मन्त्रः २மந்த்ர꞉ 2 / ३3
तस्य यथाभिनहनं प्रमुच्य प्रब्रूयादेतां दिशं गन्धारा एतां दिशं व्रजेति स ग्रामाद्ग्रामं पृच्छन्पण्डितो मेधावी गन्धारानेवोपसम्पद्येतैवमेवेहाचार्यवान्पुरुषो वेद तस्य तावदेव चिरं यावन्न विमोक्ष्येऽथ सम्पत्स्य इति ॥ २ ॥தஸ்ய யதா2பி4நஹநம் ப்ரமுச்ய ப்ரப்3ரூயாதே3தாம் தி3ஶம் க3ந்தா4ரா ஏதாம் தி3ஶம் வ்ரஜேதி ஸ க்3ராமாத்3க்3ராமம் ப்ருச்ச2ந்பண்டி3தோ மேதா4வீ க3ந்தா4ராநேவோபஸம்பத்3யேதைவமேவேஹாசார்யவாந்புருஷோ வேத3 தஸ்ய தாவதே3வ சிரம் யாவந்ந விமோக்ஷ்யே(அ)த2 ஸம்பத்ஸ்ய இதி ॥ 2 ॥
தமிழ்அந்த புருஷனுடைய கண் கட்டை அவிழ்த்துவிட்டு ஏதோ இரக்கமுடைய ஒருவன் கூறினான். கந்தார தேசம் இந்த திசையில் இருக்கிறது. ஆகையால் இந்த திசையில் செல் என்றவுடன் அந்த புத்திசாலி புரிந்துகொண்டு ஒவ்வொரு கிராமமாக தேசத்தை அடைந்தான். இவ்வாறு இந்த உலகத்தில் ஆச்சாரியரை (குருவை) உடைய புருஷனே (சத்தை) அறிகிறான். எதுவரை மோக்ஷம் அடைவதில் தாமதம் ஏற்படுகிறதோ அதுவரை தேஹ சம்பந்தத்திலிருந்து விடுபடுவதில்லை. அதன்பின் அதுவாகவே (பிரஹ்மமாகவே) ஆகிறான்.
संस्कृतम्
தமிழ்
एवं विक्रोशतःஏவம் விக்ரோஶத꞉
तस्य यथाभिनहनं यथा बन्धनं प्रमुच्य मुक्त्वा कारुणिकः कश्चित् एतां दिशमुत्तरतः गन्धाराः एतां दिशं व्रज — इति प्रब्रूयात् । स एवं कारुणिकेन बन्धनान्मोक्षितः ग्रामात् ग्रामान्तरं पृच्छन् पण्डितः उपदेशवान् मेधावी परोपदिष्टग्रामप्रवेशमार्गावधारणसमर्थः सन् गन्धारानेवोपसम्पद्येत । नेतरो मूढमतिः देशान्तरदर्शनतृड्वा ।தஸ்ய யதா2பி4நஹநம் யதா2 ப3ந்த4நம் ப்ரமுச்ய முக்த்வா காருணிக꞉ கஶ்சித் ஏதாம் தி3ஶமுத்தரத꞉ க3ந்தா4ரா꞉ ஏதாம் தி3ஶம் வ்ரஜ — இதி ப்ரப்3ரூயாத் । ஸ ஏவம் காருணிகேந ப3ந்த4நாந்மோக்ஷித꞉ க்3ராமாத் க்3ராமாந்தரம் ப்ருச்ச2ந் பண்டி3த꞉ உபதே3ஶவாந் மேதா4வீ பரோபதி3ஷ்டக்3ராமப்ரவேஶமார்கா3வதா4ரணஸமர்த2꞉ ஸந் க3ந்தா4ராநேவோபஸம்பத்3யேத । நேதரோ மூட4மதி꞉ தே3ஶாந்தரத3ர்ஶநத்ருட்3வா ।
यथा अयं दृष्टान्तः वर्णितः — स्वविषयेभ्यो गन्धारेभ्यः पुरुषः तस्करैरभिनद्धाक्षः अविवेकः दिङ्मूढः अशनायापिपासादिमान् व्याघ्रतस्कराद्यनेकभयानर्थव्रातयुतमरण्यं प्रवेशितः दुःखार्तः विक्रोशन् बन्धनेभ्यो मुमुक्षुस्तिष्ठति, स कथञ्चिदेव कारुणिकेन केनचिन्मोक्षितः स्वदेशान्गन्धारानेवापन्नः निर्वृतः सुख्यभूत् —யதா2 அயம் த்3ருஷ்டாந்த꞉ வர்ணித꞉ — ஸ்வவிஷயேப்4யோ க3ந்தா4ரேப்4ய꞉ புருஷ꞉ தஸ்கரைரபி4நத்3தா4க்ஷ꞉ அவிவேக꞉ தி3ங்மூட4꞉ அஶநாயாபிபாஸாதி3மாந் வ்யாக்4ரதஸ்கராத்3யநேகப4யாநர்த2வ்ராதயுதமரண்யம் ப்ரவேஶித꞉ து3꞉கா2ர்த꞉ விக்ரோஶந் ப3ந்த4நேப்4யோ முமுக்ஷுஸ்திஷ்ட2தி, ஸ கத2ஞ்சிதே3வ காருணிகேந கேநசிந்மோக்ஷித꞉ ஸ்வதே3ஶாந்க3ந்தா4ராநேவாபந்ந꞉ நிர்வ்ருத꞉ ஸுக்2யபூ4த் —
