मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ४4
स य एषोऽणिमैतदात्म्यमिदꣳ सर्वꣳ तत्सत्यं स आत्मा तत्त्वमसि श्वेतकेतो इति भूय एव मा भगवान्विज्ञापयत्विति तथा सोम्येति होवाच ॥ ४ ॥ஸ ய ஏஷோ(அ)ணிமைததா3த்ம்யமித3ꣳ ஸர்வꣳ தத்ஸத்யம் ஸ ஆத்மா தத்த்வமஸி ஶ்வேதகேதோ இதி பூ4ய ஏவ மா ப4க3வாந்விஜ்ஞாபயத்விதி ததா2 ஸோம்யேதி ஹோவாச ॥ 4 ॥
தமிழ்எது அணிமாவோ அது இந்த சத்ரூபம், இதுவே எல்லாம். அது சத்தியம், அது ஆத்மா. ஹே ச்வேதகேதோ! அது நீயே. (இதைக் கேட்டு ச்வேதகேது கூறினான்). ஹே பகவானே! எனக்கு மேலும் உபதேசியுங்கள் என்றான். அப்பொழுது (ஆருணி) ஹே சோம்ய! அவ்வாறே ஆகட்டும் என்று கூறினார்.
संस्कृतम्
தமிழ்
ताः प्रजाः यस्मिन्प्रविश्य पुनराविर्भवन्ति, ये तु इतोऽन्ये सत्सत्यात्माभिसन्धाः यमणुभावं यदात्मानं प्रविश्य नावर्तन्ते,தா꞉ ப்ரஜா꞉ யஸ்மிந்ப்ரவிஶ்ய புநராவிர்ப4வந்தி, யே து இதோ(அ)ந்யே ஸத்ஸத்யாத்மாபி4ஸந்தா4꞉ யமணுபா4வம் யதா3த்மாநம் ப்ரவிஶ்ய நாவர்தந்தே,
स य एषोऽणिमेत्यादि व्याख्यातम् । यथा लोके स्वकीये गृहे सुप्तः उत्थाय ग्रामान्तरं गतः जानाति स्वगृहादागतोऽस्मीति, एवं सत आगतोऽस्मीति च जन्तूनां कस्माद्विज्ञानं न भवतीति भूय एव मा भगवान्विज्ञापयतु इत्युक्तः तथा सोम्येति ह उवाच पिता ॥ஸ ய ஏஷோ(அ)ணிமேத்யாதி3 வ்யாக்2யாதம் । யதா2 லோகே ஸ்வகீயே க்3ருஹே ஸுப்த꞉ உத்தா2ய க்3ராமாந்தரம் க3த꞉ ஜாநாதி ஸ்வக்3ருஹாதா3க3தோ(அ)ஸ்மீதி, ஏவம் ஸத ஆக3தோ(அ)ஸ்மீதி ச ஜந்தூநாம் கஸ்மாத்3விஜ்ஞாநம் ந ப4வதீதி பூ4ய ஏவ மா ப4க3வாந்விஜ்ஞாபயது இத்யுக்த꞉ ததா2 ஸோம்யேதி ஹ உவாச பிதா ॥
அ.கை - அந்த பிரஜைகள் எதில் பிரவேசித்து மறுபடியும் தோன்றுகின்றனரோ அவர்களை விட வேறானவர்கள் “சத்” சத்யாத்மாவிலேயே மிகவும் ஈடுபாடு உடையவர்கள் அந்த அனுபாவத்தை அதாவது சத் ஆத்மாவிலேயே பிரவேசித்து திரும்புவதில்லை.
எந்த அந்த இந்த அணிமா முதலியவை முன்பே வியாக்யானம் செய்யப்பட்டது. அவ்வாறே உலகில் தன்னுடைய வீட்டில் தூங்கி எழுந்து வேறு கிராமத்திற்கு சென்றவனுக்கு என் வீட்டிலிருந்து வந்திருக்கின்றேன் என்று அறிவது போல் சத்தில் இருந்து வந்திருக்கிறேன் என்று ஜீவன்கள் எதனால் அறிவதில்லை என்பதை ஹே பகவானே! எனக்கு மறுபடியும் நான் அறியும்படி செய்யுங்கள் என்றதற்கு பிதாவானவர் ஹே சோம்ய! அவ்வாறே என்று கூறினார்.