अद्वैतभारती
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ३3

स य एषोऽणिमैतदात्म्यमिदꣳ सर्वं तत्सत्यꣳ स आत्मा तत्त्वमसि श्वेतकेतो इति भूय एव मा भगवान्विज्ञापयत्विति तथा सोम्येति होवाच ॥ ३ ॥ஸ ய ஏஷோ(அ)ணிமைததா3த்ம்யமித3ꣳ ஸர்வம் தத்ஸத்யꣳ ஸ ஆத்மா தத்த்வமஸி ஶ்வேதகேதோ இதி பூ4ய ஏவ மா ப4க3வாந்விஜ்ஞாபயத்விதி ததா2 ஸோம்யேதி ஹோவாச ॥ 3 ॥

தமிழ்எது அணிமாவோ அந்த ரூபமே இவை எல்லாம். அது சத்யம், அது ஆத்மா. ஹே ச்வேதகேதோ! அது நீயே. (பிதா கூறியபின் ச்வேதகேது) பகவானே! எனக்கு மேலும் உபதேசியுங்கள். (ஆருணி) அவ்வாறே ஆகட்டும் என்றார்.
संस्कृतम्
தமிழ்
स य इत्यादि समानम् । यद्येवं लवणाणिमवदिन्द्रियैरनुपलभ्यमानमपि जगन्मूलं सत् उपायान्तरेण उपलब्धुं शक्यते, यदुपलम्भात्कृतार्थः स्याम् अनुपलम्भाच्चाकृतार्थः स्यामहम् , तस्यैवोपलब्धौ क उपायः इत्येतत् भूय एव मा भगवान् विज्ञापयतु दृष्टान्तेन । तथा सोम्य इति ह उवाच ॥ஸ ய இத்யாதி3 ஸமாநம் । யத்3யேவம் லவணாணிமவதி3ந்த்3ரியைரநுபலப்4யமாநமபி ஜக3ந்மூலம் ஸத் உபாயாந்தரேண உபலப்3து4ம் ஶக்யதே, யது3பலம்பா4த்க்ருதார்த2꞉ ஸ்யாம் அநுபலம்பா4ச்சாக்ருதார்த2꞉ ஸ்யாமஹம் , தஸ்யைவோபலப்3தௌ4 க உபாய꞉ இத்யேதத் பூ4ய ஏவ மா ப4க3வாந் விஜ்ஞாபயது த்3ருஷ்டாந்தேந । ததா2 ஸோம்ய இதி ஹ உவாச ॥
“स” (ச) “य” (ய) முதலியவைகளின் ச்ருதி அர்த்தம் முன்போல். இந்த லவணத்தின் அணிமாவிற்கு சமானமாக இந்திரியங்களால் அறியமுடியாவிட்டாலும் இந்த ஜகத்தின் மூலமான சத்தை வேறு உபாயத்தால் அறியமுடியும். எதை அடைவதால் (அறிவதால்) நான் கிருதார்த்தனாவேனோ, எதை அடையாததால் (அறியாததால்) கிருதார்த்தன் ஆகமாட்டேனோ அதை அடைவதற்கான உபாயத்தை ஹே பகவானே! தாங்கள் எனக்கு திருஷ்டாந்தம் மூலமாக அறியச்செய்யுங்கள் என்று கூறியதற்கு (ஆருணி) ஹே சோம்ய! அவ்வாறே ஆகட்டும் என்று கூறினார்.“ஸ” (ச) “ய” (ய) முதலியவைகளின் ச்ருதி அர்த்தம் முன்போல். இந்த லவணத்தின் அணிமாவிற்கு சமானமாக இந்திரியங்களால் அறியமுடியாவிட்டாலும் இந்த ஜகத்தின் மூலமான சத்தை வேறு உபாயத்தால் அறியமுடியும். எதை அடைவதால் (அறிவதால்) நான் கிருதார்த்தனாவேனோ, எதை அடையாததால் (அறியாததால்) கிருதார்த்தன் ஆகமாட்டேனோ அதை அடைவதற்கான உபாயத்தை ஹே பகவானே! தாங்கள் எனக்கு திருஷ்டாந்தம் மூலமாக அறியச்செய்யுங்கள் என்று கூறியதற்கு (ஆருணி) ஹே சோம்ய! அவ்வாறே ஆகட்டும் என்று கூறினார்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.