एवमेव सतः जगदात्मस्वरूपात्तेजोबन्नादिमयं देहारण्यं वातपित्तकफरुधिरमेदोमांसास्थिमज्जाशुक्रकृमिमूत्रपुरीषवत् शीतोष्णाद्यनेकद्वन्द्वदुःखवच्च इदं मोहपटाभिनद्धाक्षः भार्यापुत्रमित्रपशुबन्ध्वादिदृष्टादृष्टानेकविषयतृष्णापाशितः पुण्यापुण्यादितस्करैः प्रवेशितः अहममुष्य पुत्रः, ममैते बान्धवाः, सुख्यहं दुःखी मूढः पण्डितो धार्मिको बन्धुमान् जातः मृतो जीर्णः पापी, पुत्रो मे मृतः, धनं मे नष्टम् , हा हतोऽस्मि, कथं जीविष्यामि, का मे गतिः, किं मे त्राणम् — इत्येवमनेकशतसहस्रानर्थजालवान् विक्रोशन् कथञ्चिदेव पुण्यातिशयात्परमकारुणिकं कञ्चित्सद्ब्रह्मात्मविदं विमुक्तबन्धनं ब्रह्मिष्ठं यदा आसादयति, तेन च ब्रह्मविदा कारुण्यात् दर्शितसंसारविषयदोषदर्शनमार्गः विरक्तः संसारविषयेभ्यः — नासि त्वं संसारी अमुष्य पुत्रत्वादिधर्मवान् , किं तर्हि, सत् यत्तत्त्वमसि —इत्यविद्यामोहपटाभिनहनान्मोक्षितः गन्धारपुरुषवच्च स्वं सदात्मानम् उपसम्पद्य सुखी निर्वृतः स्यादित्येतमेवार्थमाह — आचार्यवान्पुरुषो वेदेति ।ஏவமேவ ஸத꞉ ஜக3தா3த்மஸ்வரூபாத்தேஜோப3ந்நாதி3மயம் தே3ஹாரண்யம் வாதபித்தகப2ருதி4ரமேதோ3மாம்ஸாஸ்தி2மஜ்ஜாஶுக்ரக்ருமிமூத்ரபுரீஷவத் ஶீதோஷ்ணாத்3யநேகத்3வந்த்3வது3꞉க2வச்ச இத3ம் மோஹபடாபி4நத்3தா4க்ஷ꞉ பா4ர்யாபுத்ரமித்ரபஶுப3ந்த்4வாதி3த்3ருஷ்டாத்3ருஷ்டாநேகவிஷயத்ருஷ்ணாபாஶித꞉ புண்யாபுண்யாதி3தஸ்கரை꞉ ப்ரவேஶித꞉ அஹமமுஷ்ய புத்ர꞉, மமைதே பா3ந்த4வா꞉, ஸுக்2யஹம் து3꞉கீ2 மூட4꞉ பண்டி3தோ தா4ர்மிகோ ப3ந்து4மாந் ஜாத꞉ ம்ருதோ ஜீர்ண꞉ பாபீ, புத்ரோ மே ம்ருத꞉, த4நம் மே நஷ்டம் , ஹா ஹதோ(அ)ஸ்மி, கத2ம் ஜீவிஷ்யாமி, கா மே க3தி꞉, கிம் மே த்ராணம் — இத்யேவமநேகஶதஸஹஸ்ராநர்த2ஜாலவாந் விக்ரோஶந் கத2ஞ்சிதே3வ புண்யாதிஶயாத்பரமகாருணிகம் கஞ்சித்ஸத்3ப்3ரஹ்மாத்மவித3ம் விமுக்தப3ந்த4நம் ப்3ரஹ்மிஷ்ட2ம் யதா3 ஆஸாத3யதி, தேந ச ப்3ரஹ்மவிதா3 காருண்யாத் த3ர்ஶிதஸம்ஸாரவிஷயதோ3ஷத3ர்ஶநமார்க3꞉ விரக்த꞉ ஸம்ஸாரவிஷயேப்4ய꞉ — நாஸி த்வம் ஸம்ஸாரீ அமுஷ்ய புத்ரத்வாதி3த4ர்மவாந் , கிம் தர்ஹி, ஸத் யத்தத்த்வமஸி —இத்யவித்3யாமோஹபடாபி4நஹநாந்மோக்ஷித꞉ க3ந்தா4ரபுருஷவச்ச ஸ்வம் ஸதா3த்மாநம் உபஸம்பத்3ய ஸுகீ2 நிர்வ்ருத꞉ ஸ்யாதி3த்யேதமேவார்த2மாஹ — ஆசார்யவாந்புருஷோ வேதே3தி ।
அவ்வாறே ஜகத்தின் ஆத்மஸ்வரூப சத்திலிருந்து தேஜஸ், ஜலம், அன்னமயமான தேஹ ரூபவனத்தில் எந்த ஒரு வாதம், பித்தம், கபம், ரத்தம், கொழுப்பு, மாமிசம், எலும்பு, மஜ்ஜை, வீர்யம், கிருமி, சிறுநீரினால் நிறம்பி, அவ்வாறே சீதோஷ்ண முதலிய அநேக துவந்தங்களான சுகம், துக்கம், போன்று மோக்ஷ ரூபமான (வஸ்திரத்தால்) துணியால் கட்டப்பட்ட கண்களை உடையவனாகி, அவ்வாறே ஸ்திரீ, புத்திரன், நண்பன், பசு, பந்துக்கள் முதலிய திருஷ்ட விஷயங்களும், அவ்வாறே அதிருஷ்டங்களான அநேக விஷயங்களில் உள்ள ஆசைகளால் கட்டப்பட்டு புண்ய பாபரூப திருடர்களால் இவைகளில் பிரவேசிக்க செய்யப்பட்டு நான் இன்னாருடைய புத்திரன், இவர்கள் என்னுடைய சொந்தக்காரர்கள், நான் சுகி, நான் துக்கி, மூடன், பண்டிதன், நான் தார்மிகன் அல்லது பந்துக்களை உடையவன், நான் பிறந்திருக்கிறேன், நான் மரணமடைவேன், நான் கிழட்டுத் தன்மையினால் பீடிக்கப்பட்டவன், நான் பாபி, என் மகன் இறந்துவிட்டான், தனம் நஷ்டமாகிவிட்டது, ஹா! நான் கஷ்டப்படுகிறேன், நான் எவ்வாறு ஜீவிப்பேன், என்னுடைய கதி என்னவாகும்? நான் எவ்வாறு காப்பாற்றப்படுவேன்? என்று இவ்வாறு அநேக நூ ற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான விஷயங்களான