अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / ३3

यथा सोम्य पुरुषं गन्धारेभ्योऽभिनद्धाक्षमानीय तं ततोऽतिजने विसृजेत्स यथा तत्र प्राङ्वोदङ्वाधराङ्वा प्रत्यङ्वा प्रध्मायीताभिनद्धाक्ष आनीतोऽभिनद्धाक्षो विसृष्टः ॥ १ ॥யதா2 ஸோம்ய புருஷம் க3ந்தா4ரேப்4யோ(அ)பி4நத்3தா4க்ஷமாநீய தம் ததோ(அ)திஜநே விஸ்ருஜேத்ஸ யதா2 தத்ர ப்ராங்வோத3ங்வாத4ராங்வா ப்ரத்யங்வா ப்ரத்4மாயீதாபி4நத்3தா4க்ஷ ஆநீதோ(அ)பி4நத்3தா4க்ஷோ விஸ்ருஷ்ட꞉ ॥ 1 ॥

தமிழ்ஹே சோம்ய! எவ்வாறு ஒரு புருஷனை திருடன் கண்களைக் கட்டி காந்தார தேசத்திலிருந்து அழைத்துவந்து ஜனங்களற்ற இடத்தில் விட்டால் அவனுக்கு எவ்வாறு கிழக்கு, வடக்கு, தெற்கு, மேற்கு ஆகிய திசைகளில் சுற்றி என் கண்களைக்கட்டி இங்கே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் விட்டுவிட்டான் கண்களைக் கட்டி இங்கு விட்டுவிட்டான் என்று மிக சத்தமிட்டு கதறினான்.
संस्कृतम्
தமிழ்
यथा लोके हे सोम्य पुरुषं यं कञ्चित् गन्धारेभ्यो जनपदेभ्यः अभिनद्धाक्षं बद्धचक्षुषम् आनीय द्रव्यहर्ता तस्करः तमभिनद्धाक्षमेव बद्धहस्तम् अरण्ये ततोऽप्यतिजने अतिगतजने अत्यन्तविगतजने देशे विसृजेत् , स तत्र दिग्भ्रमोपेतः यथा प्राङ्वा प्रागञ्चनः प्राह्मुखो वेत्यर्थः, तथोदङ्वा अधराङ्वा प्रत्यङ्वा प्रध्मायीत शब्दं कुर्यात् विक्रोशेत् — अभिनद्धाक्षोऽहं गन्धारेभ्यस्तस्करेणानीतोऽभिनद्धाक्ष एव विसृष्ट इति ॥யதா2 லோகே ஹே ஸோம்ய புருஷம் யம் கஞ்சித் க3ந்தா4ரேப்4யோ ஜநபதே3ப்4ய꞉ அபி4நத்3தா4க்ஷம் ப3த்3த4சக்ஷுஷம் ஆநீய த்3ரவ்யஹர்தா தஸ்கர꞉ தமபி4நத்3தா4க்ஷமேவ ப3த்3த4ஹஸ்தம் அரண்யே ததோ(அ)ப்யதிஜநே அதிக3தஜநே அத்யந்தவிக3தஜநே தே3ஶே விஸ்ருஜேத் , ஸ தத்ர தி3க்3ப்4ரமோபேத꞉ யதா2 ப்ராங்வா ப்ராக3ஞ்சந꞉ ப்ராஹ்முகோ2 வேத்யர்த2꞉, ததோ2த3ங்வா அத4ராங்வா ப்ரத்யங்வா ப்ரத்4மாயீத ஶப்3த3ம் குர்யாத் விக்ரோஶேத் — அபி4நத்3தா4க்ஷோ(அ)ஹம் க3ந்தா4ரேப்4யஸ்தஸ்கரேணாநீதோ(அ)பி4நத்3தா4க்ஷ ஏவ விஸ்ருஷ்ட இதி ॥
ஹே சோம்ய! எவ்வாறு உலகில் செல்வத்தை அபஹரிக்கும் திருடன் ஒரு புருஷனை கண்களைக் கட்டி கந்தார நகரத்திலிருந்து ஜனங்கள் அற்றவனத்தில் அதாவது முற்றிலும் ஜனங்கள் இல்லாத இடத்திற்கு கொண்டு வந்து கண்கள் மற்றும் கைகளை கட்டிவிட்டு சென்றதால் அவனுக்கு எது கிழக்கு, வடக்கு, தெற்கு, மேற்கு என்று தெரியாமல் பயத்தால் சப்தமிட்டான். என்னை கந்தார தேசத்திலிருந்து கண்களைக் கட்டி அந்த திருடன் இங்கு கொண்டுவந்து விட்டுவிட்டான், இங்கு கொண்டுவந்து விட்டுவிட்டான் என்று கதறினான்.