஆத்மாவை எண்ணுபவன் நினைக்கிறான் என்று கூறினாலும் முன்போலவே எந்த சூக்ஷ்மமான ஆத்மா நினைக்கத்தக்கதாக உள்ளதோ இந்நிலையிலும், ஆத்மா அதை நினைப்பவன், என்ற இரண்டும் மறுபடியும் ஏற்படும். அவன் ஒருவனேயா? அல்லது இரண்டாகப் பிரிந்தவனா என்ற முற்கூறப்பட்ட தோஷம் ஏற்படும். ஆத்மாவானவன் பிரத்தியக்ஷத்தாலோ அநுமானத்தாலோ அறியப்படாமல் போவானேயானால் அவனை ஒரே சமானமான ஆத்மா அறியத்தக்கவன் என்று கூறியது எவ்வாறு பொருந்தும்? எவ்வாறு சுரோதா, மந்தா என்று கூறியவையும் பொருந்தும்?
(ச.பா) (பூர்வ) மேலும் சுரோத்திருத்துவம் முதலான தருமங்களுடன் கூடிய ஆத்மாவிற்கு சுரோத்திருத்துவம் முதலானவைகள் பிரசித்தமாகவே உள்ளன. இங்கு என்ன வேறுபாட்டைக் காண்கிறாய்?
(ச.பா) (சித்தாந்தீ) நீ எந்த மாறுபாட்டை காணவில்லை என்று கூறினாலும், அங்கு ஏதோ மாறுபாடு (விஷமம்) எனக்கு தோன்றுகிறது. அது எவ்வாறு எனில் எப்பொழுது இவன் சுரோதாவாக இருக்கிறானோ அப்பொழுது அவன் மந்தாவாக இருப்பது இல்லை. எப்பொழுது மந்தாவாக இருக்கிறானோ அப்பொழுது சுரோதாவாகவும் இருப்பதும் இல்லை. இந்த பக்ஷத்தில் சுரோதா, மந்தாவாக இருப்பது இல்லை. மந்தா சுரோதாவாக இருப்பது இல்லை என்பது ஆயிற்று. அவ்வாறே மற்ற இடங்களிலும் ஏற்படுகிறது.
(ச.பா) சுரோத்திருத்துவ தர்மவானாய் ஆத்மா இருக்கிறானா அல்லது அச்ஸ்ரோத்திருத்துவ தர்மவானாய் ஆத்மா இருக்கிறானா என்ற சம்சயம் வரும்பொழுது உனக்கும் அந்த மாறுபாடு எவ்வாறு தோன்றாமல் போகும். எப்பொழுது தேவதத்தன் செல்கிறானோ அப்பொழுது அவன் நிற்பவனாய் இல்லை. செல்பவனாகவே இருக்கிறான். எப்பொழுது தேவதத்தன் நிற்கிறானோ அப்பொழுது அவன் செல்பவனாக இல்லை. நிற்பவனாகவே இருக்கிறான். இந்தப் பக்ஷத்தில் செல்லும் தன்மையும், நிற்கும் தன்மையும் நித்தியமானவைகள் அல்ல. அதேபோல் மறுபக்ஷத்திலும் கொள்ளத்தக்கது.
(ச.பா) இங்கு கணாதர் முதலானவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள். ஒரு பக்ஷத்தால் அடைந்த சுரோத்திருத்துவம் முதலானவைகளால் ஆத்மா கூறப்படுகிறது. சுரோதா, மந்தா என்பவைகளால், இவைகளின் இணைப்பால் ஞானம் ஒரே சமயத்தில் இரண்டு ஞானங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. அது பொருந்துவதும் இல்லை. அவர்களே கூறுகின்றனர். நான் வேறு எங்கோ நினைவாக இருந்தேன் இதைப் பார்க்கவில்லை என்று, ஒரே சமயத்தில் மனதிற்கு இரண்டு ஞானங்கள் சூக்ஷ்மமாய் ஏற்படுகின்றன என்று கூறுவதும் நியாயமாகாது என்று கூறுவதும் சரியல்ல.
(ச.பா) (பூர்வ) இரண்டு ஞானங்கள் ஒரே சமயத்தில் ஏற்படுவதில் உனக்கு என்ன நஷ்ட்டம்.?
