अद्वैतभारती
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ३3

एवमेव खलु सोम्य विद्धीति होवाच जीवापेतं वाव किलेदं म्रियते न जीवो म्रियत इति स य एषोऽणिमैतदात्म्यमिदं सर्वं तत्सत्यं स आत्मा तत्त्वमसि श्वेतकेतो इति भूय एव मा भगवान्विज्ञापयत्विति तथा सोम्येति होवाच ॥ ३ ॥ஏவமேவ க2லு ஸோம்ய வித்3தீ4தி ஹோவாச ஜீவாபேதம் வாவ கிலேத3ம் ம்ரியதே ந ஜீவோ ம்ரியத இதி ஸ ய ஏஷோ(அ)ணிமைததா3த்ம்யமித3ம் ஸர்வம் தத்ஸத்யம் ஸ ஆத்மா தத்த்வமஸி ஶ்வேதகேதோ இதி பூ4ய ஏவ மா ப4க3வாந்விஜ்ஞாபயத்விதி ததா2 ஸோம்யேதி ஹோவாச ॥ 3 ॥

தமிழ்ஹே சோம்ய! ஆகையால் இவ்வாறு ஜீவன் இல்லாவிடில் இந்த சரீரம் மரித்துவிடும். ஆனால் ஜீவன் மரிப்பதில்லை என்று இவ்வாறு (ஆருணி) கூறினார் - அந்த எது அணிமாவோ அதன் ரூபமே எல்லாம். அது சத்யம், அது ஆத்மா மேலும் ஹே ச்வேதகேதோ! அது நீயே. (ஆருணி இவ்வாறு கூறியபின் ச்வேதகேது கூறினான்) - பகவானே! எனக்கு மேலும் உபதேசியுங்கள். அப்பொழுது (ஆருணி) கூறினார். ஹே சோம்ய! இவ்வாறு சரி என்று கூறினார்.
संस्कृतम्
தமிழ்
एवमेव खलु सोम्य विद्धीति ह उवाच — जीवापेतं जीववियुक्तं वाव किल इदं शरीरं म्रियते न जीवो म्रियत इति । कार्यशेषे च सुप्तोत्थितस्य मम इदं कार्यशेषम् अपरिसमाप्तमिति स्मृत्वा समापनदर्शनात् । जातमात्राणां च जन्तूनां स्तन्याभिलाषभयादिदर्शनाच्च अतीतजन्मान्तरानुभूतस्तन्यपानदुःखानुभवस्मृतिर्गम्यते । अग्निहोत्रादीनां च वैदिकानां कर्मणामर्थवत्त्वात् न जीवो म्रियत इति । स य एषोऽणिमेत्यादि समानम् ।ஏவமேவ க2லு ஸோம்ய வித்3தீ4தி ஹ உவாச — ஜீவாபேதம் ஜீவவியுக்தம் வாவ கில இத3ம் ஶரீரம் ம்ரியதே ந ஜீவோ ம்ரியத இதி । கார்யஶேஷே ச ஸுப்தோத்தி2தஸ்ய மம இத3ம் கார்யஶேஷம் அபரிஸமாப்தமிதி ஸ்ம்ருத்வா ஸமாபநத3ர்ஶநாத் । ஜாதமாத்ராணாம் ச ஜந்தூநாம் ஸ்தந்யாபி4லாஷப4யாதி3த3ர்ஶநாச்ச அதீதஜந்மாந்தராநுபூ4தஸ்தந்யபாநது3꞉கா2நுப4வஸ்ம்ருதிர்க3ம்யதே । அக்3நிஹோத்ராதீ3நாம் ச வைதி3காநாம் கர்மணாமர்த2வத்த்வாத் ந ஜீவோ ம்ரியத இதி । ஸ ய ஏஷோ(அ)ணிமேத்யாதி3 ஸமாநம் ।
