अद्वैतभारती
मन्त्रः २மந்த்ர꞉ 2 / ३3

तꣳ होवाच यं वै सोम्यैतमणिमानं न निभालयस एतस्य वै सोम्यैषोऽणिम्न एवं महान्यग्रोधस्तिष्ठति श्रद्धत्स्व सोम्येति ॥ २ ॥தꣳ ஹோவாச யம் வை ஸோம்யைதமணிமாநம் ந நிபா4லயஸ ஏதஸ்ய வை ஸோம்யைஷோ(அ)ணிம்ந ஏவம் மஹாந்யக்3ரோத4ஸ்திஷ்ட2தி ஶ்ரத்3த4த்ஸ்வ ஸோம்யேதி ॥ 2 ॥

தமிழ்அப்பொழுது அவனிடம் (ஆருணி) கூறினார் - ஹே சோம்ய! இந்த ஆல விதையில் எந்த அணிமா அதாவது சூக்ஷ்மமானதை உன்னால் காணமுடியவில்லை. ஹே சோம்ய! அந்த சூக்ஷ்மமான நம்மால் காண முடியாததில் இருந்து இவ்வளவு பெரிய ஆலமரம் நின்று கொண்டிருக்கிறது. ஹே சோம்ய! நான் கூறியதில் சிரத்தை கொள்வாயாக.
संस्कृतम्
தமிழ்
तं पुत्रं ह उवाच — वटधानायां भिन्नायां यं वटबीजाणिमानं हे सोम्य एतं न निभालयसे न पश्यसि, तथा अप्येतस्य वै किल सोम्य एष महान्यग्रोधः बीजस्य अणिम्नः सूक्ष्मस्य अदृश्यमानस्य कार्यभूतः स्थूलशाखास्कन्धफलपलाशवान् तिष्ठति उत्पन्नः सन् , उत्तिष्ठतीति वा, उच्छब्दोऽध्याहार्यः । अतः श्रद्धत्स्व सोम्य सत एव अणिम्नः स्थूलं नामरूपादिमत्कार्यं जगदुत्पन्नमिति ।தம் புத்ரம் ஹ உவாச — வடதா4நாயாம் பி4ந்நாயாம் யம் வடபீ3ஜாணிமாநம் ஹே ஸோம்ய ஏதம் ந நிபா4லயஸே ந பஶ்யஸி, ததா2 அப்யேதஸ்ய வை கில ஸோம்ய ஏஷ மஹாந்யக்3ரோத4꞉ பீ3ஜஸ்ய அணிம்ந꞉ ஸூக்ஷ்மஸ்ய அத்3ருஶ்யமாநஸ்ய கார்யபூ4த꞉ ஸ்தூ2லஶாகா2ஸ்கந்த4ப2லபலாஶவாந் திஷ்ட2தி உத்பந்ந꞉ ஸந் , உத்திஷ்ட2தீதி வா, உச்ச2ப்3தோ3(அ)த்4யாஹார்ய꞉ । அத꞉ ஶ்ரத்3த4த்ஸ்வ ஸோம்ய ஸத ஏவ அணிம்ந꞉ ஸ்தூ2லம் நாமரூபாதி3மத்கார்யம் ஜக3து3த்பந்நமிதி ।
அந்த புத்திரனிடம் கூறினார் - ஹே சோம்ய! ஆலம் விதையை உடைத்து அந்த ஆலம் விதையில் உள்ள அணிமாவை (அதாவது மிகவும் அறியாத வகையில் இருக்கும் சூக்ஷ்மமானதை) உன்னால் பார்க்க முடியாது. ஆனாலும் ஹே சோம்ய! அந்தப் பெரிய ஆலமரத்தின் விதையில் உள்ள அணிமாவினுடைய சூக்ஷ்மமான காணமுடியாததின் காரியரூபங்களான தூலமான கிளைகள், மரத்தின் நடுப்பகுதி, பழங்கள், இலைகள் ஆகியவைகளுடன் மிகப்பெரிய ஆலமரமாக வெளிப்படுகிறது. இங்கு “उत्” (உத்) என்ற சப்தம் நாம் அத்யாஹாரம் செய்யவேண்டும். ஆகையால் ஹே சோம்ய! சத்தாகிய அணிமாவிலிருந்தே இந்த நாமரூபங்கள் முதலியவைகளுடன் கூடிய காரியமாகிய ஜகத் உண்டாகிறது என்று சிரத்தை கொள்ள வேண்டும். (நம்பிக்கைகொள்ள வேண்டும்).அந்த புத்திரனிடம் கூறினார் - ஹே சோம்ய! ஆலம் விதையை உடைத்து அந்த ஆலம் விதையில் உள்ள அணிமாவை (அதாவது மிகவும் அறியாத வகையில் இருக்கும் சூக்ஷ்மமானதை) உன்னால் பார்க்க முடியாது. ஆனாலும் ஹே சோம்ய! அந்தப் பெரிய ஆலமரத்தின் விதையில் உள்ள அணிமாவினுடைய சூக்ஷ்மமான காணமுடியாததின் காரியரூபங்களான தூலமான கிளைகள், மரத்தின் நடுப்பகுதி, பழங்கள், இலைகள் ஆகியவைகளுடன் மிகப்பெரிய ஆலமரமாக வெளிப்படுகிறது. இங்கு “உத்” (உத்) என்ற சப்தம் நாம் அத்யாஹாரம் செய்யவேண்டும். ஆகையால் ஹே சோம்ய! சத்தாகிய அணிமாவிலிருந்தே இந்த நாமரூபங்கள் முதலியவைகளுடன் கூடிய காரியமாகிய ஜகத் உண்டாகிறது என்று சிரத்தை கொள்ள வேண்டும். (நம்பிக்கைகொள்ள வேண்டும்).
