अद्वैतभारती
मन्त्रः २மந்த்ர꞉ 2 / ३3

अथ यदास्य वाङ्मनसि सम्पद्यते मनः प्राणे प्राणस्तेजसि तेजः परस्यां देवतायामथ न जानाति ॥ २ ॥அத2 யதா3ஸ்ய வாங்மநஸி ஸம்பத்3யதே மந꞉ ப்ராணே ப்ராணஸ்தேஜஸி தேஜ꞉ பரஸ்யாம் தே3வதாயாமத2 ந ஜாநாதி ॥ 2 ॥

தமிழ்மேலும் எப்பொழுது ஜீவனுடைய வாக் மனதிலும், மனம் பிராணனிலும், பிராணன் தேஜஸ்ஸிலும், தேஜஸ் பரதேவதையிடம் லீனமாகின்றதோ அப்பொழுது அறிவதில்லை.
संस्कृतम्
தமிழ்
संसारिणः यः मरणक्रमः स एवायं विदुषोऽपि सत्सम्पत्तिक्रम इत्येतदाह —ஸம்ஸாரிண꞉ ய꞉ மரணக்ரம꞉ ஸ ஏவாயம் விது3ஷோ(அ)பி ஸத்ஸம்பத்திக்ரம இத்யேததா3ஹ —
परस्यां देवतायां तेजसि सम्पन्ने अथ न जानाति । अविद्वांस्तु सत उत्थाय प्राग्भावितं व्याघ्रादिभावं देवमनुष्यादिभावं वा विशति । विद्वांस्तु शास्त्राचार्योपदेशजनितज्ञानदीपप्रकाशितं सद्ब्रह्मात्मानं प्रविश्य न आवर्तते इत्येष सत्सम्पत्तिक्रमः ।பரஸ்யாம் தே3வதாயாம் தேஜஸி ஸம்பந்நே அத2 ந ஜாநாதி । அவித்3வாம்ஸ்து ஸத உத்தா2ய ப்ராக்3பா4விதம் வ்யாக்4ராதி3பா4வம் தே3வமநுஷ்யாதி3பா4வம் வா விஶதி । வித்3வாம்ஸ்து ஶாஸ்த்ராசார்யோபதே3ஶஜநிதஜ்ஞாநதீ3பப்ரகாஶிதம் ஸத்3ப்3ரஹ்மாத்மாநம் ப்ரவிஶ்ய ந ஆவர்ததே இத்யேஷ ஸத்ஸம்பத்திக்ரம꞉ ।
अन्ये तु मूर्धन्यया नाड्या उत्क्रम्य आदित्यादिद्वारेण सद्गच्छन्तीत्याहुः ; तदसत् , देशकालनिमित्तफलाभिसन्धानेन गमनदर्शनात् । न हि सदात्मैकत्वदर्शिनः सत्याभिसन्धस्य देशकालनिमित्तफलाद्यनृताभिसन्धिरुपपद्यते, विरोधात् । अविद्याकामकर्मणां च गमननिमित्तानां सद्विज्ञानहुताशनविप्लुष्टत्वात् गमनानुपपत्तिरेव ; ‘पर्योप्तकामस्य कृतात्मनस्त्विहैव सर्वे प्रविलीयन्ति कामाः’ (मु. उ. ३ । २ । २) इत्याद्याथर्वणे नदीसमुद्रदृष्टान्तश्रुतेश्च ॥அந்யே து மூர்த4ந்யயா நாட்3யா உத்க்ரம்ய ஆதி3த்யாதி3த்3வாரேண ஸத்3க3ச்ச2ந்தீத்யாஹு꞉ ; தத3ஸத் , தே3ஶகாலநிமித்தப2லாபி4ஸந்தா4நேந க3மநத3ர்ஶநாத் । ந ஹி ஸதா3த்மைகத்வத3ர்ஶிந꞉ ஸத்யாபி4ஸந்த4ஸ்ய தே3ஶகாலநிமித்தப2லாத்3யந்ருதாபி4ஸந்தி4ருபபத்3யதே, விரோதா4த் । அவித்3யாகாமகர்மணாம் ச க3மநநிமித்தாநாம் ஸத்3விஜ்ஞாநஹுதாஶநவிப்லுஷ்டத்வாத் க3மநாநுபபத்திரேவ ; ‘பர்யோப்தகாமஸ்ய க்ருதாத்மநஸ்த்விஹைவ ஸர்வே ப்ரவிலீயந்தி காமா꞉’ (மு. உ. 3 । 2 । 2) இத்யாத்3யாத2ர்வணே நதீ3ஸமுத்3ரத்3ருஷ்டாந்தஶ்ருதேஶ்ச ॥