(ச.பா) (சித்தாந்தீ) உனக்கு நஷ்ட்டம் இல்லையெனில் எனக்கு எந்த ஆக்ஷபேனையும் இல்லை. ஆனால் சுருதியின் அர்த்தமானது அவ்வாறு பொருள் கொள்ள இடம் தரவில்லை.
(ச.பா) (பூர்வ) சுரோதாவாய் இருப்பவன் மந்தாவாய் இருப்பது இல்லை என்பதே சுருத்யர்த்தமாகும்.
(ச.பா) (சித்தாந்தீ) அது அல்வாறு அல்ல, வேதமே சுரோதாவாகவும் இல்லை. அவன் மன்தாவாகவும் இல்லை என்று கூறுகிறது. சுரோதாவாகவும் இல்லை. மந்தாவாகவும் இல்லை என்ற வசனங்களால் முற்கூறப்பட்டது விளக்கப்பட்டதாகும்.
(ச.பா) (பூர்வ) மேலும் பூர்வபக்ஷியான உன்னால் ஒரு பக்ஷத்தை அனுசரித்தே கூறப்பட்டதே அன்றி அது நித்தியாமாக உன்னால் கூறப்படவில்லை.
(ச.பா) (சித்தாந்தீ) ஏன்எனில் நீ சுரோத்திருத்துவம் முதலான தர்மங்களை ஏற்றுக்கொண்டுள்ளாய். சுருதிகளில் கேட்பவனுக்கு கேட்கப்படும் விஷயத்திலிருந்து மாறுபாடு இல்லை. “न हि द्रष्टुर्दृष्टेर्विपरिलोपो विद्यते” கேட்பவனுக்கும், கேட்கும் விஷத்திற்கும். மாறுபாடு இல்லை. என்ற சுருதிவாக்கியங்கள் உள்ளன. கேட்பதற்கும். கேட்கும் தர்மத்திற்கும் அநித்தியம் என்று கூறுதல் சுருதிக்கு விரோதமாகும்.
(ச.பா) (பூர்வ) இவ்வாறு இருப்பின் சுரோத்திருத்துவம் முதலானவைகளை நித்தியம் என அங்கீகரிப்போமானால் அது பிரத்தியக்ஷத்திற்கு விரோதமாயும், ஒரே சமயத்தில் ஞானோத்பத்தியும், அக்ஞானத்தின் இன்மையும் ஆத்மாவிற்கு கல்பிக்கப்பட்டதாக ஆகும்.. அநிஷ்ட்டமானதே.
(ச.பா) (சித்தாந்தீ) முற்கூறப்பட்ட கேட்டல் முதலான தர்மத்துடன் கூடிய சுருதி வாக்கியங்களால் ஆத்மாவிற்கு முற்சொன்ன இரண்டு தோஷங்கள் ஏற்படுவது இல்லை. ஏன்எனில் அநித்தியங்களாயும். மூர்த்தங்களாயும் உள்ள சக்ஷுஸ் முதலானவைகளுக்குப் பார்த்தல் (பார்வை) முதலான சம்யோக, வியோக தர்மங்கள் அநித்தியமானவையே. எவ்வாறு எனில் புல் முதலானவைகளின் சேர்க்கையால் அக்னியின் ஜ்வலனம், எவ்வாறு அநித்தியமோ அவ்வாறே இவையும் அநித்தியமானவையே. சம்யோகமில்லாத தர்மத்தை உடையதாயும், அமூர்த்தமாயும் நித்தியமாயும் உள்ள (ஆத்மாவிற்கு) சம்யோகத்தால் உண்டாகும் திருஷ்ட்டி முதலான அநித்திய தர்மத்துடன் கூடியிருக்கும் தன்மை ஏற்படாது. இதையே சுருதி கூறகிறது. “न हि द्रष्टुर्दृष्टेर्विपरिलोपो विद्यते” பார்வையாகவே உள்ளவனுக்கு பார்வையில் மாறுபாடு ஏற்படுவது இல்லை. என்று கூறுகிறது. இவ்வாறு இருப்பின் இரண்டு திருஷ்ட்டிகள் ஏற்படும் கண்ணின் பார்வை அநித்தியமானது. ஆத்மாவின் பார்வை நித்தியமானது என்று, அவ்வாறே இரண்டு கேட்டலும் ஏற்படும். சிரவணேந்திரியத்தால் கேட்டல் அநித்தியமும், ஆத்மஸ்வரூபத்தின் சிரவணம் நித்தியமும் ஆகும். அவ்வாறே இரண்டு புத்திகள் ஏற்படும் வெளியில் இருப்பதை அறிவது ஒன்று. ஆந்தரத்தில் அறிவது ஒன்று. இதனாலேயே கீழ்க்கண்ட சுருதி வாக்கியமானது ஏற்பட்டது. “दृष्टेर्द्रष्टा श्रुतेः श्रोता” பார்வை, பார்ப்பவன், சிரவணத்தை சிரவணம் செய்பவன் என்ற வாக்கியங்கள் தோன்றின.
