मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ३3
स य एषोऽणिमैतदात्म्यमिदꣳ सर्वं तत्सत्यꣳ स आत्मा तत्त्वमसि श्वेतकेतो इति भूय एव मा भगवान्विज्ञापयत्विति तथा सोम्येति होवाच ॥ ३ ॥ஸ ய ஏஷோ(அ)ணிமைததா3த்ம்யமித3ꣳ ஸர்வம் தத்ஸத்யꣳ ஸ ஆத்மா தத்த்வமஸி ஶ்வேதகேதோ இதி பூ4ய ஏவ மா ப4க3வாந்விஜ்ஞாபயத்விதி ததா2 ஸோம்யேதி ஹோவாச ॥ 3 ॥
தமிழ்அந்த இது எதுவோ அது அணிமா. இவை எல்லாம் அதன் ரூபமே. அது சத்யம். அது ஆத்மா. மேலும் ஹே ச்வேதகேதோ! அதுவே நீ - இவ்வாறு ஆருணி கூறியதற்கு ச்வேதகேது கூறினான்- பகவானே! எனக்கு மேலும் உபதேசியுங்கள் என்று. (அதற்கு ஆருணி) ஹே ஸோம்ய! நன்று அவ்வாறே ஆகட்டும் என்றார்.
संस्कृतम्
தமிழ்
स य इत्यादि समानम् । यदि मरिष्यतो मुमुक्षतश्च तुल्या सत्सम्पत्तिः, तत्र विद्वान् सत्सम्पन्नो नावर्तते, आवर्तते त्वविद्वान् — इत्यत्र कारणं दृष्टान्तेन भूय एव मा भगवान्विज्ञापयत्विति । तथा सोम्येति ह उवाच ॥ஸ ய இத்யாதி3 ஸமாநம் । யதி3 மரிஷ்யதோ முமுக்ஷதஶ்ச துல்யா ஸத்ஸம்பத்தி꞉, தத்ர வித்3வாந் ஸத்ஸம்பந்நோ நாவர்ததே, ஆவர்ததே த்வவித்3வாந் — இத்யத்ர காரணம் த்3ருஷ்டாந்தேந பூ4ய ஏவ மா ப4க3வாந்விஜ்ஞாபயத்விதி । ததா2 ஸோம்யேதி ஹ உவாச ॥
(ச ய) முதலிய ச்ருதிகளின் அர்த்தம் முன்போல், மரணம் அடைபவனும், முமூக்ஷுவின் சத் சம்பத்தியும் ஒரே மாதிரி இருந்தாலும் வித்வான் சத்தை அடைந்தபின் திரும்பமாட்டான். ஆனால் அவித்வானோ திரும்புவான் என்பதின் காரணத்தை திருஷ்டாந்த மூலமாக ஹே பகவானே! எனக்கு மேலும் உபதேசியுங்கள் என்றான். அதற்கு ஆருணி- நன்று. அவ்வாறே ஆகட்டும் என்றார்.