मन्त्रः १மந்த்ர꞉ 1 / ३3
इमाः सोम्य नद्यः पुरस्तात्प्राच्यः स्यन्दन्ते पश्चात्प्रतीच्यस्ताः समुद्रात्समुद्रमेवापियन्ति स समुद्र एव भवति ता यथा तत्र न विदुरियमहमस्मीयमहमस्मीति ॥ १ ॥இமா꞉ ஸோம்ய நத்3ய꞉ புரஸ்தாத்ப்ராச்ய꞉ ஸ்யந்த3ந்தே பஶ்சாத்ப்ரதீச்யஸ்தா꞉ ஸமுத்3ராத்ஸமுத்3ரமேவாபியந்தி ஸ ஸமுத்3ர ஏவ ப4வதி தா யதா2 தத்ர ந விது3ரியமஹமஸ்மீயமஹமஸ்மீதி ॥ 1 ॥
தமிழ்ஹே சோம்ய! கிழக்கே பாயும் நதிகள் கிழக்கு நோக்கி பாய்கின்றன. அவ்வாறே மேற்கே பாயும் நதிகள் மேற்கு நோக்கி பாய்கின்றன. அவைகள் சமுத்திரத்தை அடைந்து சமுத்திரமாகவே ஆகின்றன. அவைகள் சமுத்திரத்தில் கலந்தபின் அவை எல்லாம் நான் இந்த நதி, நான் அந்த நதி என்று அறிந்து கொள்வதில்லை.
संस्कृतम्
தமிழ்
शृणु तत्र दृष्टान्तम् — यथाஶ்ருணு தத்ர த்3ருஷ்டாந்தம் — யதா2
सोम्य इमा नद्यः गङ्गाद्याः पुरस्तात् पूर्वां दिशं प्रति प्राच्यः प्रागञ्चनाः स्यन्दन्ते स्रवन्ती । पश्चात् प्रतीची दिशं प्रति सिन्ध्वाद्याः प्रतीचीम् अञ्जन्ति गच्छन्तीति प्रतीच्यः, ताः समुद्रादम्भोनिधेः जलधरैराक्षिप्ताः पुनर्वृष्टिरूपेण पतिताः गङ्गादिनदीरूपिण्यः पुनः समुद्रम् अम्भोनिधिमेव अपियन्ति स समुद्र एव भवति । ता नद्यः यथा तत्र समुद्रे समुद्रात्मना एकतां गताः न विदुः न जानन्ति — इयं गङ्गां अहमस्मि इयं यमुना अहमस्मीति च ॥ஸோம்ய இமா நத்3ய꞉ க3ங்கா3த்3யா꞉ புரஸ்தாத் பூர்வாம் தி3ஶம் ப்ரதி ப்ராச்ய꞉ ப்ராக3ஞ்சநா꞉ ஸ்யந்த3ந்தே ஸ்ரவந்தீ । பஶ்சாத் ப்ரதீசீ தி3ஶம் ப்ரதி ஸிந்த்4வாத்3யா꞉ ப்ரதீசீம் அஞ்ஜந்தி க3ச்ச2ந்தீதி ப்ரதீச்ய꞉, தா꞉ ஸமுத்3ராத3ம்போ4நிதே4꞉ ஜலத4ரைராக்ஷிப்தா꞉ புநர்வ்ருஷ்டிரூபேண பதிதா꞉ க3ங்கா3தி3நதீ3ரூபிண்ய꞉ புந꞉ ஸமுத்3ரம் அம்போ4நிதி4மேவ அபியந்தி ஸ ஸமுத்3ர ஏவ ப4வதி । தா நத்3ய꞉ யதா2 தத்ர ஸமுத்3ரே ஸமுத்3ராத்மநா ஏகதாம் க3தா꞉ ந விது3꞉ ந ஜாநந்தி — இயம் க3ங்கா3ம் அஹமஸ்மி இயம் யமுநா அஹமஸ்மீதி ச ॥
அ,கை - இந்த விஷயத்தில் திருஷ்டாந்தத்தைக் கேள்-
ஹே சோம்ய! எந்த கங்கை முதலானவை கிழக்கு நோக்கி பாய்ந்து கிழக்கு திசையில் பிரவஹிக்கிறதோ, அவ்வாறே சிந்து முதலியவை மேற்கு நோக்கி பிரவஹிக்கின்றன. ஆகையால் அது மேற்கு திசை நோக்கி பாய்வது ஆகும். அவை சமுத்திரத்தில் கலந்து மேகம் மூலமாக இழுக்கப்பட்டு மறுபடியும் மழைரூபமாக வர்ஷித்து கங்கை முதலிய ரூபமாக மாறி மறுபடியும் சமுத்திரத்தில் கலந்துவிடுகிறது. இவ்வாறு அது சமுத்திரத்துடன் ஒன்றாகிவிடுகிறது. அந்த நதிகள் நான் அந்த கங்கை, நான் அந்த யமுனை என்று அறிவதில்லை.