अद्वैतभारती
मन्त्रः २மந்த்ர꞉ 2 / ४4

ते यथा तत्र न विवेकं लभन्तेऽमुष्याहं वृक्षस्य रसोऽस्म्यमुष्याहं वृक्षस्य रसोऽस्मीत्येवमेव खलु सोम्येमाः सर्वाः प्रजाः सति सम्पद्य न विदुः सति सम्पद्यामह इति ॥ २ ॥தே யதா2 தத்ர ந விவேகம் லப4ந்தே(அ)முஷ்யாஹம் வ்ருக்ஷஸ்ய ரஸோ(அ)ஸ்ம்யமுஷ்யாஹம் வ்ருக்ஷஸ்ய ரஸோ(அ)ஸ்மீத்யேவமேவ க2லு ஸோம்யேமா꞉ ஸர்வா꞉ ப்ரஜா꞉ ஸதி ஸம்பத்3ய ந விது3꞉ ஸதி ஸம்பத்3யாமஹ இதி ॥ 2 ॥

தமிழ்எவ்வாறு ரசத்திற்கு தேனில் நான் இந்தப் பிரகாரம் அடைந்தேன் என்ற விவேகம் ஏற்படாதோ அவ்வாறு நான் இந்த மரத்தின் ரசம், நான் இந்த மரத்தின் ரசம் என்று விவேகம் உண்டாகாதோ, ஹே சோம்ய! இவ்வாறு எல்லா பிரஜைகளும் சத்தை அடைந்தும் நாம் சத்தை அடைந்துள்ளோம் என்று அறிவதில்லை.
संस्कृतम्
தமிழ்
ते रसाः यथा मधुत्वेनैकतां गताः तत्र मधुनि विवेकं न लभन्ते ; कथम् ? अमुष्याहमाम्रस्य पनसस्य वा वृक्षस्य रसोऽस्मीति — यथा हि लोके बहूनां चेतनावतां समेतानां प्राणिनां विवेकलाभो भवति अमुष्याहं पुत्रः अमुष्याहं नप्तास्मीति ; ते च लब्धविवेकाः सन्तः न सङ्कीर्यन्ते ; न तथा इह अनेकप्रकारवृक्षरसानामपि मधुराम्लतिक्तकटुकादीनां मधुत्वेन एकतां गतानां मधुरादिभावेन विवेको गृह्यत इत्यभिप्रायः ।தே ரஸா꞉ யதா2 மது4த்வேநைகதாம் க3தா꞉ தத்ர மது4நி விவேகம் ந லப4ந்தே ; கத2ம் ? அமுஷ்யாஹமாம்ரஸ்ய பநஸஸ்ய வா வ்ருக்ஷஸ்ய ரஸோ(அ)ஸ்மீதி — யதா2 ஹி லோகே ப3ஹூநாம் சேதநாவதாம் ஸமேதாநாம் ப்ராணிநாம் விவேகலாபோ4 ப4வதி அமுஷ்யாஹம் புத்ர꞉ அமுஷ்யாஹம் நப்தாஸ்மீதி ; தே ச லப்3த4விவேகா꞉ ஸந்த꞉ ந ஸங்கீர்யந்தே ; ந ததா2 இஹ அநேகப்ரகாரவ்ருக்ஷரஸாநாமபி மது4ராம்லதிக்தகடுகாதீ3நாம் மது4த்வேந ஏகதாம் க3தாநாம் மது4ராதி3பா4வேந விவேகோ க்3ருஹ்யத இத்யபி4ப்ராய꞉ ।
यथा अयं दृष्टान्तः, इत्येवमेव खलु सोम्य इमाः सर्वाः प्रजाः अहन्यहनि सति सम्पद्य सुषुप्तिकाले मरणप्रलययोश्च न विदुः न विजानीयुः — सति सम्पद्यामहे इति सम्पन्ना इति वा ॥யதா2 அயம் த்3ருஷ்டாந்த꞉, இத்யேவமேவ க2லு ஸோம்ய இமா꞉ ஸர்வா꞉ ப்ரஜா꞉ அஹந்யஹநி ஸதி ஸம்பத்3ய ஸுஷுப்திகாலே மரணப்ரலயயோஶ்ச ந விது3꞉ ந விஜாநீயு꞉ — ஸதி ஸம்பத்3யாமஹே இதி ஸம்பந்நா இதி வா ॥
எவ்வாறு அந்த ரசங்கள் தேனாக ஒன்றாக ஆயிற்றோ அப்பொழுது தனித்தனியாக இவ்வாறு இருக்கிறது என்று பிரித்து அறியமுடியாது. எவ்வாறு? இது மாம்பழ அல்லது பலாமரத்தின் ரசம் என்று எவ்வாறு உலகில் அநேக மனிதர்கள் ஒன்றாக சேர்ந்து இருக்கும்பொழுது நான் இவருடைய புத்திரன், நான் இவருடைய பேரன் என்ற விவேகம் இருப்பதால் அவர்கள் ஒன்றாக கலந்து விடுவதில்லை. ஆனால் அவ்வாறு இங்கு மது ரூபமாக கலந்து ஒன்றான மதுவை அநேக விருக்ஷங்களின் ரசம் இது தித்திப்பு, புளிப்பு, கருப்பு, காரம் என்ற ரூபமாக பிரித்து அறியமுடியாது என்பது அபிப்பிராயம்.
ஹே சோம்ய! எவ்வாறு இந்த திருஷ்டாந்தமோ அவ்வாறே இந்த எல்லா பிரஜைகளும் ஒவ்வொருநாளும் சுழுத்தி காலத்திலும், மரண பிரளய காலத்திலும் சத்தை அடைந்து அதை அறிவதில்லை. அதாவது சத்தை அடைந்து இருக்கின்றனர் அல்லது அதுவாகவே ஆகின்றனர் என்பதாகும்.