வலையில் கட்டுபட்டிகிருக்கின்றேன் என்று கதறிக்கொண்டு இருக்கும்பொழுது தன்னுடைய புண்யத்தின் மிருதியால் ஏதாவது ஒரு விதத்தில் ஏதோ ஒரு மிகுந்த கருணை உடைய சத் பிரஹ்மாத்தக்ஞனும் பந்தத்திலிருந்து விடுபட்டவனுமான பிரஹ்மநிஷ்ட மஹா புருஷனை அடைந்து அந்த பிரஹ்ம வேத்தாவின் தயையினால் சம்சார விஷயத்தில் உள்ள தோஷங்களை எடுத்து காண்பித்ததால் அந்த சம்சாரத்தில் விரக்தி ஏற்படுகிறது. அவ்வாறே நான் சம்சாரி அல்ல, நான் புத்திரன் முதலிய தர்மம் உடையவனல்ல. ஆனால் நான் யார்? - எது சத் தத்துவமோ அது நீ என்று இவ்வாறு உபதேசம் செய்யப்பட்டதால் அவித்யா மயமான மோஹ ரூப துணியினால் கட்டப்பட்ட கட்டு அவிழந்து காந்தார தேசத்துப் புருஷனைப் (போன்று) போல் தன்னுடைய சத் ஆத்மாவை அடைந்து சுகமாயும், சாந்தமாயும் ஆகின்றான். இந்த விஷயத்தை (ஆருணி) “आचार्यवान् पुरुषो वेद” (ஆச்சாரியவான் புருஷோ வேத) என்ற இந்த வாக்கியத்தால் கூறினார்.அவ்வாறே ஜகத்தின் ஆத்மஸ்வரூப சத்திலிருந்து தேஜஸ், ஜலம், அன்னமயமான தேஹ ரூபவனத்தில் எந்த ஒரு வாதம், பித்தம், கபம், ரத்தம், கொழுப்பு, மாமிசம், எலும்பு, மஜ்ஜை, வீர்யம், கிருமி, சிறுநீரினால் நிறம்பி, அவ்வாறே சீதோஷ்ண முதலிய அநேக துவந்தங்களான சுகம், துக்கம், போன்று மோக்ஷ ரூபமான (வஸ்திரத்தால்) துணியால் கட்டப்பட்ட கண்களை உடையவனாகி, அவ்வாறே ஸ்திரீ, புத்திரன், நண்பன், பசு, பந்துக்கள் முதலிய திருஷ்ட விஷயங்களும், அவ்வாறே அதிருஷ்டங்களான அநேக விஷயங்களில் உள்ள ஆசைகளால் கட்டப்பட்டு புண்ய பாபரூப திருடர்களால் இவைகளில் பிரவேசிக்க செய்யப்பட்டு நான் இன்னாருடைய புத்திரன், இவர்கள் என்னுடைய சொந்தக்காரர்கள், நான் சுகி, நான் துக்கி, மூடன், பண்டிதன், நான் தார்மிகன் அல்லது பந்துக்களை உடையவன், நான் பிறந்திருக்கிறேன், நான் மரணமடைவேன், நான் கிழட்டுத் தன்மையினால் பீடிக்கப்பட்டவன், நான் பாபி, என் மகன் இறந்துவிட்டான், தனம் நஷ்டமாகிவிட்டது, ஹா! நான் கஷ்டப்படுகிறேன், நான் எவ்வாறு ஜீவிப்பேன், என்னுடைய கதி என்னவாகும்? நான் எவ்வாறு காப்பாற்றப்படுவேன்? என்று இவ்வாறு அநேக நூ ற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான விஷயங்களான வலையில் கட்டுபட்டிகிருக்கின்றேன் என்று கதறிக்கொண்டு இருக்கும்பொழுது தன்னுடைய புண்யத்தின் மிருதியால் ஏதாவது ஒரு விதத்தில் ஏதோ ஒரு மிகுந்த கருணை உடைய சத் பிரஹ்மாத்தக்ஞனும் பந்தத்திலிருந்து விடுபட்டவனுமான பிரஹ்மநிஷ்ட மஹா புருஷனை அடைந்து அந்த பிரஹ்ம வேத்தாவின் தயையினால் சம்சார விஷயத்தில் உள்ள தோஷங்களை எடுத்து காண்பித்ததால் அந்த சம்சாரத்தில் விரக்தி ஏற்படுகிறது. அவ்வாறே நான் சம்சாரி அல்ல, நான் புத்திரன் முதலிய தர்மம் உடையவனல்ல. ஆனால் நான் யார்? - எது சத் தத்துவமோ அது நீ என்று இவ்வாறு உபதேசம் செய்யப்பட்டதால் அவித்யா மயமான மோஹ ரூப துணியினால் கட்டப்பட்ட கட்டு அவிழந்து காந்தார தேசத்துப் புருஷனைப் (போன்று) போல் தன்னுடைய சத் ஆத்மாவை அடைந்து சுகமாயும், சாந்தமாயும் ஆகின்றான். இந்த விஷயத்தை (ஆருணி) “ஆசார்யவாந் புருஷோ வேத3” (ஆச்சாரியவான் புருஷோ வேத) என்ற இந்த வாக்கியத்தால் கூறினார்.