ஹே சோம்ய! இவ்வாறு நீ அறிந்தது ஜீவன் (அபேதம்) அற்றது அதாவது ஜீவன் விடுபடுவதே (வெளியேறுவதே) சரீரம் மரணமடைகிறது. ஆனால் ஜீவன் மரணமடைவதில்லை என்று கூறினார். காரியம் மீதம் இருக்கும்பொழுது தூக்கத்திலிருந்து விழித்தபின் என்னுடைய செய்ய வேண்டிய காரியம் பாக்கி உள்ளது என்று நினைவு கூர்ந்து அதை முடிப்பதைக் காண்கின்றோம். பிறந்த உடனேயே ஸ்தனபானம் செய்வதற்கு விரும்புவது, பயம் முதலியவை ஏற்படுவதுவும் பூர்வஜன்மத்தில் அனுபவித்த ஸ்தனபானம் அவ்வாறே பயம் முதலியவைகளின் ஸ்மிருதிஞானம் (ஸ்மரணம் - நினைவு) ஏற்படுகிறது. இதைத்தவிர அக்னி ஹோத்திரம் முதலிய வைதிக கர்மங்கள் ஸ்வார்த்தமாக (தன் பொருட்டு) இருப்பதால் ஜீவன் மரிப்பதில்லை. “स य एषोऽणिमा” (ச ய ஏஷோ அணிமா) இவை முதலியவைகளின் அர்த்தம் சமானமாகும்.ஹே சோம்ய! இவ்வாறு நீ அறிந்தது ஜீவன் (அபேதம்) அற்றது அதாவது ஜீவன் விடுபடுவதே (வெளியேறுவதே) சரீரம் மரணமடைகிறது. ஆனால் ஜீவன் மரணமடைவதில்லை என்று கூறினார். காரியம் மீதம் இருக்கும்பொழுது தூக்கத்திலிருந்து விழித்தபின் என்னுடைய செய்ய வேண்டிய காரியம் பாக்கி உள்ளது என்று நினைவு கூர்ந்து அதை முடிப்பதைக் காண்கின்றோம். பிறந்த உடனேயே ஸ்தனபானம் செய்வதற்கு விரும்புவது, பயம் முதலியவை ஏற்படுவதுவும் பூர்வஜன்மத்தில் அனுபவித்த ஸ்தனபானம் அவ்வாறே பயம் முதலியவைகளின் ஸ்மிருதிஞானம் (ஸ்மரணம் - நினைவு) ஏற்படுகிறது. இதைத்தவிர அக்னி ஹோத்திரம் முதலிய வைதிக கர்மங்கள் ஸ்வார்த்தமாக (தன் பொருட்டு) இருப்பதால் ஜீவன் மரிப்பதில்லை. “ஸ ய ஏஷோ(அ)ணிமா” (ச ய ஏஷோ அணிமா) இவை முதலியவைகளின் அர்த்தம் சமானமாகும்.
कथं पुनरिदमत्यन्तस्थूलं पृथिव्यादि नामरूपवज्जगत् अत्यन्तसूक्ष्मात्सद्रूपान्नामरूपरहितात्सतो जायते, इति एतद्दृष्टान्तेन भूय एव मा भगवान्विज्ञापयतु इति । तथा सोम्येति ह उवाच पिता ॥கத2ம் புநரித3மத்யந்தஸ்தூ2லம் ப்ருதி2வ்யாதி3 நாமரூபவஜ்ஜக3த் அத்யந்தஸூக்ஷ்மாத்ஸத்3ரூபாந்நாமரூபரஹிதாத்ஸதோ ஜாயதே, இதி ஏதத்3த்3ருஷ்டாந்தேந பூ4ய ஏவ மா ப4க3வாந்விஜ்ஞாபயது இதி । ததா2 ஸோம்யேதி ஹ உவாச பிதா ॥
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
ஆனால் எவ்வாறு மறுபடியும் இந்த முற்றிலும் ஸ்தூலமான பிருதிவீ முதலியவைகள், நாமரூப ஜகத் மிகவும் சூக்ஷ்மமான சத் ரூபத்திலிருந்தும் நாமரூபம் அற்றதான சத்திலிருந்து உண்டாயின என்பதை திருஷ்டாந்த மூலமாக ஹே பகவானே! எனக்கு மறுபடியும் உபதேசம் செய்யுங்கள் என்று கூற அப்பொழுது பிதா - ஹே செளம்ய! அவ்வாறே என்று கூறினார்.