मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ३3
स य एषोऽणिमैतदात्म्यमिदꣳ सर्वं तत्सत्यꣳ स आत्मा तत्त्वमसि श्वेतकेतो इति भूय एव मा भगवान्विज्ञापयत्विति तथा सोम्येति होवाच ॥ ३ ॥ஸ ய ஏஷோ(அ)ணிமைததா3த்ம்யமித3ꣳ ஸர்வம் தத்ஸத்யꣳ ஸ ஆத்மா தத்த்வமஸி ஶ்வேதகேதோ இதி பூ4ய ஏவ மா ப4க3வாந்விஜ்ஞாபயத்விதி ததா2 ஸோம்யேதி ஹோவாச ॥ 3 ॥
தமிழ்எந்த இந்த அணிமாவோ இந்த ரூபமே இவை எல்லாம். அது சத்யம், அது ஆத்மா. ஹே ச்வேதகேதோ! அது நீயே. (ஆருணி இவ்வாறு கூறியதற்கு) (ச்வேதகேது கூறினான்) ஹே பகவானே! எனக்கு மேலும் உபதேசியுங்கள். (அதற்கு ஆருணி) சோம்ய! சரி அவ்வாறே ஆகட்டும் என்று கூறினார்.
संस्कृतम्
தமிழ்
स य इत्याद्युक्तार्थम् । यदि तत्सज्जगतो मूलम् , कस्मान्नोपलभ्यत इत्येतद्दृष्टान्तेन मा भगवान्भूय एव विज्ञापयत्विति । तथा सोम्येति ह उवाच पिता ॥ஸ ய இத்யாத்3யுக்தார்த2ம் । யதி3 தத்ஸஜ்ஜக3தோ மூலம் , கஸ்மாந்நோபலப்4யத இத்யேதத்3த்3ருஷ்டாந்தேந மா ப4க3வாந்பூ4ய ஏவ விஜ்ஞாபயத்விதி । ததா2 ஸோம்யேதி ஹ உவாச பிதா ॥
“अन्यत्रमना अभूवम्” (ச ய:) என்பது முதலிய சுருதியின் அர்த்தம் முன்பே கூறப்பட்டது. அந்த சத் ஜகத்தின் காரணமானாலும் ஏன் அறியமுடிவதில்லை என்பதை திருஷ்டாந்த மூலமாக எனக்கு மறுபடியும் அறியும்படி செய்யுங்கள் என்பதாகும் என்றதற்கு ஹே சோம்ய! அவ்வாறே என்று பிதா கூறினார்.“அந்யத்ரமநா அபூ4வம்” (ச ய:) என்பது முதலிய சுருதியின் அர்த்தம் முன்பே கூறப்பட்டது. அந்த சத் ஜகத்தின் காரணமானாலும் ஏன் அறியமுடிவதில்லை என்பதை திருஷ்டாந்த மூலமாக எனக்கு மறுபடியும் அறியும்படி செய்யுங்கள் என்பதாகும் என்றதற்கு ஹே சோம்ய! அவ்வாறே என்று பிதா கூறினார்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.