अद्वैतभारती
मन्त्रः २மந்த்ர꞉ 2 / ३3

अस्य यदेकां शाखां जीवो जहात्यथ सा शुष्यति द्वितीयां जहात्यथ सा शुष्यति तृतीयां जहात्यथ सा शुष्यति सर्वं जहाति सर्वः शुष्यति ॥ २ ॥அஸ்ய யதே3காம் ஶாகா2ம் ஜீவோ ஜஹாத்யத2 ஸா ஶுஷ்யதி த்3விதீயாம் ஜஹாத்யத2 ஸா ஶுஷ்யதி த்ருதீயாம் ஜஹாத்யத2 ஸா ஶுஷ்யதி ஸர்வம் ஜஹாதி ஸர்வ꞉ ஶுஷ்யதி ॥ 2 ॥

தமிழ்இந்த விருக்ஷத்தின் (மரத்தின்) கிளையின் ஜீவன் நீங்கினால் அந்த கிளை உலர்ந்துவிடும். அவ்வாறே இரண்டாவது கிளையின் ஜீவன் நீங்கினால் அந்த கிளை உலர்ந்துவிடும். அவ்வாறே மூன்றாவது கிளையும் ஜீவன் (உயிர்) நீங்கினால் அந்த கிளையும் உலர்ந்துவிடும். இவ்வாறு மரம் முழுவதிலும் ஜீவன் நீங்கிவிட்டால் மரம் உலர்ந்துவிடும்.
संस्कृतम्
தமிழ்
तस्यास्य यदेकां शाखां रोगग्रस्ताम् आहतां वा जीवः जहाति उपसंहरति शाखायां विप्रसृतमात्मांशम् , अथ सा शुष्यति । वाङ्मनःप्राणकरणग्रामानुप्रविष्टो हि जीव इति तदुपसंहारे उपसंह्रियते । जीवेन च प्राणयुक्तेन अशितं पीतं च रसतां गतं जीवच्छरीरं वृक्षं च वर्धयत् रसरूपेण जीवस्य सद्भावे लिङ्गं भवति । अशितपीताभ्यां हि देहे जीवस्तिष्ठति । ते च अशितपीते जीवकर्मानुसारिणी इति तस्यैकाङ्गवैकल्यनिमित्तं कर्म यदोपस्थितं भवति, तदा जीवः एकां शाखां जहाति शाखाय आत्मानमुपसंहरति ; अथ तदा सा शाखा शुष्यति ।தஸ்யாஸ்ய யதே3காம் ஶாகா2ம் ரோக3க்3ரஸ்தாம் ஆஹதாம் வா ஜீவ꞉ ஜஹாதி உபஸம்ஹரதி ஶாகா2யாம் விப்ரஸ்ருதமாத்மாம்ஶம் , அத2 ஸா ஶுஷ்யதி । வாங்மந꞉ப்ராணகரணக்3ராமாநுப்ரவிஷ்டோ ஹி ஜீவ இதி தது3பஸம்ஹாரே உபஸம்ஹ்ரியதே । ஜீவேந ச ப்ராணயுக்தேந அஶிதம் பீதம் ச ரஸதாம் க3தம் ஜீவச்ச2ரீரம் வ்ருக்ஷம் ச வர்த4யத் ரஸரூபேண ஜீவஸ்ய ஸத்3பா4வே லிங்க3ம் ப4வதி । அஶிதபீதாப்4யாம் ஹி தே3ஹே ஜீவஸ்திஷ்ட2தி । தே ச அஶிதபீதே ஜீவகர்மாநுஸாரிணீ இதி தஸ்யைகாங்க3வைகல்யநிமித்தம் கர்ம யதோ3பஸ்தி2தம் ப4வதி, ததா3 ஜீவ꞉ ஏகாம் ஶாகா2ம் ஜஹாதி ஶாகா2ய ஆத்மாநமுபஸம்ஹரதி ; அத2 ததா3 ஸா ஶாகா2 ஶுஷ்யதி ।
जीवस्थितिनिमित्तो रसः जीवकर्माक्षिप्तः जीवोपसंहारे न तिष्ठति । रसापगमे च शाखा शोषमुपैति । तथा सर्वं वृक्षमेव यदा अयं जहाति तदा सर्वोऽपि वृक्षः शुष्यति । वृक्षस्य रसस्रवणशोषणादिलिङ्गात् जीववत्त्वं दृष्टान्तश्रुतेश्च चेतनावन्तः स्थावरा इति बौद्धकाणादमतमचेतनाः स्थावरा इत्येतदसारमिति दर्शितं भवति ॥ஜீவஸ்தி2திநிமித்தோ ரஸ꞉ ஜீவகர்மாக்ஷிப்த꞉ ஜீவோபஸம்ஹாரே ந திஷ்ட2தி । ரஸாபக3மே ச ஶாகா2 ஶோஷமுபைதி । ததா2 ஸர்வம் வ்ருக்ஷமேவ யதா3 அயம் ஜஹாதி ததா3 ஸர்வோ(அ)பி வ்ருக்ஷ꞉ ஶுஷ்யதி । வ்ருக்ஷஸ்ய ரஸஸ்ரவணஶோஷணாதி3லிங்கா3த் ஜீவவத்த்வம் த்3ருஷ்டாந்தஶ்ருதேஶ்ச சேதநாவந்த꞉ ஸ்தா2வரா இதி பௌ3த்3த4காணாத3மதமசேதநா꞉ ஸ்தா2வரா இத்யேதத3ஸாரமிதி த3ர்ஶிதம் ப4வதி ॥
