अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / ४4

यथा सोम्य मधु मधुकृतो निस्तिष्ठन्ति नानात्ययानां वृक्षाणाꣳ रसान्समवहारमेकताꣳ रसं गमयन्ति ॥ १ ॥யதா2 ஸோம்ய மது4 மது4க்ருதோ நிஸ்திஷ்ட2ந்தி நாநாத்யயாநாம் வ்ருக்ஷாணாꣳ ரஸாந்ஸமவஹாரமேகதாꣳ ரஸம் க3மயந்தி ॥ 1 ॥

தமிழ்ஹே சோம்ய! எவ்வாறு தேனீக்கள் மதுவை சேகரிக்கின்றன எனில் எல்லா திக்குகளில் உள்ள மரங்களிலிருந்து ரசத்தை ஒன்றாக சேர்த்து அடையச் செய்கின்றது.
संस्कृतम्
தமிழ்
यत्पृच्छसि — अहन्यहनि सत्सम्पद्य न विदुः सत्सम्पन्नाः स्म इति, तत्कस्मादिति — अत्र शृणु दृष्टान्तम्யத்ப்ருச்ச2ஸி — அஹந்யஹநி ஸத்ஸம்பத்3ய ந விது3꞉ ஸத்ஸம்பந்நா꞉ ஸ்ம இதி, தத்கஸ்மாதி3தி — அத்ர ஶ்ருணு த்3ருஷ்டாந்தம்
— यथा लोके हे सोम्य मधुकृतः मधु कुर्वन्तीति मधुकृतः मधुकरमक्षिकाः मधु निस्तिष्ठन्ति मधु निष्पादयन्ति तत्पराः सन्तः । कथम् ? नानात्ययानां नानागतीनां नानादिक्कानां वृक्षाणां रसान् समवहारं समाहृत्य एकताम् एकभावं मधुत्वेन रसान् गमयन्ति मधुत्वमापादयन्ति ॥— யதா2 லோகே ஹே ஸோம்ய மது4க்ருத꞉ மது4 குர்வந்தீதி மது4க்ருத꞉ மது4கரமக்ஷிகா꞉ மது4 நிஸ்திஷ்ட2ந்தி மது4 நிஷ்பாத3யந்தி தத்பரா꞉ ஸந்த꞉ । கத2ம் ? நாநாத்யயாநாம் நாநாக3தீநாம் நாநாதி3க்காநாம் வ்ருக்ஷாணாம் ரஸாந் ஸமவஹாரம் ஸமாஹ்ருத்ய ஏகதாம் ஏகபா4வம் மது4த்வேந ரஸாந் க3மயந்தி மது4த்வமாபாத3யந்தி ॥
ஹே சோம்ய! எவ்வாறு உலகில் தேனீக்கள் (मधुकृतः- मधुकुर्वन्तीति मधुकृतः) மதுகுர்வந்தீ இதி = மதுவை (தேனை) சேகரிப்பதால் மது கிருத: (தேனீ). தேன் ஈ அதிலேயே ஈடுபாட்டுடன் மதுவை சேகரிக்கின்றன. எவ்வாறு? வெவ்வேறு இடத்திலிருந்தும், வெவ்வேறு திசையில் இருக்கும் அநேக விதமான மரங்களில் இருந்து அதன் சாரத்தை சேகரித்து அதை தேன் ரூபமாய் ஒன்றாகச் செய்கிறது. அதாவது தேனை அடையச்செய்கிறது.ஹே சோம்ய! எவ்வாறு உலகில் தேனீக்கள் (மது4க்ருத꞉- மது4குர்வந்தீதி மது4க்ருத꞉) மதுகுர்வந்தீ இதி = மதுவை (தேனை) சேகரிப்பதால் மது கிருத: (தேனீ). தேன் ஈ அதிலேயே ஈடுபாட்டுடன் மதுவை சேகரிக்கின்றன. எவ்வாறு? வெவ்வேறு இடத்திலிருந்தும், வெவ்வேறு திசையில் இருக்கும் அநேக விதமான மரங்களில் இருந்து அதன் சாரத்தை சேகரித்து அதை தேன் ரூபமாய் ஒன்றாகச் செய்கிறது. அதாவது தேனை அடையச்செய்கிறது.
அ.கை - நீ எதைக் கேட்கிறாயோ அதாவது ஹே சோம்ய! தினமும் சத்யத்தை அடைந்தும் நாம் “சத்”தை அடைந்தவர்களாக இருக்கின்றோம் என்று ஏன் அறிவதில்லை என்பதை திருஷ்டாந்த மூலமாகக் கேள் -
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.