तस्यास्य एवमाचार्यवतो मुक्ताविद्याभिनहनस्य तावदेव तावानेव कालः चिरं क्षेपः सदात्मस्वरूपसम्पत्तेरिति वाक्यशेषः । कियान्कालश्चिरमिति, उच्यते — यावन्न विमोक्ष्ये न विमोक्ष्यते इत्येतत्पुरुषव्यत्ययेन, सामर्थ्यात् ; येन कर्मणा शरीरमारब्धं तस्योपभोगेन क्षयात् देहपातो यावदित्यर्थः । अथ तदैव सत् सम्पत्स्ये सम्पत्स्यते इति पूर्ववत् । न हि देहमोक्षस्य सत्सम्पत्तेश्च कालभेदोऽस्ति येन अथ - शब्दः आनन्तर्यार्थः स्यात् ॥தஸ்யாஸ்ய ஏவமாசார்யவதோ முக்தாவித்3யாபி4நஹநஸ்ய தாவதே3வ தாவாநேவ கால꞉ சிரம் க்ஷேப꞉ ஸதா3த்மஸ்வரூபஸம்பத்தேரிதி வாக்யஶேஷ꞉ । கியாந்காலஶ்சிரமிதி, உச்யதே — யாவந்ந விமோக்ஷ்யே ந விமோக்ஷ்யதே இத்யேதத்புருஷவ்யத்யயேந, ஸாமர்த்2யாத் ; யேந கர்மணா ஶரீரமாரப்3த4ம் தஸ்யோபபோ4கே3ந க்ஷயாத் தே3ஹபாதோ யாவதி3த்யர்த2꞉ । அத2 ததை3வ ஸத் ஸம்பத்ஸ்யே ஸம்பத்ஸ்யதே இதி பூர்வவத் । ந ஹி தே3ஹமோக்ஷஸ்ய ஸத்ஸம்பத்தேஶ்ச காலபே4தோ3(அ)ஸ்தி யேந அத2 - ஶப்3த3꞉ ஆநந்தர்யார்த2꞉ ஸ்யாத் ॥
இவ்வாறு ஆச்சாரியனையுடையவனும், அவித்யாரூப பந்தத்திலிருந்து விடுபட்டவனுமான புருஷனுடைய சதாத்மஸ்வரூப பிராப்த்திக்கு இவ்வளவு காலம் ஷேபம் செய்யவேண்டும். எவ்வளவு காலம்? அதற்குக் கூறப்படுகிறது - புருஷனுடைய சாமர்த்தியத்தால் (பிரயத்தனத்தால்) எதுவரை விடுபடவில்லையோ அது வரையிலும் ஆகும். எந்த கர்மத்தால் சரீரம் ஆரம்பிக்கப்பட்டதோ அந்த கர்மத்தை அனுபவித்தபின் தேஹம்விழும் சமயம் சத்தை அடைகிறது. ஆகையால் “सम्पत्स्ये” (சம்பத்ஸ்யே) என்ற இடத்தில் “सम्पत्स्यते” (சம்பத்யஸ்யதே) என்று முன்புபோல் செய்ய வேண்டும். தேஹம் விழுவதற்கும், சத் சம்பத் அதாவது சத்தை அடைவதற்கும் காலபேதம் இல்லை. ஏன் எனில் இங்கு “अथ” (அத - பின்னர்) என்ற அர்த்தத்தில் அல்ல. அதாவது அதே சமயத்தில் என்பதாகும்.இவ்வாறு ஆச்சாரியனையுடையவனும், அவித்யாரூப பந்தத்திலிருந்து விடுபட்டவனுமான புருஷனுடைய சதாத்மஸ்வரூப பிராப்த்திக்கு இவ்வளவு காலம் ஷேபம் செய்யவேண்டும். எவ்வளவு காலம்? அதற்குக் கூறப்படுகிறது - புருஷனுடைய சாமர்த்தியத்தால் (பிரயத்தனத்தால்) எதுவரை விடுபடவில்லையோ அது வரையிலும் ஆகும். எந்த கர்மத்தால் சரீரம் ஆரம்பிக்கப்பட்டதோ அந்த கர்மத்தை அனுபவித்தபின் தேஹம்விழும் சமயம் சத்தை அடைகிறது. ஆகையால் “ஸம்பத்ஸ்யே” (சம்பத்ஸ்யே) என்ற இடத்தில் “ஸம்பத்ஸ்யதே” (சம்பத்யஸ்யதே) என்று முன்புபோல் செய்ய வேண்டும். தேஹம் விழுவதற்கும், சத் சம்பத் அதாவது சத்தை அடைவதற்கும் காலபேதம் இல்லை. ஏன் எனில் இங்கு “அத2” (அத - பின்னர்) என்ற அர்த்தத்தில் அல்ல. அதாவது அதே சமயத்தில் என்பதாகும்.