यथा अस्मिन्वृक्षदृष्टान्ते दर्शितम् — जीवेन युक्तः वृक्षः अशुष्कः रसपानादियुक्तः जीवतीत्युच्यते, तदपेतश्च म्रियत इत्युच्यते ;யதா2 அஸ்மிந்வ்ருக்ஷத்3ருஷ்டாந்தே த3ர்ஶிதம் — ஜீவேந யுக்த꞉ வ்ருக்ஷ꞉ அஶுஷ்க꞉ ரஸபாநாதி3யுக்த꞉ ஜீவதீத்யுச்யதே, தத3பேதஶ்ச ம்ரியத இத்யுச்யதே ;
அந்த இந்த மரத்தின் கிளை நோயினாலோ, வெட்டப்பட்டதாலோ அந்த கிளையில் வியாபித்திருந்த ஜீவாம்சம் நீங்கினால் அது உலர்ந்துவிடும். வாக் மனது பிராணன் இவைகளில் ஊடுருவிய ஜீவன் நீங்கினதும் அவைகளும் நீங்கிவிடுகின்றன. பிராணனுடன் கூடிய ஜீவனால் அருந்தப்பட்ட பருகப்பட்டதால் ரசத்தை அடைந்தால் ஜீவனுடன் கூடிய சரீரம் மற்றும் மரம் இவைகள் ரச ரூபத்தால் விருத்தி அடைவது ஜீவனின் இருப்பிற்கு லிங்கமாகின்றது. அவை அருந்திய பருகியது ஆகியவை ஜீவனின் கர்மானுசாரமாவதால் அருந்துதல் பருகுதல் ஆகியவற்றால் தேஹத்தில் ஜீவன் இருக்கின்றது. அதில் ஒரு அங்கத்தின் குறைவுக்கான நிமித்த கர்மா இருக்கும்பொழுது ஜீவன் ஒரு சாகையை (கிளையை, அங்கத்தை) இழக்கிறது. ஒரு கிளையில் தன்னை உபசம்ஹாரம் (லயம்) செய்கிறது. அப்பொழுது அந்த கிளை காய்ந்துவிடுகிறது. (உலந்துவிடுகிறது)
ஜீவனின் கர்மானுசாரத்தால் அடையப்பட்டதும் ஜீவனின் இருப்பிற்குக் காரணமான ரசமானது ஜீவன் இல்லாமல் இருப்பது இல்லை. ரசம் இல்லாவிடில் கிளையானது உலர்ந்துவிடுகிறது. அவ்வாறே மரம் முழுவதும் சாரம் (ஜீவன்) இல்லாவிடில் மரம் முழுவதும் உலர்ந்துவிடுகிறது. மரத்தின் ரசவடிதலும், உலர்வதும் ஆகிய லிங்கங்களால் ஜீவத்வம் திருஷ்டாந்தத்தாலும் ச்ருதியினாலும் ஸ்தாவரங்களுக்கு உண்டு என்பது நிச்சயமாகின்றது என்பதால் பெளத்தர் கணாதர்களுடைய மதப்படி ஸ்தாவரங்கள் அசேதனமானவைகள் என்பது சாரமற்றது என்று தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறு இந்த மர திருஷ்டாந்தத்தால் காண்பிக்கப்பட்ட ஜீவனுடன் கூடிய மரம் ரசம், பானம் முதலியவைகளுடன் கூடியிருப்பதால் உலர்ந்துபோகாமல் ஜீவிக்கின்றது என்று கூறப்படுகிறது. அது இல்லையெனில் மரணம் அடைகிறது என்று கூறப்படுகிறது-.