मन्त्रः २மந்த்ர꞉ 2 / ३3
यथा विलीनमेवाङ्गास्यान्तादाचामेति कथमिति लवणमिति मध्यादाचामेति कथमिति लवणमित्यन्तादाचामेति कथमिति लवणमित्यभिप्रास्यैतदथ मोपसीदथा इति तद्ध तथा चकार तच्छश्वत्संवर्तते तंꣳ होवाचात्र वाव किल सत्सोम्य न निभालयसेऽत्रैव किलेति ॥ २ ॥யதா2 விலீநமேவாங்கா3ஸ்யாந்தாதா3சாமேதி கத2மிதி லவணமிதி மத்4யாதா3சாமேதி கத2மிதி லவணமித்யந்தாதா3சாமேதி கத2மிதி லவணமித்யபி4ப்ராஸ்யைதத3த2 மோபஸீத3தா2 இதி தத்3த4 ததா2 சகார தச்ச2ஶ்வத்ஸம்வர்ததே தம்ꣳ ஹோவாசாத்ர வாவ கில ஸத்ஸோம்ய ந நிபா4லயஸே(அ)த்ரைவ கிலேதி ॥ 2 ॥
தமிழ்(ஆருணி-) எவ்வாறு இந்த உப்பு அதில் (ஜலத்தில்) கலந்து விட்டதோ (லீனமாகிவிட்டதோ) அந்த ஜலத்தின் மேல்பாகத்தை ருசித்துப்பார். என்றார். அது எவ்வாறு இருக்கிறது? அது உப்பாக இருக்கிறது. நடுவில் ருசித்துப்பார். எவ்வாறு இருக்கிறது? உப்பாக இருக்கிறது. அதை அடியில் ருசித்துப்பார் என்றார்? அது எவ்வாறு இருக்கிறது? அதுவும் உப்பாகவே இருக்கிறது என்று (ச்வேதகேது கூற) (ஆருணி-) சரிதான். இப்பொழுது இந்த ஜலத்தைக் கொட்டிவிட்டுவா என்றார். அவன் அவ்வாறே செய்தான். பிறகு கூறினான் ஜலத்தில் உப்பு எப்பொழுதும் இருந்து கொண்டிருந்தது என்று. அதற்கு ஆருணி கூறினார் - ஹே சோம்ய! இந்த சத்தும் எப்பொழுதும் நிச்சயமாக இருக்கிறது. அதை நீ அறியாவிட்டாலும் அது நிச்சயமாக இருக்கிறது.
संस्कृतम्
தமிழ்
यथा विलीनं लवणं न वेत्थ, तथापि तच्चक्षुषा स्पर्शनेन च पिण्डरूपं लवणमगृह्यमाणं विद्यत एव अप्सु, उपलभ्यते च उपायान्तरेण — इत्येतत् पुत्रं प्रत्याययितुमिच्छन् आह — अङ्ग अस्योदकस्य अन्तात् उपरि गृहीत्वा आचाम — इत्युक्त्वा पुत्रं तथाकृतवन्तमुवाच — कथमिति ; इतर आह — लवणं स्वादुत इति । तथा मध्यादुदकस्य गृहीत्वा आचाम इति, कथमिति, लवणमिति । तथान्तात् अधोदेशात् गृहीत्वा आचाम इति, कथमिति, लवणमिति ।யதா2 விலீநம் லவணம் ந வேத்த2, ததா2பி தச்சக்ஷுஷா ஸ்பர்ஶநேந ச பிண்ட3ரூபம் லவணமக்3ருஹ்யமாணம் வித்3யத ஏவ அப்ஸு, உபலப்4யதே ச உபாயாந்தரேண — இத்யேதத் புத்ரம் ப்ரத்யாயயிதுமிச்ச2ந் ஆஹ — அங்க3 அஸ்யோத3கஸ்ய அந்தாத் உபரி க்3ருஹீத்வா ஆசாம — இத்யுக்த்வா புத்ரம் ததா2க்ருதவந்தமுவாச — கத2மிதி ; இதர ஆஹ — லவணம் ஸ்வாது3த இதி । ததா2 மத்4யாது3த3கஸ்ய க்3ருஹீத்வா ஆசாம இதி, கத2மிதி, லவணமிதி । ததா2ந்தாத் அதோ4தே3ஶாத் க்3ருஹீத்வா ஆசாம இதி, கத2மிதி, லவணமிதி ।