ननु यथा सद्विज्ञानानन्तरमेव देहपातः सत्सम्पत्तिश्च न भवति कर्मशेषवशात् , तथा अप्रवृत्तफलानि प्राग्ज्ञानोत्पत्तेर्जन्मान्तरसञ्चितान्यपि कर्माणि सन्तीति तत्फलोपभोगार्थं पतिते अस्मिञ्शरीरान्तरमारब्धव्यम् । उत्पन्ने च ज्ञाने यावज्जीवं विहितानि प्रतिषिद्धानि वा कर्माणि करोत्येवेति तत्फलोपभोगार्थं च अवश्यं शरीरान्तरमारब्धव्यम् , ततश्च कर्माणि ततः शरीरान्तरम् इति ज्ञानानर्थक्यम् , कर्मणां फलवत्त्वात् ।நநு யதா2 ஸத்3விஜ்ஞாநாநந்தரமேவ தே3ஹபாத꞉ ஸத்ஸம்பத்திஶ்ச ந ப4வதி கர்மஶேஷவஶாத் , ததா2 அப்ரவ்ருத்தப2லாநி ப்ராக்3ஜ்ஞாநோத்பத்தேர்ஜந்மாந்தரஸஞ்சிதாந்யபி கர்மாணி ஸந்தீதி தத்ப2லோபபோ4கா3ர்த2ம் பதிதே அஸ்மிஞ்ஶரீராந்தரமாரப்3த4வ்யம் । உத்பந்நே ச ஜ்ஞாநே யாவஜ்ஜீவம் விஹிதாநி ப்ரதிஷித்3தா4நி வா கர்மாணி கரோத்யேவேதி தத்ப2லோபபோ4கா3ர்த2ம் ச அவஶ்யம் ஶரீராந்தரமாரப்3த4வ்யம் , ததஶ்ச கர்மாணி தத꞉ ஶரீராந்தரம் இதி ஜ்ஞாநாநர்த2க்யம் , கர்மணாம் ப2லவத்த்வாத் ।
अथ ज्ञानवतः क्षीयन्ते कर्माणि, तदा ज्ञानप्राप्तिसमकालमेव ज्ञानस्य सत्सम्पत्तिहेतुत्वान्मोक्षः स्यादिति शरीरपातः स्यात् । तथा च आचार्याभावः इति आचार्यवान्पुरुषो वेद इत्यनुपपत्तिः । ज्ञानान्मोक्षाभावप्रसङ्गश्च देशान्तरप्राप्त्युपायज्ञानवदनैकान्तिकफलत्वं वा ज्ञानस्य ।அத2 ஜ்ஞாநவத꞉ க்ஷீயந்தே கர்மாணி, ததா3 ஜ்ஞாநப்ராப்திஸமகாலமேவ ஜ்ஞாநஸ்ய ஸத்ஸம்பத்திஹேதுத்வாந்மோக்ஷ꞉ ஸ்யாதி3தி ஶரீரபாத꞉ ஸ்யாத் । ததா2 ச ஆசார்யாபா4வ꞉ இதி ஆசார்யவாந்புருஷோ வேத3 இத்யநுபபத்தி꞉ । ஜ்ஞாநாந்மோக்ஷாபா4வப்ரஸங்க3ஶ்ச தே3ஶாந்தரப்ராப்த்யுபாயஜ்ஞாநவத3நைகாந்திகப2லத்வம் வா ஜ்ஞாநஸ்ய ।
न, कर्मणां प्रवृत्ताप्रवृत्तफलवत्त्वविशेषोपपत्तेः । यदुक्तम् अप्रवृत्तफलानां कर्मणां ध्रुवफलवत्त्वाद्ब्रह्मविदः शरीरे पतिते शरीरान्तरमारब्धव्यम् अप्रवृत्तकर्मफलोपभोगार्थमिति, एतदसत् । विदुषः ‘तस्य तावदेव चिरम्’ इति श्रुतेः प्रामाण्यात् ।ந, கர்மணாம் ப்ரவ்ருத்தாப்ரவ்ருத்தப2லவத்த்வவிஶேஷோபபத்தே꞉ । யது3க்தம் அப்ரவ்ருத்தப2லாநாம் கர்மணாம் த்4ருவப2லவத்த்வாத்3ப்3ரஹ்மவித3꞉ ஶரீரே பதிதே ஶரீராந்தரமாரப்3த4வ்யம் அப்ரவ்ருத்தகர்மப2லோபபோ4கா3ர்த2மிதி, ஏதத3ஸத் । விது3ஷ꞉ ‘தஸ்ய தாவதே3வ சிரம்’ இதி ஶ்ருதே꞉ ப்ராமாண்யாத் ।
ஸித்தாந்தீ - இவ்வாறு கூறுவது சரியல்ல. ஏன்எனில் கர்மங்களின் பிரவிருத்தியின் பலத்திற்கும், பிரவிருத்தி அற்றதின் பலத்திற்கும் விசேஷத்தன்மை உள்ளது. ஆகையால் நீ கூறும் கர்மத்திற்கேற்ற பலன் அளிக்காத கர்மமும் நிச்சயமாக பலன் அளிக்கக்கூடியது. ஆகையால் தேஹம் வீழ்ந்தபின்னும் பலம் அளிக்காத கர்மத்தால் பலத்தை அனுபவிப்பதற்காக வேறு தேஹத்தை அடைவது நிச்சயம் என்று கூறியது சரியல்ல. ஏன் எனில் ஞானிக்கு “तस्य तावदेव चिरम्” (தஸ்ய தாவதேவ சிரம்) தேஹம் வீழ்வது வரையிலுமே தாமதம் என்ற சுருதி பிரமாணமாகின்றது.ஸித்தாந்தீ - இவ்வாறு கூறுவது சரியல்ல. ஏன்எனில் கர்மங்களின் பிரவிருத்தியின் பலத்திற்கும், பிரவிருத்தி அற்றதின் பலத்திற்கும் விசேஷத்தன்மை உள்ளது. ஆகையால் நீ கூறும் கர்மத்திற்கேற்ற பலன் அளிக்காத கர்மமும் நிச்சயமாக பலன் அளிக்கக்கூடியது. ஆகையால் தேஹம் வீழ்ந்தபின்னும் பலம் அளிக்காத கர்மத்தால் பலத்தை அனுபவிப்பதற்காக வேறு தேஹத்தை அடைவது நிச்சயம் என்று கூறியது சரியல்ல. ஏன் எனில் ஞானிக்கு “தஸ்ய தாவதே3வ சிரம்” (தஸ்ய தாவதேவ சிரம்) தேஹம் வீழ்வது வரையிலுமே தாமதம் என்ற சுருதி பிரமாணமாகின்றது.
