मन्त्रः १மந்த்ர꞉ 1 / ३3
लवणमेतदुदकेऽवधायाथ मा प्रातरुपसीदथा इति स ह तथा चकार तं होवाच यद्दोषा लवणमुदकेऽवाधा अङ्ग तदाहरेति तद्धावमृश्य न विवेद ॥ १ ॥லவணமேதது3த3கே(அ)வதா4யாத2 மா ப்ராதருபஸீத3தா2 இதி ஸ ஹ ததா2 சகார தம் ஹோவாச யத்3தோ3ஷா லவணமுத3கே(அ)வாதா4 அங்க3 ததா3ஹரேதி தத்3தா4வம்ருஶ்ய ந விவேத3 ॥ 1 ॥
தமிழ்இந்த உப்பை ஜலத்தில் இட்டுவிட்டு நாளை காலை என்னிடம் வா என்றார். ஆருணி கூறியவாறு ச்வேதகேது அவ்வாறே செய்தான். அப்பொழுது ஆருணி அவரிடம் கூறினான் - ஹே குழந்தாய்! இரவில் ஜலத்தில் உப்பைப் இட்டாய் அல்லவா அந்த உப்பைக்கொண்டு வா என்றார். ஆனால் அவன் தேடியும் கிடைக்கவில்லை.
संस्कृतम्
தமிழ்
विद्यमानमपि वस्तु नोपलभ्यते, प्रकारान्तरेण तु उपलभ्यत इति शृणु अत्र दृष्टान्तम् — यदि च इममर्थं प्रत्यक्षीकर्तुमिच्छसि,வித்3யமாநமபி வஸ்து நோபலப்4யதே, ப்ரகாராந்தரேண து உபலப்4யத இதி ஶ்ருணு அத்ர த்3ருஷ்டாந்தம் — யதி3 ச இமமர்த2ம் ப்ரத்யக்ஷீகர்துமிச்ச2ஸி,
पिण्डरूपं लवणम् एतद्घटादौ उदके अवधाय प्रक्षिप्य अथ मा मां श्वः प्रातः उपसीदथाः उपगच्छेथाः इति । स ह पित्रोक्तमर्थं प्रत्यक्षीकर्तुमिच्छन् तथा चकार । तं ह उवाच परेद्युः प्रातः — यल्लवणं दोषा रात्रौ उदके अवाधाः निक्षिप्तवानसि अङ्ग हे वत्स तदाहर — इत्युक्तः तल्लवणमाजिहीर्षुः ह किल अवमृश्य उदके न विवेद न विज्ञातवान् । यथा तल्लवणं विद्यमानमेव सत् अप्सु लीनं संश्लिष्टमभूत् ॥பிண்ட3ரூபம் லவணம் ஏதத்3க4டாதௌ3 உத3கே அவதா4ய ப்ரக்ஷிப்ய அத2 மா மாம் ஶ்வ꞉ ப்ராத꞉ உபஸீத3தா2꞉ உபக3ச்சே2தா2꞉ இதி । ஸ ஹ பித்ரோக்தமர்த2ம் ப்ரத்யக்ஷீகர்துமிச்ச2ந் ததா2 சகார । தம் ஹ உவாச பரேத்3யு꞉ ப்ராத꞉ — யல்லவணம் தோ3ஷா ராத்ரௌ உத3கே அவாதா4꞉ நிக்ஷிப்தவாநஸி அங்க3 ஹே வத்ஸ ததா3ஹர — இத்யுக்த꞉ தல்லவணமாஜிஹீர்ஷு꞉ ஹ கில அவம்ருஶ்ய உத3கே ந விவேத3 ந விஜ்ஞாதவாந் । யதா2 தல்லவணம் வித்3யமாநமேவ ஸத் அப்ஸு லீநம் ஸம்ஶ்லிஷ்டமபூ4த் ॥
அ. கை. -(சில) வஸ்துக்கள் இருந்தாலும் நமக்கு அறியமுடிவதில்லை. வேறு பிரகாரமாக அறியமுடியும் என்பதை திருஷ்டாந்தத்தால் கூறுகிறேன். கேள். இந்த விஷயத்தை பிரத்யக்ஷமாக அறிய விரும்புவதால் -
அந்த கட்டி ரூபமான உப்பு குடம் முதலியவைகளில் உள்ள ஜலத்தில் போட்டபின் நாளை காலையில் நீ என்னிடம் வா என்றார். தன்னுடைய தந்தை கூறிய விஷயத்தை பிரத்யக்ஷமாய் அறிவதில் இச்சை கொண்டு அவ்வாறே செய்தான். மறுநாள் காலையில் அவனிடம் கூறினார் - ஹே வத்ச! நீ இரவில் எந்த உப்பை ஜலத்தில் போட்டாயோ அதை எடுத்து வா என்றார். இவ்வாறு அவர் கூறியபின் அந்த உப்பை எடுப்பதற்கு விரும்பி அந்த ஜலத்தில் தேடினான். ஆனால் கிடைக்கவில்லை. ஏன் எனில் அந்த உப்பு இருந்தாலும் அது ஜலத்தில் கலந்து ஒன்றாகிவிட்டது.