मन्त्रः १மந்த்ர꞉ 1 / ३3
अस्य सोम्य महतो वृक्षस्य यो मूलेऽभ्याहन्याज्जीवन्स्रवेद्यो मध्येऽभ्याहन्याज्जीवन्स्रवेद्योऽग्रेऽभ्याहन्याज्जीवन्स्रवेत्स एष जीवेनात्मनानुप्रभूतः पेपीयमानो मोदमानस्तिष्टति ॥ १ ॥அஸ்ய ஸோம்ய மஹதோ வ்ருக்ஷஸ்ய யோ மூலே(அ)ப்4யாஹந்யாஜ்ஜீவந்ஸ்ரவேத்3யோ மத்4யே(அ)ப்4யாஹந்யாஜ்ஜீவந்ஸ்ரவேத்3யோ(அ)க்3ரே(அ)ப்4யாஹந்யாஜ்ஜீவந்ஸ்ரவேத்ஸ ஏஷ ஜீவேநாத்மநாநுப்ரபூ4த꞉ பேபீயமாநோ மோத3மாநஸ்திஷ்டதி ॥ 1 ॥
தமிழ்ஹே சோம்ய! இந்த ஒரு பெரிய மரத்தின் அடிபாகத்தை வெட்டினால் அதில் ரசம் வழியும். ஆனால் அது ஜீவிக்கும். மத்ய பாகத்தை வெட்டினால் அதிலும் ரசம் வழிந்தாலும் ஜீவித்திருக்கும். அவ்வாறே அதன் மேல் பாகத்தை வெட்டினாலும் ரசம் வழியும். ஆனாலும் அது உயிருடன் இருக்கும். அந்த மரம் ஜீவன். ஆத்மாவினால் ஓதப்ரோதமாக (ஊடுருவி) உள்ளது. அது தண்ணீரை பருகி ஆனந்தமுடன் இருக்கிறது.
संस्कृतम्
தமிழ்
शृणु दृष्टान्तम् — अस्यஶ்ருணு த்3ருஷ்டாந்தம் — அஸ்ய
हे सोम्य महतः अनेकशाखादियुक्तस्य वृक्षस्य, अस्येत्यग्रतः स्थितं वृक्षं दर्शयन् आह — यदि यः कश्चित् अस्य मूले अभ्याहन्यात् , परश्वादिना सकृद्घातमात्रेण न शुष्यतीति जीवन्नेव भवति, तदा, तस्य रसः स्रवेत् । तथा यो मध्ये अभ्याहन्यात् जीवन्स्रवेत् , तथा योऽग्रे अभ्याहन्यात् जीवन्स्रवेत् । स एष वृक्षः इदानीं जीवेन आत्मना अनुप्रभूतः अनुव्याप्तः पेपीयमानः अत्यर्थं पिबन् उदकं भौमांश्च रसान् मूलैर्गृह्णन् मोदमानः हर्षं प्राप्नुवन् तिष्ठति ॥ஹே ஸோம்ய மஹத꞉ அநேகஶாகா2தி3யுக்தஸ்ய வ்ருக்ஷஸ்ய, அஸ்யேத்யக்3ரத꞉ ஸ்தி2தம் வ்ருக்ஷம் த3ர்ஶயந் ஆஹ — யதி3 ய꞉ கஶ்சித் அஸ்ய மூலே அப்4யாஹந்யாத் , பரஶ்வாதி3நா ஸக்ருத்3கா4தமாத்ரேண ந ஶுஷ்யதீதி ஜீவந்நேவ ப4வதி, ததா3, தஸ்ய ரஸ꞉ ஸ்ரவேத் । ததா2 யோ மத்4யே அப்4யாஹந்யாத் ஜீவந்ஸ்ரவேத் , ததா2 யோ(அ)க்3ரே அப்4யாஹந்யாத் ஜீவந்ஸ்ரவேத் । ஸ ஏஷ வ்ருக்ஷ꞉ இதா3நீம் ஜீவேந ஆத்மநா அநுப்ரபூ4த꞉ அநுவ்யாப்த꞉ பேபீயமாந꞉ அத்யர்த2ம் பிப3ந் உத3கம் பௌ4மாம்ஶ்ச ரஸாந் மூலைர்க்3ருஹ்ணந் மோத3மாந꞉ ஹர்ஷம் ப்ராப்நுவந் திஷ்ட2தி ॥
அ.கை - இந்த (விஷயத்தில்) திருஷ்டாந்தத்தை கேள் -
ஹே சோம்ய! (என்று அழைத்து) முன்னால் இருக்கும் மரத்தைக்காட்டி இவ்வாறு கூறினார் - இந்த அநேக கிளைகளுடன் கூடிய இந்த பெரிய மரத்தின் அடிப்பாகத்தை ஒருவன் கோடாலி முதலியவைகளால் ஒரு தடவை வெட்டினாலும் அது காய்ந்து விடாமல் ஜீவித்துக்கொண்டு இருக்கும் அதிலிருந்து ரசம் வெளிப்படும் (ஒழுகிக்கொண்டு இருக்கும்). அவ்வாறே ஒருவன் மத்யபாகத்தை வெட்டினாலும் ஜீவித்துக் கொண்டு ரசத்தை வெளியேறச் செய்கின்றது. அவ்வாறே மேல் பாகத்தை வெட்டினாலும் ஜீவிக்கின்றது. ரசம் வழிகின்றது. இப்பொழுது இந்த ஜீவனுள்ள மரம் ஆத்மாவினால் அனுசரித்து ஜலத்தை பருகிக்கொண்டு தன்னுடைய வேரினால் பிருதிவியின் ரசத்தை கிரஹித்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருக்கின்றது.