வேறு சில மதத்தவர்கள் சிரசில் உள்ள நாடிகளில் இருந்து வெளியேறி ஆதித்யன் முதலியவைகளின் மூலமாக சத்தை அடைகின்றனர் என்று கூறுவது சரியல்ல. ஏன்எனில் இவ்விதமாக செல்லுதல் தேச, கால நிமித்தத்தாலும் பலத்தின் அபிநிவேசத்தாலும் காணப்படுகிறது. சதாத்மா ஏகத்துவ தர்சிகள் (வித்வான்கள்) தேச, கால நிமித்தம், மேலும் பலன் முதலிய அசத் வஸ்துக்களில் அபிநிவேசம் ஏற்படுவது விரோதமாய் இருப்பதால் சம்பவிக்காது. கமன நிமித்தங்களான அவித்யா காம கர்மங்கள் சத் விக்ஞானமாகிய நெருப்பால் சாம்பலாக்கப்படுவதால் அதற்கு கமனக் கிரியைக் கிடையாது. “पर्याप्तकामस्य कृतात्मनस्त्विहैव सर्वे प्रविलीयन्ति कामाः” (பர்யாப்த்தகாமஸ்ய க்ருதாத்மனஸ்தித்வஹைவ சர்வே ப்ரவிலீயந்தி காமா:) என்று அதர்வண சுருதியில் கூறப்பட்டுள்ளது. அவ்வாறே நதி சமுத்திர திருஷ்டாந்தத்தால் ச்ருதியிலும் கூறப்பட்டுள்ளது.வேறு சில மதத்தவர்கள் சிரசில் உள்ள நாடிகளில் இருந்து வெளியேறி ஆதித்யன் முதலியவைகளின் மூலமாக சத்தை அடைகின்றனர் என்று கூறுவது சரியல்ல. ஏன்எனில் இவ்விதமாக செல்லுதல் தேச, கால நிமித்தத்தாலும் பலத்தின் அபிநிவேசத்தாலும் காணப்படுகிறது. சதாத்மா ஏகத்துவ தர்சிகள் (வித்வான்கள்) தேச, கால நிமித்தம், மேலும் பலன் முதலிய அசத் வஸ்துக்களில் அபிநிவேசம் ஏற்படுவது விரோதமாய் இருப்பதால் சம்பவிக்காது. கமன நிமித்தங்களான அவித்யா காம கர்மங்கள் சத் விக்ஞானமாகிய நெருப்பால் சாம்பலாக்கப்படுவதால் அதற்கு கமனக் கிரியைக் கிடையாது. “பர்யாப்தகாமஸ்ய க்ருதாத்மநஸ்த்விஹைவ ஸர்வே ப்ரவிலீயந்தி காமா꞉” (பர்யாப்த்தகாமஸ்ய க்ருதாத்மனஸ்தித்வஹைவ சர்வே ப்ரவிலீயந்தி காமா:) என்று அதர்வண சுருதியில் கூறப்பட்டுள்ளது. அவ்வாறே நதி சமுத்திர திருஷ்டாந்தத்தால் ச்ருதியிலும் கூறப்பட்டுள்ளது.
அ.கை - சம்சாரியினுடைய மரணக்கிரமம் எதுவே அதுவே இந்த வித்வானுடைய சத் சம்பத்தி கிரமமாகும் என்பதைக் கூறுகிறார் -
பரதேவதையில் தேஜஸ் லயமானபின் அது அறிவதில்லை. அவித்வான்களோ சத்திலிருந்து வெளிவந்து (எழுந்து) முன்பு பாவித்தவாறு புலி முதலிய பாவம் அல்லது தேவர் மனுஷ்யர் முதலிய பாவங்களில் பிரவேசிக்கின்றனர். வித்வான்களோ எனில் சாஸ்த்திர ஆச்சாரிய உபதேசத்தால் உண்டான ஞான தீப பிரகாசத்தால் சத் பிரஹ்மாத்மாவில் பிரவேசித்து மறுபடியும் திரும்புவது இல்லை என்பது இந்த சத் சம்பத்தியின் கிரமமாகும். (சத்தை அடைவதற்கான கிரமமாகும்.)
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.