यद्येवम् , अभिप्रास्य परित्यज्य एतदुदकम् आचम्य अथ मोपसीदथाः इति ; तद्ध तथा चकार लवणं परित्यज्य पितृसमीपमाजगामेत्यर्थः इदं वचनं ब्रुवन् — तल्लवणं तस्मिन्नेवोदके यन्मया रात्रौ क्षिप्तं शश्वन्नित्यं संवर्तते विद्यमानमेव सत् सम्यग्वर्तते ।யத்3யேவம் , அபி4ப்ராஸ்ய பரித்யஜ்ய ஏதது3த3கம் ஆசம்ய அத2 மோபஸீத3தா2꞉ இதி ; தத்3த4 ததா2 சகார லவணம் பரித்யஜ்ய பித்ருஸமீபமாஜகா3மேத்யர்த2꞉ இத3ம் வசநம் ப்3ருவந் — தல்லவணம் தஸ்மிந்நேவோத3கே யந்மயா ராத்ரௌ க்ஷிப்தம் ஶஶ்வந்நித்யம் ஸம்வர்ததே வித்3யமாநமேவ ஸத் ஸம்யக்3வர்ததே ।
इति एवमुक्तवन्तं तं ह उवाच पिता — यथेदं लवणं दर्शनस्पर्शनाभ्यां पूर्वं गृहीतं पुनरुदके विलीनं ताभ्यामगृह्यमाणमपि विद्यत एव उपायान्तरेण जिह्वयोपलभ्यमानत्वात् — एवमेव अत्रैव अस्मिन्नेव तेजोबन्नादिकार्ये शुङ्गे देहे, वाव किलेत्याचार्योपदेशस्मरणप्रदर्शनार्थौ, सत् तेजोबन्नादिशुङ्गकारणं वटबीजाणिमवद्विद्यमानमेव इन्द्रियैर्नोपलभसे न निभालयसे । यथा अत्रैवोदके दर्शनस्पर्शनाभ्यामनुपलभ्यमानं लवणं विद्यमानमेव जिह्वया उपलब्धवानसि — एवमेवात्रैव किल विद्यमानं सत् जगन्मूलम् उपायान्तरेण लवणाणिमवत् उपलप्स्यस इति वाक्यशेषः ॥இதி ஏவமுக்தவந்தம் தம் ஹ உவாச பிதா — யதே2த3ம் லவணம் த3ர்ஶநஸ்பர்ஶநாப்4யாம் பூர்வம் க்3ருஹீதம் புநருத3கே விலீநம் தாப்4யாமக்3ருஹ்யமாணமபி வித்3யத ஏவ உபாயாந்தரேண ஜிஹ்வயோபலப்4யமாநத்வாத் — ஏவமேவ அத்ரைவ அஸ்மிந்நேவ தேஜோப3ந்நாதி3கார்யே ஶுங்கே3 தே3ஹே, வாவ கிலேத்யாசார்யோபதே3ஶஸ்மரணப்ரத3ர்ஶநார்தௌ2, ஸத் தேஜோப3ந்நாதி3ஶுங்க3காரணம் வடபீ3ஜாணிமவத்3வித்3யமாநமேவ இந்த்3ரியைர்நோபலப4ஸே ந நிபா4லயஸே । யதா2 அத்ரைவோத3கே த3ர்ஶநஸ்பர்ஶநாப்4யாமநுபலப்4யமாநம் லவணம் வித்3யமாநமேவ ஜிஹ்வயா உபலப்3த4வாநஸி — ஏவமேவாத்ரைவ கில வித்3யமாநம் ஸத் ஜக3ந்மூலம் உபாயாந்தரேண லவணாணிமவத் உபலப்ஸ்யஸ இதி வாக்யஶேஷ꞉ ॥
இவ்வாறு கூறியவனிடம் அவனுடைய தந்தை கூறினார் - எவ்வாறு இந்த உப்பு பார்வை (தர்சனம்), ஸ்பர்சத்தால் முன்பு அறிந்தாலும் ஜலத்தில் கலந்தபின் அவைகளால் அறிய முடியாவிட்டாலும் வேறு உபாயமாகிய நாக்கினால் அறியமுடிகிறது. அவ்வாறே இங்கும் இந்த தேஜஸ் ஜலம் அன்னம் முதலிய காரியமான தேஹத்தை “वाव” (வாவ) “किल” (கில) இந்த இரண்டின் நிபாதத்தால் ஆசார்யரின் உபதேசத்தை ஞாபகபடுத்துவதற்காக - தேஜஸ், அப் (ஜலம்) அன்னம் முதலிய தேஹத்தின் காரணம் ஆலவிதையில் உள்ள மிக சூக்ஷ்மமான (அணிமாவாக)தாக இருப்பதுபோல் இருப்பதால் இந்திரியங்களால் அறியமுடியாது அதாவது காணமுடியாது. எவ்வாறு ஜலத்தில் கலந்த உப்பை தர்சனத்தாலோ ஸ்பர்சத்தாலோ அறியமுடியாவிடினும் நாக்கினால் அறியமுடிவது போல் இந்த ஜகத்தின் இருப்பிற்கு மூலகாரணமான சத்தும் உப்பின் அணிமாவிற்கு சமானமாக வேறு உபாயத்தால் அடையவேண்டும். (அறியவேண்டும்) என்பது வாக்கிய சேஷமாகும்.