अद्वैतभारती
मन्त्रः २மந்த்ர꞉ 2 / ३3

एवमेव खलु सोम्येमाः सर्वाः प्रजाः सत आगम्य न विदुः सत आगच्छामाह इति त इह व्याघ्रो वा सिꣳहो वा वृको वा वराहो वा कीटो वा पतङ्गो वा दꣳशो वा मशको वा यद्यद्भवन्ति तदाभवन्ति ॥ २ ॥ஏவமேவ க2லு ஸோம்யேமா꞉ ஸர்வா꞉ ப்ரஜா꞉ ஸத ஆக3ம்ய ந விது3꞉ ஸத ஆக3ச்சா2மாஹ இதி த இஹ வ்யாக்4ரோ வா ஸிꣳஹோ வா வ்ருகோ வா வராஹோ வா கீடோ வா பதங்கோ3 வா த3ꣳஶோ வா மஶகோ வா யத்3யத்3ப4வந்தி ததா3ப4வந்தி ॥ 2 ॥

தமிழ்சரி அவ்வாறே ஹே சோம்ய! எல்லா ஜீவன்களும் சத்திலிருந்தே தோன்றின அவைகள் சத்திலிருந்து தோன்றியதை அறிவதில்லை. இந்த உலகில் எந்த புலி, சிங்கம், பன்றி, புழு, வண்டு, வெட்டுக்கிளி, கொசு ஆகியவைகளாக எது எது தோன்றுகிறதோ அவை மறுபடியும் ஜீவன் உள்ளதாகவே தோன்றுகின்றன.

भाष्यं नास्तिபா4ஷ்யம் நாஸ்தி · There is no bhāṣya on this mantra on its own: Śaṅkara takes it up with the mantras around it, or passes over it.