अद्वैतभारती
मन्त्रः ७மந்த்ர꞉ 7 / ७7

स य एषोऽणिमैतदात्म्यमिदꣳ सर्वं तत्सत्यꣳ स आत्मा तत्त्वमसि श्वेतकेतो इति भूय एव मा भगवान्विज्ञापयत्विति तथा सोम्येति होवाच ॥ ७ ॥ஸ ய ஏஷோ(அ)ணிமைததா3த்ம்யமித3ꣳ ஸர்வம் தத்ஸத்யꣳ ஸ ஆத்மா தத்த்வமஸி ஶ்வேதகேதோ இதி பூ4ய ஏவ மா ப4க3வாந்விஜ்ஞாபயத்விதி ததா2 ஸோம்யேதி ஹோவாச ॥ 7 ॥

தமிழ்அந்த எதுவோ அது அணிமா. இந்த ரூபமே எல்லாம். அது சத்தியம், அது ஆத்மா மேலும் ஹே ச்வேதகேதோ! அதுவே நீயாக இருக்கிறாய். (ச்வேதகேது-) பகவானே! எனக்கு மேலும் அறியச்செய்யுங்கள். (ஆருணி) ஹே சோம்ய! நல்லது (சரி) என்று கூறினார்.
संस्कृतम्
தமிழ்
स यः सदाख्यः एषः उक्तः अणिमा अणुभावः जगतो मूलम् ऐतदात्म्यम् एतत्सदात्मा यस्य सर्वस्य तत् एतदात्म तस्य भावः ऐतदात्म्यम् । एतेन सदाख्येन आत्मना आत्मवत् सर्वमिदं जगत् । चान्योऽस्त्यस्यात्मासंसारी, ‘नान्यदतोऽस्ति द्रष्टृ नान्यदतोऽस्ति श्रोतृ’ (बृ. उ. ३ । ८ । ११) इत्यादिश्रुत्यन्तरात् ।ஸ ய꞉ ஸதா3க்2ய꞉ ஏஷ꞉ உக்த꞉ அணிமா அணுபா4வ꞉ ஜக3தோ மூலம் ஐததா3த்ம்யம் ஏதத்ஸதா3த்மா யஸ்ய ஸர்வஸ்ய தத் ஏததா3த்ம தஸ்ய பா4வ꞉ ஐததா3த்ம்யம் । ஏதேந ஸதா3க்2யேந ஆத்மநா ஆத்மவத் ஸர்வமித3ம் ஜக3த் । சாந்யோ(அ)ஸ்த்யஸ்யாத்மாஸம்ஸாரீ, ‘நாந்யத3தோ(அ)ஸ்தி த்3ரஷ்ட்ரு நாந்யத3தோ(அ)ஸ்தி ஶ்ரோத்ரு’ (ப்3ரு. உ. 3 । 8 । 11) இத்யாதி3ஶ்ருத்யந்தராத் ।
எது சத் எனப்படுகிறதோ அந்த அணுபாவம் (அதி சூக்ஷ்மமான பாவம்) ஜகத்திற்கு மூலமாகும். இது ஆத்மீயம். இது சதாத்மா, இந்த எல்லாவற்றிக்கும் இதுவே ஆத்மீயபாவம். இந்த சத் எனப்படுவது எல்லா ஜகத்தின் ஆத்மா ஆகிறது. இந்த ஆத்மாவிற்கு வேறு எந்த ஒரு ஆத்மாவோ சம்சாரியோ கிடையாது. “नान्यदतोऽस्ति द्रष्टु नान्यदतोऽस्ति श्रोतृ” (நான்யததோஅஸ்தி த்ருஷ்ட்டு நானயததோஅஸ்தி ஸ்ரோத்ரு) என்று வேறு சுருதியும் பிரமாணம் ஆகிறது.எது சத் எனப்படுகிறதோ அந்த அணுபாவம் (அதி சூக்ஷ்மமான பாவம்) ஜகத்திற்கு மூலமாகும். இது ஆத்மீயம். இது சதாத்மா, இந்த எல்லாவற்றிக்கும் இதுவே ஆத்மீயபாவம். இந்த சத் எனப்படுவது எல்லா ஜகத்தின் ஆத்மா ஆகிறது. இந்த ஆத்மாவிற்கு வேறு எந்த ஒரு ஆத்மாவோ சம்சாரியோ கிடையாது. “நாந்யத3தோ(அ)ஸ்தி த்3ரஷ்டு நாந்யத3தோ(அ)ஸ்தி ஶ்ரோத்ரு” (நான்யததோஅஸ்தி த்ருஷ்ட்டு நானயததோஅஸ்தி ஸ்ரோத்ரு) என்று வேறு சுருதியும் பிரமாணம் ஆகிறது.
