मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ३3
स य एषोऽणिमैतदात्म्यमिदꣳ सर्वं तत्सत्यꣳ स आत्मा तत्त्वमसि श्वेतकेतो इति भूय एव मा भगवान्विज्ञापयत्विति तथा सोम्येति होवाच ॥ ३ ॥ஸ ய ஏஷோ(அ)ணிமைததா3த்ம்யமித3ꣳ ஸர்வம் தத்ஸத்யꣳ ஸ ஆத்மா தத்த்வமஸி ஶ்வேதகேதோ இதி பூ4ய ஏவ மா ப4க3வாந்விஜ்ஞாபயத்விதி ததா2 ஸோம்யேதி ஹோவாச ॥ 3 ॥
தமிழ்எந்த இந்த அணிமா (மிகவும் சூக்ஷ்மமானதோ) எதுவோ இதன் ரூபமே எல்லாம். அது சத்யம், அது ஆத்மா, மேலும் ஹே! ச்வேதகேதோ! அது நீ என்றார். (இவ்வாறு கூறியதும் ச்வேதகேது கூறினான்) ஹே பகவானே! எனக்கு மேலும் உபதேசியுங்கள் என்றவுடன் (ஆருணி) ஹே சோம்ய! நன்று. அவ்வாறே ஆகட்டும் என்றார்.
संस्कृतम्
தமிழ்
स य इत्याद्युक्तार्थम् । आचार्यवान् विद्वान् येन क्रमेण सत् सम्पद्यते, तं क्रमं दृष्टान्तेन भूय एव मा भगवान्विज्ञापयत्विति । तथा सोम्य इति ह उवाच ॥ஸ ய இத்யாத்3யுக்தார்த2ம் । ஆசார்யவாந் வித்3வாந் யேந க்ரமேண ஸத் ஸம்பத்3யதே, தம் க்ரமம் த்3ருஷ்டாந்தேந பூ4ய ஏவ மா ப4க3வாந்விஜ்ஞாபயத்விதி । ததா2 ஸோம்ய இதி ஹ உவாச ॥
“स य” (ச ய) என்பது முதலிய மந்திரத்தின் அர்த்தம் முன்பே கூறப்பட்டது. ஹே பகவானே! ஆச்சாரியரை உடைய வித்வான் எந்த கிரமத்தால் சத்தை அடைகிறானோ அந்த கிரமத்தை எனக்கு திருஷ்டாந்தம் மூலமாக எனக்கு மறுபடியும் அறியச்செய்யுங்கள் (உபதேசியுங்கள்) என்று ச்வேதகேது கூறியதற்கு ஆருணி கூறினார் - ஹே ஸொம்ய! நன்று அவ்வாறே ஆகட்டும் என்று.“ஸ ய” (ச ய) என்பது முதலிய மந்திரத்தின் அர்த்தம் முன்பே கூறப்பட்டது. ஹே பகவானே! ஆச்சாரியரை உடைய வித்வான் எந்த கிரமத்தால் சத்தை அடைகிறானோ அந்த கிரமத்தை எனக்கு திருஷ்டாந்தம் மூலமாக எனக்கு மறுபடியும் அறியச்செய்யுங்கள் (உபதேசியுங்கள்) என்று ச்வேதகேது கூறியதற்கு ஆருணி கூறினார் - ஹே ஸொம்ய! நன்று அவ்வாறே ஆகட்டும் என்று.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.