मन्त्रः १மந்த்ர꞉ 1 / ३3
पुरुषं सोम्योतोपतापिनं ज्ञातयः पर्युपासते जानासि मां जानासि मामिति तस्य यावन्न वाङ्मनसि सम्पद्यते मनः प्राणे प्राणस्तेजसि तेजः परस्यां देवतायां तावज्जानाति ॥ १ ॥புருஷம் ஸோம்யோதோபதாபிநம் ஜ்ஞாதய꞉ பர்யுபாஸதே ஜாநாஸி மாம் ஜாநாஸி மாமிதி தஸ்ய யாவந்ந வாங்மநஸி ஸம்பத்3யதே மந꞉ ப்ராணே ப்ராணஸ்தேஜஸி தேஜ꞉ பரஸ்யாம் தே3வதாயாம் தாவஜ்ஜாநாதி ॥ 1 ॥
தமிழ்ஹே ஸொம்ய! (ஜ்வரம் முதலியவைகளால்) அவஸ்தையுடன் இருக்கும் (மூர்ச்சை அடைந்த) புருஷனை நான்கு பக்கங்களிலும் சூழ்ந்திருக்கும் பந்துக்கள் என்னைத் தெரிகிறதா? என்னைத் தெரிகிறதா? என்று கேட்பார்கள். எதுவரை அவனுடைய வாக் மனதில் ஒடுங்கவில்லையோ, மனம் பிராணனில் ஒடுங்கவில்லையோ, பிராணன் தேஜஸ்ஸில் ஒடுங்கவில்லையே, தேஜஸ் பரதேவதையினிடத்தில் லயமாகவில்லையோ அதுவரை அவன் அறிகிறான்.
संस्कृतम्
தமிழ்
पुरुषं हे सोम्य उत उपतापिनं ज्वराद्युपतापवन्तं ज्ञातयः बान्धवाः परिवार्य उपासते मुमूर्षुम् — जानासि मां तव पितरं पुत्रं भ्रातरं वा — इति पृच्छन्तः । तस्य मुमूर्षोः यावन्न वाङ्मनसि सम्पद्यते मनः प्राणे प्राणस्तेजसि तेजः परस्यां देवतायाम् इत्येतदुक्तार्थम् ॥புருஷம் ஹே ஸோம்ய உத உபதாபிநம் ஜ்வராத்3யுபதாபவந்தம் ஜ்ஞாதய꞉ பா3ந்த4வா꞉ பரிவார்ய உபாஸதே முமூர்ஷும் — ஜாநாஸி மாம் தவ பிதரம் புத்ரம் ப்4ராதரம் வா — இதி ப்ருச்ச2ந்த꞉ । தஸ்ய முமூர்ஷோ꞉ யாவந்ந வாங்மநஸி ஸம்பத்3யதே மந꞉ ப்ராணே ப்ராணஸ்தேஜஸி தேஜ꞉ பரஸ்யாம் தே3வதாயாம் இத்யேதது3க்தார்த2ம் ॥
ஹே சோம்ய? ஜீவரம் முதலியவைகளால் பீடிக்கப்பட்டு மிகுந்த அவஸ்தைப்படுபவனைச் சுற்றி சொந்த பந்தங்கள் அந்த மூர்ச்சை அடைந்து இருப்பவனிடம் என்னை, உன்னுடைய தந்தையை, புத்திரன், சகோதரனையாவது தெரிகிறதா என கேட்கின்றனர். அந்த மூர்ச்சை அடைந்தவனுடைய வாக் மனதில், மனம், பிராணனில், பிராணன் தேஜஸ்ஸிலும், தேஜஸ் பரதேவதையில் லயம் அடையவில்லையோ அதுவரை அறிகிறான் என்பது எல்லாம் முன்பு கூறிய அர்த்தமேயாகும்.