(ச.பா) உலகியலிலும் கூட கண்ணிற்கு திரைபடரும் காலத்தில் பார்வை நஷ்ட்டமடைந்ததாக ஆகிறது. அப்பொழுது பார்வை நஷ்ட்டமாகிவிட்டது என்று கூறுவதால் கண்ணிற்கு பார்வை அநித்தியம் என்பது ஊர்ஜிதமாகியது. அவ்வாறே கேட்டல், நினைத்தல் ஆத்மாவினுடைய திருஷ்ட்டியில் ஆத்மாவைப் பொருத்தவரையில் நித்தியத்துவமும், வெளிப்பிரபஞ்ச விஷயத்தில் அநித்தியத்துவமும் ஏற்படுகிறது. அதனாலேயே உலகில் கூறுகிறான் கண்ணை நன்றாக மூடிக்கொண்டு தூங்கியபொழுது கனவில் என் அண்ணன், என்னால் பார்க்கப்பட்டான் என்று. அவ்வாறே செவிடன் கூறுகிறான். சொப்பனத்தில் நான் இந்த மந்திரத்தைக் கேட்டேன் என்று, சக்ஷீசின் சம்யோகத்தாலேயே ஆத்மாவிற்கு நித்திய திருஷ்டியானது ஏற்படுமேயானால் அந்த திருஷ்ட்டியின் சேர்க்கை இல்லாதபொழுது அதுவும் நாசத்தை அடையும், இந்நிலையில் கண்ணை மூடிக்கொண்டு சொப்பனம் பார்ப்பவன், நீலம், மஞ்சள், முதலானவைகளைப் பார்க்கமாட்டான். “न हि द्रष्टुर्दृष्टेः”பார்ப்பவனின், பார்வையாக இல்லை என்ற ஸ்ருதி வாக்கியங்களும் பொருந்தாதவையாக ஆவது இல்லை. “तच्चक्षुः पुरुषो येन स्वप्ने पश्यति” அதுவே புருஷனில் சக்ஷுஸ் ஆகிறது. அதனாலேயே சொப்பனத்தில் பார்க்கிறான் என்ற சுருதி வாக்கியங்கள் இதை விளக்குகின்றன.
(ச.பா) நித்தியமான ஆத்மாவினுடைய திருஷ்ட்டி பாஹ்யமான அநித்திய திருஷ்ட்டிகளையும் கிரஹிக்கக் கூடியதே. பாஹ்ய திருஷ்ட்டிக்கு நிலைத்திருக்காமை முதலான தர்மங்கள் இருப்பதால் அதை கிரஹிக்கக்கூடிய ஆத்ம திருஷ்டிக்கு அவைகளைப் போலேயே ஆபாசகத்துவமும், அநித்தியம் முதலானவைகளும் லோகத்திற்கு பிராந்தி நிமித்தத்தால் உண்டானது என்பதே பொருத்தம். எவ்வாறு எனில் சுற்றுதல் போன்ற கொள்ளிக்கட்டையின் வஸ்து விஷயமான திருஷ்ட்டி கூட சுற்றுவது போல் தோன்றுகிறதோ அவ்வாறு இங்கும் கொள்ளவேண்டும். இதையே சுருதி கூறுகிறது. எண்ணுவது போல் இங்கும், அங்கும் அலைபாய்வது போல் என்று கூறுகிறது. எனவே ஆத்மதிருஷ்ட்டிக்கு நித்தியத்துவம் தீர்மானமானபடியால் அதற்கு ஒரே சமயத்தில் தோன்றுவதோ, தோன்றாமல் இருப்பதோ கிடையாது.