இவ்வாறு கூறியவனிடம் அவனுடைய தந்தை கூறினார் - எவ்வாறு இந்த உப்பு பார்வை (தர்சனம்), ஸ்பர்சத்தால் முன்பு அறிந்தாலும் ஜலத்தில் கலந்தபின் அவைகளால் அறிய முடியாவிட்டாலும் வேறு உபாயமாகிய நாக்கினால் அறியமுடிகிறது. அவ்வாறே இங்கும் இந்த தேஜஸ் ஜலம் அன்னம் முதலிய காரியமான தேஹத்தை “வாவ” (வாவ) “கில” (கில) இந்த இரண்டின் நிபாதத்தால் ஆசார்யரின் உபதேசத்தை ஞாபகபடுத்துவதற்காக - தேஜஸ், அப் (ஜலம்) அன்னம் முதலிய தேஹத்தின் காரணம் ஆலவிதையில் உள்ள மிக சூக்ஷ்மமான (அணிமாவாக)தாக இருப்பதுபோல் இருப்பதால் இந்திரியங்களால் அறியமுடியாது அதாவது காணமுடியாது. எவ்வாறு ஜலத்தில் கலந்த உப்பை தர்சனத்தாலோ ஸ்பர்சத்தாலோ அறியமுடியாவிடினும் நாக்கினால் அறியமுடிவது போல் இந்த ஜகத்தின் இருப்பிற்கு மூலகாரணமான சத்தும் உப்பின் அணிமாவிற்கு சமானமாக வேறு உபாயத்தால் அடையவேண்டும். (அறியவேண்டும்) என்பது வாக்கிய சேஷமாகும்.
எவ்வாறு ஜலத்தில் கலந்துவிட்ட உப்பை அறியமுடியாது. அந்த கட்டி ரூபமான உப்பை கண்களினாலோ, ஸ்பர்சத்தாலோ அறிய முடியவில்லையானாலும் அது ஜலத்தில் இருக்கின்றது. வேறு உபாயத்தால் அறியமுடியும் என்பதை - தன்னுடைய புத்திரனுக்கு ஞானம் உண்டாக்குவதற்கு இச்சித்து இவ்வாறு கூறினார் - ஜலத்தின் மேல் பாகத்தை எடுத்து ருசித்துப்பார் என்றதற்கு புத்திரன் அவ்வாறு செய்தான். அவனிடம் வினாவினார் எவ்வாறு இருக்கிறது? என்று. அதற்கு அவன் கூறினான் உப்பாக இருக்கிறது என்று. அவ்வாறே மத்தியில் உள்ள ஜலத்தை ருசித்துப்பார் என்று. அவ்வாறே செய்தான். அதற்கு அவர் எவ்வாறு இருக்கிறது என்றார்? அதற்கு உப்பாக இருக்கிறது என்று. மறுபடியும் அடியில் உள்ள ஜலத்தை ருசித்துப்பார் என்று. அவ்வாறே செய்தான். அதன்பின் பிதா கேட்டார் எவ்வாறு இருக்கிறது என்று? அதற்கு அவன் உப்பாக இருக்கிறது என்றான்.
(பிதா) இவ்வாறு உள்ளதால் ஜலத்தை கொட்டிவிட்டு ஆசமனம் செய்தபின் என்னிடம் வா என்றார். அவன் அவ்வாறே செய்தான். உப்பு ஜலத்தை விட்டுவிட்டு பிதாவினிடம் வந்தான் என்பது பொருள். இவ்வாறு கூறினான் - இரவில் எந்த உப்பை ஜலத்தில் நான் போட்டேனோ அது நிச்சயமாக எப்பொழுதும். நித்தியமாக இருக்கிறது. நல்லவிதமாக அது இருக்கிறது.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.