येन च आत्मना आत्मवत्सर्वमिदं जगत् , तदेव सदाख्यं कारणं सत्यं परमार्थसत् । अतः स एव आत्मा जगतः प्रत्यक्स्वरूपं सतत्त्वं याथात्म्यम् , आत्मशब्दस्य निरुपपदस्य प्रत्यगात्मनि गवादिशब्दवत् निरूढत्वात् । अतः तत् सत् त्वमसीति हे श्वेतकेतोயேந ச ஆத்மநா ஆத்மவத்ஸர்வமித3ம் ஜக3த் , ததே3வ ஸதா3க்2யம் காரணம் ஸத்யம் பரமார்த2ஸத் । அத꞉ ஸ ஏவ ஆத்மா ஜக3த꞉ ப்ரத்யக்ஸ்வரூபம் ஸதத்த்வம் யாதா2த்ம்யம் , ஆத்மஶப்3த3ஸ்ய நிருபபத3ஸ்ய ப்ரத்யகா3த்மநி க3வாதி3ஶப்3த3வத் நிரூட4த்வாத் । அத꞉ தத் ஸத் த்வமஸீதி ஹே ஶ்வேதகேதோ
எந்த ஆத்மாவினால் இந்த ஜகத் முழுவதும் ஆத்மா ஆகிறதோ அதற்கு சத் எனப்படும் காரணத்தால் சத்தியம் அதாவது பரமார்த்த சத்யமாகும். ஆகையால் அந்த ஆத்மாவே ஜகத்தின் பிரத்யக் ஸ்வரூபம் சத்துவத்துடன் கூடியது அதாவது யாதாத்மியம் (அதன் ஸ்வரூபம் எதுவோ அதுவேயாகும்). பசு முதலிய சப்தங்களைப்போல் ஆத்ம சப்தத்திற்கு வேறு சார்ந்த சப்தம் (பதம்) இல்லாததால் ஆத்ம சப்தமானது பிரத்யக் ஆத்மாவில் ரூபமாகும். ஆகையால் ஹே ச்வேதகேது! அந்த சத் நீ (तत्त्वमसि) = தத்துவமஸி - அதுவாய் நீ இருக்கிறாய்)யாக இருக்கிறாய்.எந்த ஆத்மாவினால் இந்த ஜகத் முழுவதும் ஆத்மா ஆகிறதோ அதற்கு சத் எனப்படும் காரணத்தால் சத்தியம் அதாவது பரமார்த்த சத்யமாகும். ஆகையால் அந்த ஆத்மாவே ஜகத்தின் பிரத்யக் ஸ்வரூபம் சத்துவத்துடன் கூடியது அதாவது யாதாத்மியம் (அதன் ஸ்வரூபம் எதுவோ அதுவேயாகும்). பசு முதலிய சப்தங்களைப்போல் ஆத்ம சப்தத்திற்கு வேறு சார்ந்த சப்தம் (பதம்) இல்லாததால் ஆத்ம சப்தமானது பிரத்யக் ஆத்மாவில் ரூபமாகும். ஆகையால் ஹே ச்வேதகேது! அந்த சத் நீ (தத்த்வமஸி) = தத்துவமஸி - அதுவாய் நீ இருக்கிறாய்)யாக இருக்கிறாய்.
इत्येवं प्रत्यायितः पुत्रः आह — भूय एव मा भगवान् विज्ञापयतु, यद्भवदुक्तं तत् सन्दिग्धं मम — अहन्यहनि सर्वाः प्रजाः सुषुप्तौ सत् सम्पद्यन्ते इत्येतत् , येन सत् सम्पद्य न विदुः सत्सम्पन्ना वयमिति । अतः दृष्टान्तेन मां प्रत्याययत्वित्यर्थः । एवमुक्तः तथा अस्तु सोम्य इति ह उवाच पिता ॥இத்யேவம் ப்ரத்யாயித꞉ புத்ர꞉ ஆஹ — பூ4ய ஏவ மா ப4க3வாந் விஜ்ஞாபயது, யத்3ப4வது3க்தம் தத் ஸந்தி3க்3த4ம் மம — அஹந்யஹநி ஸர்வா꞉ ப்ரஜா꞉ ஸுஷுப்தௌ ஸத் ஸம்பத்3யந்தே இத்யேதத் , யேந ஸத் ஸம்பத்3ய ந விது3꞉ ஸத்ஸம்பந்நா வயமிதி । அத꞉ த்3ருஷ்டாந்தேந மாம் ப்ரத்யாயயத்வித்யர்த2꞉ । ஏவமுக்த꞉ ததா2 அஸ்து ஸோம்ய இதி ஹ உவாச பிதா ॥
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இவ்வாறு புரிய வைக்கப்பட்ட புத்திரன் இவ்வாறு கூறினான் - ஹே பகவானே நீங்கள் கூறப்பட்டதில் எனக்கு இந்த சந்தோஹம் உள்ளது. ஆகையால் எனக்குக் கற்றுக்கொடுங்கள். ஒவ்வொறு நாளும் தூங்கும் (சுஷுப்தியில்) பொழுதும் சத்தை அடைகிறோம் என்று நாம் அறிவதில்லை. ஆகையால் திருஷ்டாந்தத்தால் எனக்கு புரியச்செய்யுங்கள். இவ்வாறு கூறவும் பிதா - சோம்ய! அவ்வாறே ஆகட்டும் என்று கூறினார்.