(ச.பா) பாஹ்யமாய் ஏற்படும், அநித்திய திருஷ்ட்டியானது லோகத்திற்கு உபாதிவசத்தால் ஏற்படுகிறது. தார்க்கிகரோவெனில் (நியாய சாஸ்திரக்காரர்கள்) ஆகமம், சம்பிரதாயம் என்று ஒன்றும் இல்லாததால் ஆத்மாவிற்கு அநித்திய திருஷ்ட்டி என்ற பிராந்தி அவர்களுக்குப் பொருத்தமானதே. ஜீவன், ஈஸ்வரன், பரமாத்மா என்ற பேதகல்பனை கேவலம் நிமித்தத்தால் ஏற்படுகிறது. எனவே இருக்கிறது, இல்லை என்ற வாக்கு, மனசு, இவைகளுடைய பேதங்கள் எதுவரை இருக்கிறதோ அதுவரை இந்த பேதங்களும் உண்டு. எங்கு திருஷ்ட்டி ரூபமாயும், நிர்விக்ஷமோயும், எங்கு ஒன்றாயும், நித்தியமாயும் உள்ள ஆத்மதிருஷ்டி ஏற்படுகிறதோ அங்கு இந்த பேதங்களும் அற்றுப்போகும். இருக்கிறது என்றும், இல்லை என்றும், அது ஒன்றே என்றும், பலவிதமானது என்றும், குணத்தோடு கூடியது என்றும், குணமற்றது என்றும், அறிகிறது என்றும், அறிவது இல்லை எனறும், செயலோடு கூடியது என்றும், செயலற்றது என்றும், பலத்தோடு கூடியது என்றும், பலமற்றது என்றும், பீஜத்தோடு கூடியது என்றும், பீஜமற்றது என்றும், சுகம் என்றும், துக்கம் என்றும், நடுவில் உள்ளது என்றும், நடுவில் இல்லாதது என்றும், சூன்யமானது என்றும், நான் எல்லாவற்றிற்கும் மேல்பட்டவன் என்றும், இவ்வாறு பலவாறாக, எல்லா வாக்குகளுக்கும் அப்பாற்பட்ட சொரூபத்தில் எவன் விகல்பிக்க எண்ணுகிறானோ அவன் நிச்சயமாக ஆகாசத்தை தோல்போல் சுருட்ட விரும்புகிறான், ஆகாசத்தில் ஒரு படியைக் கட்டிக்கொண்டு அதில் ஏறவிரும்புகிறான். தண்ணீரில் மீன்களின் கால்களையும், விண்ணில் பக்ஷிகளின் கால்களையும் காண விரும்புகிறான். ஏன் எனில் “நேதி, நேதி” என்றும் “यतो वाचो निवर्तन्ते” என்ற சுருதி வாக்கியங்களாலும் “को अद्धा वेद” எவன் அதை சாக்ஷாத் அறிகிறான் என்ற மந்திரங்களாலும் வர்ணிக்கப்பட்ட சொரூபத்தை விகல்பிக்க விரும்புபவன் முற்கூறப்பட்டவனே.
(ச.பா) (பூர்வ) அவ்வாறு எனில் அவனுக்கு எவ்வாறு என்னுடைய ஆத்மா என்று உணர்வு ஏற்படுகிறது என்பதைக் கூறு. மேலும் எவ்வாறு எந்த பிரகாரத்தால் அதை நானாக (அதுவே என் ஆத்மா என்று) அறிய முடியும்.
(ச.பா) (சித்தாந்தீ) இங்கு ஒரு கதை கூறப்படுகிறது. ஒரு முட்டாள் மனுஷ்யன் ஒரு சமயத்தில் ஏதோ ஒரு அபராதத்தைக் குறித்து நீ மனுஷ்யனே இல்லை என்று சொன்னார்கள். இதனால்தான் மனுஷ்யத் தன்மையை இழந்ததாக எண்ணிய அந்த முட்டாள் ஒருவனை அடைந்த தன் மனுஷ்யத் தன்மையை மறுபடியும் அடைவதற்கு வழி என்ன என்று கேட்டான். நீ யாராக இருக்கிறாய் என்று கூறு என்று அவர் திருப்பிக்கேட்டார். அதற்கு அவன் விழிக்கவே அவனுடைய முட்டாள் தனத்தை உணர்ந்த அவர் அவனுக்கு கிரமமாக போதிப்பேன் என்று தொடங்கி அவனுக்கு ஸ்தாவரம் முதலான தன்மைகள், அதன் பாவங்கள் உனக்கு இல்லை என்று கூறி புரியவைத்து சிறிது நேரம் சும்மா இருந்தார். அந்த நிலையில் அந்த முட்டாள் அவரைப் பார்த்து சொன்னான், தாங்கள் எனக்கு போதிக்க தொடங்கிவிட்டு இப்பொழுது ஒன்றும் சொல்லாமல் இருந்து விட்டீரே என்றான். இத்தகையதே முற்கூறியவர்களின் வாக்கியங்கள். அவனுக்கு மனுஷ்யத்துவம் இல்லை என்று சொன்ன போதும் கூட அவனுடைய மனுஷ்யத்துவம் போவதும் இல்லை. அத்தகையவனுக்கு நீ மனுஷ்யனாய் இருக்கிறாய் என்று போதிக்கப்பட்டும் கூட அவன் தனக்கு மனுஷ்யத்துவம் இருப்பதை அறியப்போவதும் இல்லை.