ननु ‘पुण्यो वै पुण्येन कर्मणा भवति’ (बृ. उ. ३ । २ । १५) इत्यादिश्रुतेरपि प्रामाण्यमेव ।நநு ‘புண்யோ வை புண்யேந கர்மணா ப4வதி’ (ப்3ரு. உ. 3 । 2 । 15) இத்யாதி3ஶ்ருதேரபி ப்ராமாண்யமேவ ।
பூர்வ - ஆனால் “पुण्यो वै पुण्येन कर्मणा भवति” (புண்யோ வை புண்யேன கர்மணா பவதி) முதலிய ச்ருதி பிரமாணங்கள் உள்ளனவே.பூர்வ - ஆனால் “புண்யோ வை புண்யேந கர்மணா ப4வதி” (புண்யோ வை புண்யேன கர்மணா பவதி) முதலிய ச்ருதி பிரமாணங்கள் உள்ளனவே.
सत्यमेवम् । तथापि प्रवृत्तफलानामप्रवृत्तफलानां च कर्मणां विशेषोऽस्ति । कथम् ? यानि प्रवृत्तफलानि कर्माणि यैर्विद्वच्छरीरमारब्धम् , तेषामुपभागेनैव क्षयः — यथा आरब्धवेगस्य लक्ष्यमुक्तेष्वादेः वेगक्षयादेव स्थितिः, न तु लक्ष्यवेधसमकालमेव प्रयोजनं नास्तीति — तद्वत् । अन्यानि तु अप्रवृत्तफलानि इह प्राग्ज्ञानोत्पत्तेरूर्ध्वं च कृतानि वा क्रियमाणानि वा अतीतजन्मान्तरकृतानि वा अप्रवृत्तफलानि ज्ञानेन दह्यन्ते प्रायश्चित्तेनेव ; ‘ज्ञानाग्निः सर्वकर्माणि भस्मसात्कुरुते तथा’ (भ. गी. ४ । ३७) इति स्मृतेश्च । ‘क्षीयन्ते चास्य कर्माणि’ (मु. उ. २ । २ । ९) इति च आथर्वणे ।ஸத்யமேவம் । ததா2பி ப்ரவ்ருத்தப2லாநாமப்ரவ்ருத்தப2லாநாம் ச கர்மணாம் விஶேஷோ(அ)ஸ்தி । கத2ம் ? யாநி ப்ரவ்ருத்தப2லாநி கர்மாணி யைர்வித்3வச்ச2ரீரமாரப்3த4ம் , தேஷாமுபபா4கே3நைவ க்ஷய꞉ — யதா2 ஆரப்3த4வேக3ஸ்ய லக்ஷ்யமுக்தேஷ்வாதே3꞉ வேக3க்ஷயாதே3வ ஸ்தி2தி꞉, ந து லக்ஷ்யவேத4ஸமகாலமேவ ப்ரயோஜநம் நாஸ்தீதி — தத்3வத் । அந்யாநி து அப்ரவ்ருத்தப2லாநி இஹ ப்ராக்3ஜ்ஞாநோத்பத்தேரூர்த்4வம் ச க்ருதாநி வா க்ரியமாணாநி வா அதீதஜந்மாந்தரக்ருதாநி வா அப்ரவ்ருத்தப2லாநி ஜ்ஞாநேந த3ஹ்யந்தே ப்ராயஶ்சித்தேநேவ ; ‘ஜ்ஞாநாக்3நி꞉ ஸர்வகர்மாணி ப4ஸ்மஸாத்குருதே ததா2’ (ப4. கீ3. 4 । 37) இதி ஸ்ம்ருதேஶ்ச । ‘க்ஷீயந்தே சாஸ்ய கர்மாணி’ (மு. உ. 2 । 2 । 9) இதி ச ஆத2ர்வணே ।
நீ கூறுவது உண்மையே. ஆனாலும் பலன் அளிக்க ஆரம்பித்ததும், பலன் அளிக்க ஆரம்பிக்காததற்கும் விசேஷத்தன்மை உள்ளது. எவ்வாறு? பலன் கொடுக்க ஆரம்பித்த எந்த கர்மங்களால் வித்வானுடைய சரீரம் ஆரம்பமானதோ அது பலபோகத்தின் மூலமாக க்ஷயமாகின்றது. எவ்வாறு எய்தப்பட்ட பாணத்தின் வேகம் ஆரம்பித்து லக்ஷ்யத்தை அடைந்து அந்த பாணத்தின் ஸ்திதி அதன் வேகம் க்ஷயமான பின்னும் இருக்கிறது. லக்ஷியத்தை துளைத்தபின் அதற்கு (முன்னேறி செல்வதற்கு) வேறு பிரயோஜனம் ஒன்றும் இல்லை என்பது இல்லை. அவ்வாறே இங்கும் அறிந்து கொள்ளவேண்டும். ஞானியின் மற்றபலனை அளிக்க ஆரம்பிக்காத கர்மங்கள் ஞானம் உண்டாவதற்கு முன் செய்த அல்லது அதற்குபின் செய்தவை அல்லது பூர்வ ஜன்மத்தில் செய்த பலனை அளிக்க ஆரம்பிக்காத கர்மங்கள் பிராயச்சித்தத்தால் பாபங்கள் நீங்குவது போல் ஞானாக்கினியினால் தஹிக்கப்படுகிறது (எரிக்கப்படுகிறது). “ज्ञानाग्निः सर्वकर्माणि भस्मासात्कुरुते तथा” (ஞானாக்னி: சர்வகர்மாணி பஸ்மசாத்குருதே ததா) என்ற ஸ்மிருதி பிரமாணமாகின்றது. “क्षीयन्ते चास्य कर्माणि” (க்ஷீயந்தே சாஸ்ய கர்மாணி) என்று அதர்வண ஸ்ருதியிலும் கூறப்பட்டுள்ளது.