मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ३3
स य एषोऽणिमैतदात्म्यमिदं सर्वं तत्सत्यं स आत्मा तत्त्वमसि श्वेतकेतो इति भूय एव मा भगवान्विज्ञापयत्विति तथा सोम्येति होवाच ॥ ३ ॥ஸ ய ஏஷோ(அ)ணிமைததா3த்ம்யமித3ம் ஸர்வம் தத்ஸத்யம் ஸ ஆத்மா தத்த்வமஸி ஶ்வேதகேதோ இதி பூ4ய ஏவ மா ப4க3வாந்விஜ்ஞாபயத்விதி ததா2 ஸோம்யேதி ஹோவாச ॥ 3 ॥
தமிழ்அந்த எது இந்த அணிமாவோ அதன் ரூபமே இவை எல்லாம். அது சத்யம் அது ஆத்மா! அதுவே நீ. (ஆருணி இவ்வாறு கூறியதும் ச்வேதகேது கூறினான்)- பகவானே! எனக்கு மேலும் அறியச் செய்யுங்கள். (அப்பொழுது ஆருணி கூறினார்-) ஹே சோம்ய! சரி என்று இவ்வாறு கூறினார்.
संस्कृतम्
தமிழ்
एवमेव खलु सोम्य इमाः सर्वाः प्रजाः यस्मात् सति सम्पद्य न विदुः, तस्मात्सत आगम्य विदुः — सत आगच्छामहे आगता इति वा । त इह व्याघ्र इत्यादि समानमन्यत् । दृष्टं लोके जले वीचीतरङ्गफेनबुद्बुदादय उत्थिताः पुनस्तद्भावं गता विनष्टा इति । जीवास्तु तत्कारणभावं प्रत्यहं गच्छन्तोऽपि सुषुप्ते मरणप्रलययोश्च न विनश्यन्तीत्येतत् , भूय एव मा भगवान्विज्ञापयतु दृष्टान्तेन । तथा सोम्येति ह उवाच पिता ॥ஏவமேவ க2லு ஸோம்ய இமா꞉ ஸர்வா꞉ ப்ரஜா꞉ யஸ்மாத் ஸதி ஸம்பத்3ய ந விது3꞉, தஸ்மாத்ஸத ஆக3ம்ய விது3꞉ — ஸத ஆக3ச்சா2மஹே ஆக3தா இதி வா । த இஹ வ்யாக்4ர இத்யாதி3 ஸமாநமந்யத் । த்3ருஷ்டம் லோகே ஜலே வீசீதரங்க3பே2நபு3த்3பு3தா3த3ய உத்தி2தா꞉ புநஸ்தத்3பா4வம் க3தா விநஷ்டா இதி । ஜீவாஸ்து தத்காரணபா4வம் ப்ரத்யஹம் க3ச்ச2ந்தோ(அ)பி ஸுஷுப்தே மரணப்ரலயயோஶ்ச ந விநஶ்யந்தீத்யேதத் , பூ4ய ஏவ மா ப4க3வாந்விஜ்ஞாபயது த்3ருஷ்டாந்தேந । ததா2 ஸோம்யேதி ஹ உவாச பிதா ॥
ஹே சோம்ய! சரி, அவ்வாறே கூறுகிறேன் - எல்லா ஜீவன்களும் எந்த சத்தை அடைந்து அதை அறியவில்லையோ அவ்வாறே சத்திலிருந்து திரும்பிவந்தும் சத்திலிருந்து வந்தோம் என்று அறிவதில்லை. இங்கு அந்த புலி முதலியவைகளுக்கும் சமானம். உலகில் ஜலத்தில் தோன்றிய வீச்சு, அலை, நுரை திவலை இவைகள் மறுபடியும் ஜலரூபமாகி நஷ்டமாகின்றன. ஆனால் ஜீவர்களோ ஒவ்வொரு நாளும் சுஷுப்தி சமயத்திலும் அவ்வாறே மரண பிரளய காலங்களிலும் அந்த காரண பாவத்தை அடைந்தும் நாசமடைவதில்லை என்பதை. ஹே பகவானே! எனக்கு திருஷ்டாந்தம் மூலமாக மறுபடியும் அறியச்செய்யுங்கள் என்று கூறியதற்கு அவனுடைய பிதா கூறினார். சோம்ய! சரி, அவ்வாறே ஆகட்டும் என்றார்.