अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / ३3

न्यग्रोधफलमत आहरेतीदं भगव इति भिन्द्धीति भिन्नं भगव इति किमत्र पश्यसीत्यण्व्य इवेमा धाना भगव इत्यासामङ्गैकां भिन्द्धीति भिन्ना भगव इति किमत्र पश्यसीति न किञ्चन भगव इति ॥ १ ॥ந்யக்3ரோத4ப2லமத ஆஹரேதீத3ம் ப4க3வ இதி பி4ந்த்3தீ4தி பி4ந்நம் ப4க3வ இதி கிமத்ர பஶ்யஸீத்யண்வ்ய இவேமா தா4நா ப4க3வ இத்யாஸாமங்கை3காம் பி4ந்த்3தீ4தி பி4ந்நா ப4க3வ இதி கிமத்ர பஶ்யஸீதி ந கிஞ்சந ப4க3வ இதி ॥ 1 ॥

தமிழ்இந்த எதிரில் இருக்கும் பெரிய ஆலமரத்திலிருந்து ஒரு பலத்தை எடுத்துவா. (ச்வேதகேது) பகவானே! கொண்டுவந்துவிட்டேன். (ஆருணி) அதை வெட்டு. (ச்வேதகேது) பகவானே! வெட்டிவிட்டேன். (ஆருணி) அதில் என்ன இருக்கிறது பார்த்தாயா? (ச்வதேகேது) பகவானே! அதில் அணுவளவு விதைகளை பார்க்கிறேன். (ஆருணி) சரிதான் ஏ குழந்தாய்! அதில் ஒன்றை பிள. (ச்வேதகேது) பகவானே! பிளந்து விட்டேன். (ஆருணி) இதில் எதைப் பார்க்கிறாய்? (ச்வேதகேது) பகவானே! அதில் எதுவும் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यदि एतत्प्रत्यक्षीकर्तुमिच्छसिயதி3 ஏதத்ப்ரத்யக்ஷீகர்துமிச்ச2ஸி
अतोऽस्मान्महतः न्यग्रोधात् फलमेकमाहर — इत्युक्तः तथा चकार सः ; इदं भगव उपहृतं फलमिति दर्शितवन्तं प्रति आह — फलं भिन्द्धीति । भिन्नमित्याह इतरः । तमाह पिता — किमत्र पश्यसीति ; उक्तः आह — अण्व्यः अणुतरा इव इमाः धानाः बीजानि पश्यामि भगव इति । आसां धानानामेकां धानाम् अङ्ग हे वत्स भिन्द्घि, इत्युक्तः आह — भिन्ना भगव इति । यदि भिन्ना धाना तस्यां भिन्नायां किं पश्यसि, इत्युक्तः आह — न किञ्चन पश्यामि भगव इति ॥அதோ(அ)ஸ்மாந்மஹத꞉ ந்யக்3ரோதா4த் ப2லமேகமாஹர — இத்யுக்த꞉ ததா2 சகார ஸ꞉ ; இத3ம் ப4க3வ உபஹ்ருதம் ப2லமிதி த3ர்ஶிதவந்தம் ப்ரதி ஆஹ — ப2லம் பி4ந்த்3தீ4தி । பி4ந்நமித்யாஹ இதர꞉ । தமாஹ பிதா — கிமத்ர பஶ்யஸீதி ; உக்த꞉ ஆஹ — அண்வ்ய꞉ அணுதரா இவ இமா꞉ தா4நா꞉ பீ3ஜாநி பஶ்யாமி ப4க3வ இதி । ஆஸாம் தா4நாநாமேகாம் தா4நாம் அங்க3 ஹே வத்ஸ பி4ந்த்3கி4, இத்யுக்த꞉ ஆஹ — பி4ந்நா ப4க3வ இதி । யதி3 பி4ந்நா தா4நா தஸ்யாம் பி4ந்நாயாம் கிம் பஶ்யஸி, இத்யுக்த꞉ ஆஹ — ந கிஞ்சந பஶ்யாமி ப4க3வ இதி ॥
அ.கை - இந்த விஷயத்தை பிரத்யக்ஷம் செய்ய விரும்பியதால் -
அதற்கு அவர் (பிதா) அந்த பெரிய ஆலமரத்திலிருந்து ஒரு பழத்தைக் கொண்டு வா என்றார். அவ்வாறு கூறியபின் அவ்வாறே என்று, பகவானே அந்த பழத்தைக் கொண்டு வந்துவிட்டேன் என்று இவ்வாறு காண்பித்தவனிடம் (ஆருணி) கூறினார். இந்த பலத்தை வெட்டு என்றார். இதற்கு ச்வேதகேது கூறினான் வெட்டிவிட்டேன் என்று. அதற்கு பிதாவானவர் வினாவினார் அதில் என்ன பார்த்தாய் என்று? இவ்வாறு கேட்டதற்கு ச்வேதகேது கூறினான் - பகவானே அதனுள் அணுவுக்கு அணுவான விதைகளைப் பார்க்கிறேன் என்று. ஹே வத்ஸ! அந்த விதைகளில் ஒரு விதையை உடை என்றார். அதற்கு அவன் பகவானே! உடைத்துவிட்டேன் என்றான். அந்த உடைக்கப்பட்ட விதையில் என்ன பார்க்கிறாய் என்று கேட்டார். பகவானே நான் ஒன்றையும் காணவில்லை என்றான்.