நீ கூறுவது உண்மையே. ஆனாலும் பலன் அளிக்க ஆரம்பித்ததும், பலன் அளிக்க ஆரம்பிக்காததற்கும் விசேஷத்தன்மை உள்ளது. எவ்வாறு? பலன் கொடுக்க ஆரம்பித்த எந்த கர்மங்களால் வித்வானுடைய சரீரம் ஆரம்பமானதோ அது பலபோகத்தின் மூலமாக க்ஷயமாகின்றது. எவ்வாறு எய்தப்பட்ட பாணத்தின் வேகம் ஆரம்பித்து லக்ஷ்யத்தை அடைந்து அந்த பாணத்தின் ஸ்திதி அதன் வேகம் க்ஷயமான பின்னும் இருக்கிறது. லக்ஷியத்தை துளைத்தபின் அதற்கு (முன்னேறி செல்வதற்கு) வேறு பிரயோஜனம் ஒன்றும் இல்லை என்பது இல்லை. அவ்வாறே இங்கும் அறிந்து கொள்ளவேண்டும். ஞானியின் மற்றபலனை அளிக்க ஆரம்பிக்காத கர்மங்கள் ஞானம் உண்டாவதற்கு முன் செய்த அல்லது அதற்குபின் செய்தவை அல்லது பூர்வ ஜன்மத்தில் செய்த பலனை அளிக்க ஆரம்பிக்காத கர்மங்கள் பிராயச்சித்தத்தால் பாபங்கள் நீங்குவது போல் ஞானாக்கினியினால் தஹிக்கப்படுகிறது (எரிக்கப்படுகிறது). “ஜ்ஞாநாக்3நி꞉ ஸர்வகர்மாணி ப4ஸ்மாஸாத்குருதே ததா2” (ஞானாக்னி: சர்வகர்மாணி பஸ்மசாத்குருதே ததா) என்ற ஸ்மிருதி பிரமாணமாகின்றது. “க்ஷீயந்தே சாஸ்ய கர்மாணி” (க்ஷீயந்தே சாஸ்ய கர்மாணி) என்று அதர்வண ஸ்ருதியிலும் கூறப்பட்டுள்ளது.
अतः ब्रह्मविदः जीवनादिप्रयोजनाभावेऽपि प्रवृत्तफलानां कर्मणामवश्यमेव फलोपभोगः स्यादिति मुक्तेषुवत् तस्य तावदेव चिरमिति युक्तमेवोक्तमिति यथोक्तदोषचोदनानुपपत्तिः । ज्ञानोत्पत्तेरूर्ध्वं च ब्रह्मविदः कर्माभावमवोचाम ‘ब्रह्मसंस्थोऽमृतत्वमेति’ (छा. उ. २ । २३ । १) इत्यत्र । तच्च स्मर्तुमर्हसि ॥அத꞉ ப்3ரஹ்மவித3꞉ ஜீவநாதி3ப்ரயோஜநாபா4வே(அ)பி ப்ரவ்ருத்தப2லாநாம் கர்மணாமவஶ்யமேவ ப2லோபபோ4க3꞉ ஸ்யாதி3தி முக்தேஷுவத் தஸ்ய தாவதே3வ சிரமிதி யுக்தமேவோக்தமிதி யதோ2க்ததோ3ஷசோத3நாநுபபத்தி꞉ । ஜ்ஞாநோத்பத்தேரூர்த்4வம் ச ப்3ரஹ்மவித3꞉ கர்மாபா4வமவோசாம ‘ப்3ரஹ்மஸம்ஸ்தோ2(அ)ம்ருதத்வமேதி’ (சா2. உ. 2 । 23 । 1) இத்யத்ர । தச்ச ஸ்மர்துமர்ஹஸி ॥
ஆகையால் பிரஹ்மஞானிக்கு ஜீவனம் முதலிய பிரயோஜனம் இல்லாவிடினும் பிராரப்த்த கர்மத்தின் பலத்தை அனுபவிக்கவேண்டியது இருப்பதால் விடுபட்ட அம்புபோல் “तस्य तावदेव चिरम्” (தஸ்ய தாவதேவ சிரம் = அதற்கு அதுவரையே தாமதம்) என்று பொருத்தமாக கூறியது மேலே கூறிய தோஷத்தில் சங்கை கொள்வது சரியல்ல. பிரஹ்மஞானிக்கு ஞானம் ஏற்பட்ட உடன் “ब्रह्मसंस्थोऽमृतत्वमेति” (பிரஹ்மசம்ஸ்தோऽம்ரு-தத்துவமேதி) என்ற வ்யாக்கியானத்தில் கர்மஅபாவத்தைக் கூறினோம். அதை இப்பொழுது ஸ்மரணம் செய்யவேண்டும். அதாவது ஞாபகப்படுத்திக் கொள்ளவேண்டும்.ஆகையால் பிரஹ்மஞானிக்கு ஜீவனம் முதலிய பிரயோஜனம் இல்லாவிடினும் பிராரப்த்த கர்மத்தின் பலத்தை அனுபவிக்கவேண்டியது இருப்பதால் விடுபட்ட அம்புபோல் “தஸ்ய தாவதே3வ சிரம்” (தஸ்ய தாவதேவ சிரம் = அதற்கு அதுவரையே தாமதம்) என்று பொருத்தமாக கூறியது மேலே கூறிய தோஷத்தில் சங்கை கொள்வது சரியல்ல. பிரஹ்மஞானிக்கு ஞானம் ஏற்பட்ட உடன் “ப்3ரஹ்மஸம்ஸ்தோ2(அ)ம்ருதத்வமேதி” (பிரஹ்மசம்ஸ்தோ(அ)ம்ரு-தத்துவமேதி) என்ற வ்யாக்கியானத்தில் கர்மஅபாவத்தைக் கூறினோம். அதை இப்பொழுது ஸ்மரணம் செய்யவேண்டும். அதாவது ஞாபகப்படுத்திக் கொள்ளவேண்டும்.
