मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ४4
त इह व्याघ्रो वा सिंहो वा वृको वा वराहो वा कीटो वा पतङ्गो वा दꣳशो वा मशको वा यद्यद्भवन्ति तदाभवन्ति ॥ ३ ॥த இஹ வ்யாக்4ரோ வா ஸிம்ஹோ வா வ்ருகோ வா வராஹோ வா கீடோ வா பதங்கோ3 வா த3ꣳஶோ வா மஶகோ வா யத்3யத்3ப4வந்தி ததா3ப4வந்தி ॥ 3 ॥
தமிழ்உலகில் புலி, சிங்கம், ஓநாய், பன்றி, புழு, வண்டு, வெட்டுக்கிளி, கொசு ஆகிய உயிரினங்களும் (சுழுத்திலிருந்து) முன்புபோல் மறுபடியும் திரும்பிவருகின்றன.
संस्कृतम्
தமிழ்
यस्माच्च एवमात्मनः सद्रूपतामज्ञात्वैव सत्सम्पद्यन्ते, अतः -யஸ்மாச்ச ஏவமாத்மந꞉ ஸத்3ரூபதாமஜ்ஞாத்வைவ ஸத்ஸம்பத்3யந்தே, அத꞉ -
ते इह लोके यत्कर्मनिमित्तां यां यां जातिं प्रतिपन्ना आसुः व्याघ्रादीनाम् — व्याघ्रोऽहं सिंहोहऽमित्येवम् , ते तत्कर्मज्ञानवासनाङ्किताः सन्तः सत्प्रविष्टा अपि तद्भावेनैव पुनराभवन्ति पुनः सत आगत्य व्याघ्रो वा सिंहो वा वृको वा वराहो वा कीटो वा पतङ्गो वा दंशो वा मशको वा यद्यत्पूर्वमिह लोके भवन्ति बभूवुरित्यर्थः, तदेव पुनरागत्य भवन्ति । युगसहस्रकोट्यन्तरितापि संसारिणः जन्तोः या पुरा भाविता वासना, सा न नश्यतीत्यर्थः । ‘यथाप्रज्ञं हि सम्भवाः’ (ऐ. आ. २ । ३ । २) इति श्रुत्यन्तरात् ॥தே இஹ லோகே யத்கர்மநிமித்தாம் யாம் யாம் ஜாதிம் ப்ரதிபந்நா ஆஸு꞉ வ்யாக்4ராதீ3நாம் — வ்யாக்4ரோ(அ)ஹம் ஸிம்ஹோஹ(அ)மித்யேவம் , தே தத்கர்மஜ்ஞாநவாஸநாங்கிதா꞉ ஸந்த꞉ ஸத்ப்ரவிஷ்டா அபி தத்3பா4வேநைவ புநராப4வந்தி புந꞉ ஸத ஆக3த்ய வ்யாக்4ரோ வா ஸிம்ஹோ வா வ்ருகோ வா வராஹோ வா கீடோ வா பதங்கோ3 வா த3ம்ஶோ வா மஶகோ வா யத்3யத்பூர்வமிஹ லோகே ப4வந்தி ப3பூ4வுரித்யர்த2꞉, ததே3வ புநராக3த்ய ப4வந்தி । யுக3ஸஹஸ்ரகோட்யந்தரிதாபி ஸம்ஸாரிண꞉ ஜந்தோ꞉ யா புரா பா4விதா வாஸநா, ஸா ந நஶ்யதீத்யர்த2꞉ । ‘யதா2ப்ரஜ்ஞம் ஹி ஸம்ப4வா꞉’ (ஐ. ஆ. 2 । 3 । 2) இதி ஶ்ருத்யந்தராத் ॥
அவர்கள் இந்த லோகத்தில் எந்த எந்த கர்மங்களின் நிமித்தமாக எந்த எந்த ஜாதிகளாக நான் புலி, நான் சிங்கம் என்று இவ்வாறு அபினிவேசத்தை அடைந்து அவர்கள் அந்த கர்மஞானம் வாசனைகளுடன் இருந்துகொண்டு சத்தில் பிரவேசித்து இருந்தாலும் அந்த பாவனையினால் மறுபடியும் உண்டாகின்றன. அதாவது மறுபடியும் சத்திலிருந்து வெளியே வந்து புலியாகவோ, சிம்மமாகவோ, ஓநாயாகவோ, வராகமாகவோ, புழுவாகவோ, வண்டாகவோ, வெட்டுக்கிளியாகவோ, கொசுவாகவோ மறுபடியும் இந்த லோகத்தில் உண்டாகின்றன. அதுவே மறுபடியும் சகஸ்ரகோடி யுகங்களின் உள்ளே வீழ்ந்தாலும் சம்சாரிகளாகிய பிரஜைகள் முந்தி ஏற்பட்ட வாசனைகள் உண்டாகின்றன. நசிப்பது இல்லை என்பது பொருள். “यथाप्रज्ञं हि सम्भवाः” (யதாபிரக்ஞம் ஹி சம்பவா:) என்ற சுருதியினாலும் சித்திக்கின்றது.அவர்கள் இந்த லோகத்தில் எந்த எந்த கர்மங்களின் நிமித்தமாக எந்த எந்த ஜாதிகளாக நான் புலி, நான் சிங்கம் என்று இவ்வாறு அபினிவேசத்தை அடைந்து அவர்கள் அந்த கர்மஞானம் வாசனைகளுடன் இருந்துகொண்டு சத்தில் பிரவேசித்து இருந்தாலும் அந்த பாவனையினால் மறுபடியும் உண்டாகின்றன. அதாவது மறுபடியும் சத்திலிருந்து வெளியே வந்து புலியாகவோ, சிம்மமாகவோ, ஓநாயாகவோ, வராகமாகவோ, புழுவாகவோ, வண்டாகவோ, வெட்டுக்கிளியாகவோ, கொசுவாகவோ மறுபடியும் இந்த லோகத்தில் உண்டாகின்றன. அதுவே மறுபடியும் சகஸ்ரகோடி யுகங்களின் உள்ளே வீழ்ந்தாலும் சம்சாரிகளாகிய பிரஜைகள் முந்தி ஏற்பட்ட வாசனைகள் உண்டாகின்றன. நசிப்பது இல்லை என்பது பொருள். “யதா2ப்ரஜ்ஞம் ஹி ஸம்ப4வா꞉” (யதாபிரக்ஞம் ஹி சம்பவா:) என்ற சுருதியினாலும் சித்திக்கின்றது.
அ.கை - ஏன்எனில் இவ்வாறு தன்னுடைய சத்ரூபத்தை அறியாமலேயே சத்தை அடைகிறான் ஆகையால் -
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.