यद्यपि न्यायागमाभ्यां निर्धारितोऽर्थः तथैवेत्यवगम्यते, तथापि अत्यन्तसूक्ष्मेष्वर्थेषु बाह्यविषयासक्तमनसः स्वभावप्रवृत्तस्यासत्यां गुरुतरायां श्रद्धायां दुरवगमत्वं स्यादित्याह — श्रद्धत्स्वेति । श्रद्धायां तु सत्यां मनसः समाधानं बुभुत्सितेऽर्थे भवेत् , ततश्च तदर्थावगतिः, ‘अन्यत्रमना अभूवम्’ (बृ. उ. १ । ५ । ३) इत्यादिश्रुतेः ॥யத்3யபி ந்யாயாக3மாப்4யாம் நிர்தா4ரிதோ(அ)ர்த2꞉ ததை2வேத்யவக3ம்யதே, ததா2பி அத்யந்தஸூக்ஷ்மேஷ்வர்தே2ஷு பா3ஹ்யவிஷயாஸக்தமநஸ꞉ ஸ்வபா4வப்ரவ்ருத்தஸ்யாஸத்யாம் கு3ருதராயாம் ஶ்ரத்3தா4யாம் து3ரவக3மத்வம் ஸ்யாதி3த்யாஹ — ஶ்ரத்3த4த்ஸ்வேதி । ஶ்ரத்3தா4யாம் து ஸத்யாம் மநஸ꞉ ஸமாதா4நம் பு3பு4த்ஸிதே(அ)ர்தே2 ப4வேத் , ததஶ்ச தத3ர்தா2வக3தி꞉, ‘அந்யத்ரமநா அபூ4வம்’ (ப்3ரு. உ. 1 । 5 । 3) இத்யாதி3ஶ்ருதே꞉ ॥
நியாய ஆகம சாஸ்திரங்களில் நிச்சயம் செய்யப்பட்ட அர்த்தம் இதுவே என்று அறிகிறோம். அவ்வாறு ஆனாலும் மிகவும் சூக்ஷ்மமான விஷயத்தில் பாஹ்ய விஷயங்களில் பற்று உள்ள மனம் ஸ்வபாவமாகவே சித்திப்பதால் மிக திடமான சிரத்தை இல்லாவிடின் அறிவதற்கு மிகக்கடினம் என்பதால் சிரத்தை செய் (சிரத்தையுடன் கேள்) என்பது ஆகும். சிரத்தை இருந்தால் தான் மனதிற்கு சமாதானம் ஏற்படும். மேலும் அந்த விஷயத்தின் ஞானம் உண்டாகும். “अन्यत्रमना अभूवम्” (அன்யத்ரமனா அபூவம்”) என்று வேறு சுருதியிலும் சித்திக்கின்றது.நியாய ஆகம சாஸ்திரங்களில் நிச்சயம் செய்யப்பட்ட அர்த்தம் இதுவே என்று அறிகிறோம். அவ்வாறு ஆனாலும் மிகவும் சூக்ஷ்மமான விஷயத்தில் பாஹ்ய விஷயங்களில் பற்று உள்ள மனம் ஸ்வபாவமாகவே சித்திப்பதால் மிக திடமான சிரத்தை இல்லாவிடின் அறிவதற்கு மிகக்கடினம் என்பதால் சிரத்தை செய் (சிரத்தையுடன் கேள்) என்பது ஆகும். சிரத்தை இருந்தால் தான் மனதிற்கு சமாதானம் ஏற்படும். மேலும் அந்த விஷயத்தின் ஞானம் உண்டாகும். “அந்யத்ரமநா அபூ4வம்” (அன்யத்ரமனா அபூவம்”) என்று வேறு சுருதியிலும் சித்திக்கின்றது.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.