அ.கை - இவ்வாறு கதறியவன் -
அந்த புருஷனுடைய கண் கட்டை நீக்கி கருணை உடைய ஒருவர் இந்த உத்தர (வடக்கு) திசையில் உள்ள கந்தார தேசத்திற்கு இந்த திசையில் செல் என்று கூறவும் இவ்வாறு அந்த கருணை உடையவரால் கண் கட்டு நீக்கப்பட்டவர் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று அந்த பண்டிதன் உபதேசிக்கப்பட்ட மேதாவீ மற்றவரால் உபதேசிக்கப்பட்டவாறு சென்றுகேட்டு அறிந்துகொள்ள சாமர்த்தியமுடையவர் கந்தார தேசத்தையே அடையமுடியும். மற்ற மூடபுத்தி உடையவனாலும், வேறு தேசத்தை அறிய விரும்புபவனாலும் அடையமுடியாது.
இவ்வாறு திருஷ்டாந்தம் விளக்கப்படுகிறது -தன் தேசமாகிய கந்தார தேசத்திலிருந்து திருடர்களால் கண்கள் கட்டப்பட்டு அழைத்து வந்ததால் எந்த திசை என்று விவேகமற்று அவ்வாறே பசி தாகத்தாலும், புலி, திருடர் முதலியவைகளால் கூடிய பயத்தாலும். அநர்த்தங்கள் நிறைந்த வனத்தில் பிரவேசித்த புருஷன் துக்கத்தால் பீடிக்கப்பட்டு கிலேசமடைந்த பந்தத்திலிருந்து விடுபட இச்சை உள்ளவன் ஏதோ ஒரு கிருபை உடையவரால் பந்தத்திலிருந்து (கண் கட்டிலிருந்து) விடுபட்டபின் எவ்விதமாகவாவது தன்னுடைய தேசமாகிய கந்தார தேசத்தை அடைந்து சுகமுடையவனாகின்றான் அதாவது கிருதார்த்தனாகின்றான்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
ஆனால் எவ்வாறு பிராரப்த கர்மம் மீதி இருப்பதால் சத் விக்ஞானத்திற்கு பின்னும் தேஹத்தின் அழிவோ, சத்தின் அடைவோ ஏற்படாதோ அவ்வாறே ஞான உத்பத்திக்கு முன்பும் ஆரம்பிக்கப்பட்ட பலன்களும், ஜன்மாந்தரத்தில் செய்த சஞ்சித கர்மங்களும் இருப்பதால் அந்த பலன்களை அனுபவிப்பதற்காக இந்த சரீரம் வீழ்ந்தாலும் இந்த சரீரத்தைவிட வேறு சரீரத்தை ஆரம்பிக்க வேண்டும். ஞானம் உண்டான பின்னரும் ஜீவம் உள்ள வரையிலும் விஹித, நிஷித்த கர்மாக்களை செய்து கொண்டு இருப்பதால் அதை அனுபவிப்பதற்காக அவசியம் வேறு சரீரம் ஆரம்பிக்கவேண்டும். அந்த கர்மங்களினால் வேறு சரீரம் அவசியம் சரீரம் ஆரம்பிக்கின்றது என்பதால் கர்மங்களின் பலனாக இருப்பதால் ஞானம் வியர்த்தமாகும் (பிரயோஜனமற்றதாகும்).
பூர்வ - எப்பொழுது ஞானியினுடைய கர்மங்கள் க்ஷீணமாகின்றதோ அப்பொழுது ஞானம் அடைந்த சமகாலத்திலேயே ஞானம் சத்தின் பிராப்த்திக்குக் காரணமாவதால் மோஷம் ஏற்படுகிறது. அதே சமயத்தில் சரீரமும் வீழ்கிறது. அவ்வாறே ஆச்சாரியன் இல்லாமல் போகலாம். ஆகையால் ஆச்சாரியன் உடைய புருஷனுக்கே ஞானம் என்ற வாக்கியம் தள்ளத்தக்கதாக ஆகலாம். அவ்வாறே ஞானத்தினால் மோக்ஷப் பிராப்த்தியும் இல்லை என்று ஆகும். அல்லது வேறு தேசத்தை அடைவதற்கான சாதனத்தின் ஞானத்தைப்போல் ஞானத்திற்கும் அநேக விபரீத பலன்களும் சித்திக்கலாம்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.