(ச.பா) எனவே சாஸ்திரத்தால் உபதேசிக்கப்பட்ட மார்க்கமே ஆத்மா அவபோதத்திற்கு விதியாகும். இதற்கு வேறு மார்க்கம் கிடையாது. அக்னியின் தஹிக்கும் தன்மை, திரணத்தைக் காட்டிலும் வேறு ஒன்றாலும் வெளிப்படுத்த முடியாது. எனவே சாஸ்திரமானது ஆத்மஸ்வரூபத்தை போதிப்பதற்கு பிரவிர்த்ததாக ஆகி இவனுக்கு மனுஷ்யத்துவம் முதலானவைகளில் நிஷேதம் செய்வதின் வாயிலாக, நேதி, நேதி என்று கூறி ஓய்வுபெற்றது. எனவே ஆந்திரமாயும், பாஹ்யமற்றதாயும் உள்ள ஆத்மாவான பிரஹ்ம சொரூபம் எல்லாருக்கும் அனுபவத்தால் உணரத்தக்கது என்பது சுருதியின் கட்டளையாகும். எனவே “तत्त्वमसि” அதுவாகவே நீ இருக்கிறாய், “यत्र त्वस्य सर्वमात्मैवाभूत्तत्केन कं पश्येत्” எங்கு இவையாவும் ஆத்மாவாய் ஆகிவிட்டதோ அப்பொழுது யாரால் யார் பார்க்கப்படுவான் என்பன போன்றவைகளாலும், சுருதி வாக்கியங்கள் விளக்குகின்றன.
(ச.பா) எதுவரை இவ்வாறு சுருதியால் விளக்கப்பட்ட ஆத்ம ஸ்வரூபத்தை உணர்ந்து அனுபவிக்காமல் இருக்கிறானோ அதுவரை இஹ்ன் பாஹ்யமாயும் அநித்தியமாயும், அநித்திய திருஷ்ட்டி லக்ஷணமாயும், உள்ள உபாதிகளை ஆத்மாவாய் அவித்தையின் உபாதி தர்மங்களை ஆத்மாவாக எண்ணியவனாக ஆகி சதுர்முகப் பிரஹ்மா தொடங்கி ஸ்தம்பபரியந்தமான தேவதைகள், பறவைகள், குறுக்காய் வளர்பவைகள் மனுஷ்யர்கள் இது போன்ற ஜீவஸ்தானங்களில் மறுபடியும், மறுபடியும், சுழல்பவனாக ஆகி அவித்யா, காம, கர்மவசத்தால் மறுபடியும், மறுபடியும் பிறவிப்பெருங்கடலில் சுழன்று உழல்கிறான். அவன் இவ்வாறு சம்சாரத்தில் உழல்பவனாகி ஒரு தேஹேந்திரிய சேர்க்கையை அடைகிறான். அதை பின்பு விடுகிறான். மறுபடியும் மற்றொன்றை அடைகிறான். இவ்வாறு மறுபடியும் மறுபடியும் நதியின் பிரவாகம் போல் பிறத்தல், இறத்தல் என்ற பிரபந்தத்தில் (கட்டுப்பாட்டில்) இடைவிடாமல் இருந்தவனாகி வாயால் சொல்ல முடியாத அவஸ்தைகளில் இருந்து உழல்கிறான் என்ற அர்த்தத்தை சுருதி வைராக்கியத்தை உண்டாக்குவதற்காக மேலே சொல்லத் தொடங்குகிறது.